உபயோகமான தகவல் !
Tue Feb 18, 2014 9:28 pm
1. போனை இடது காதில் வைத்து பேசுங்கள்!
2. மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது!
3. மாலை 5 மணிக்கு மேல், புல் கட்டு கட்டக்கூடாது(வய ிறு முட்ட)
4. தண்ணீரை காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் குடிக்கவும்! (குடி தண்ணீர்)
5. தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை.
6. மதிய உணவுக்கு பின்பும், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்பும், உடனே படுக்கக்கூடாது. (குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்)
7. உங்கள் செல் போனில் பேட்டரி கடைசி பார்'ல் (low battery) இருக்கும்போது போன்'னை எடுக்காக்கூடாது . ஏனென்றால், அந்த நேரத்தில் சாதாரண radiation'னை விட 1000 மடங்கு அதிகம் இருக்கும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum