தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
பிரிட்டிஷ்காரன் மட்டும் வராவிட்டால் இது நடந்திருக்கும்... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பிரிட்டிஷ்காரன் மட்டும் வராவிட்டால் இது நடந்திருக்கும்... Empty பிரிட்டிஷ்காரன் மட்டும் வராவிட்டால் இது நடந்திருக்கும்...

Sun Feb 16, 2014 9:45 pm
(1) சிற்றூர்... தாலுகா.. பஞ்சாயத்து.... எல்லாம்"தனி தனி நாடுகளாக" இருந்து இருக்கும்

(2) அரசர்கள் அடுத்த நாட்டு அரசர்களின் மனைவிகளின் மேல் ஆசைகொண்டு கடத்தி வந்து இருப்பார்கள்...

(3) அதற்காக போர் ஏற்ப்பட்டு சாமான்ய மக்கள் மடிந்து போயிருப்பார்கள்...

(4) பார்ப்பனர்களுக்கு பலஊர்கள்....பல மாநிலங்கள் தாரை வார்த்து கொடுக்கபப்ட்டு இருக்கும்....

(5) பசுக்கள்...தாழ்த்தபட்டவர்களை விட புனிதமாக மதிக்கப்படும்...

(6) குருகுலம் ஏற்ப்படுத்தப்பட்டு பார்ப்பனர்கள் மற்றும் உயர் சாதியினர் மட்டும்"கல்வி" பயில சட்டம் இருக்கும்.....

(7) பார்ப்பனர்கள் சாமான்ய மனிதர்களை கொன்றால் குற்றம் ஆகாது..சாமான்யர்கள் பார்பனர்களை தீண்டினால்..கொலை குற்றமாக கருதப்படும்....

(Cool குளத்தில்...குட்டையில்...நீர்நிலைகளில் கால்நடைகள் இறங்கி...குளிக்கலாம்.. சாமான்ய...மக்கள்..தாழ்த்தப்பட்டவர்கள்...குளிக்க.குடிக்க.தடை விதிக்கப்பட்டு.... இருக்கும்....

(9) தாழ்த்தப்பட்டவர்கள் சட்டை அணிய...உடலை மறைத்துஆடை அணிய தடுக்கபடுவார்கள்... பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்க....மறைத்து உடை அணிய தடுக்கப்பட்டு இருப்பார்கள்...

(10) வர்ணாசிரமத்தால்இந்திய மக்கள் அடிமைப்பட்டு போயிருப்பார்கள்...

(11) இப்போது இருக்கும் சாதிகளை விட பல நூறு சாதிகள் பார்ப்பனர்களால் உண்டாகி இருக்கும்..

(12) மனு நீதி என்ற மனிதனுக்கு எதிரான சட்டங்களால் வலியவனுக்கு ஒரு நீதி, தாழ்த்தப்பட்டவனுக்கு ஒரு நீதி என்று பார்ப்பனர்களால் நடைமுறைபடுத்தப்பட்டு இருக்கும்...

(13) தீண்டாமை.. இரட்டை குவளை... இருந்துஇருக்கும்...

(14) பார்ப்பனர்கள் வேதத்தை கேட்பவருக்கு காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்பட்டு இருக்கும், படிப்பவர்களுக்கு நாக்கு துண்டிக்கப்பட்டு இருக்கும், பார்ப்பவருக்கு கண்கள் நோன்டப்பட்டுருக்கும்..

(15) பால்ய விவாகம் இருக்கும்....

(16) தேவதாசி...பொட்டு கட்டுதல்...நடைமுறையில் இருக்கும்...

(17) விதவை மறுமணம் மறுக்கப்படும்...

(18) கணவன் இறந்த பின்...உடன்கட்டை கட்டாயமாக்கப்படும்...

(19) மாத விலக்கு, மாத விடாய் இருக்கும் பெண்கள் வெளித்திண்ணையில்... நிறுத்தப்படுவார்கள்...

(20) சவரம்... பீ..(மலம்) அள்ளுதல்..குழி தோண்டுதல்....சாக்கடை.. கழிவு நீர் என்ற"உயர்ந்த" தொழில்களை"தாழ்ந்தவர்களும்...."பூஜை,பஜனை, புனஸ்காரம், வணிகம், வியாபாரம் போன்ற"சாதாரண" தொழில்கள் பார்பனர்கள் மற்றும் உயர்சாதியினரும்செய்துகொண்டு இருப்பார்கள்......

(21) கோவிலில் நுழைந்ததற்காக நித்தம் ஒரு "நந்தன்" தீயிட்டு"மோட்சம்" கொடுக்கப்பட்டு இருப்பார்கள்...

(22) சாணிப்பால் .. சர்வ சாதாரணமாக சட்டமாக்கப்படும்..

(23) பார்ப்பனர்களும், ஜமீன்தார்களும்,நிலப்பிரபுக்களும்.. தாங்கள் "நினைத்ததை" முடித்துக்கொண்டு இருப்பார்கள்....

(24) உங்களின் முன்னோர்கள்.. அவர்கள்.. இன்னும் உங்களுக்கு என்ன..என்ன.. கொடுமைகள் நேர்ந்து இருக்கும்..

(25)சேரிகளும்..காலணிகளும்....தாழ்த்தப்பட்டவர்களுக்கும்.... அக்ரஹாரம்...பார்பனர்களுக்கும்... குளிர்வசதி செய்ப்பட்ட மாட்டு கொட்டகைகள் புனிதபசுக்களுக்கும் ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கும்....


பிரிட்டிஷ்காரன் மட்டும் வராவிட்டால் இது நடந்திருக்கும்... 1901191_706209972742988_1597407996_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum