அணுகுண்டுக்கும் அசையாத அதிசய மரம்!
Thu Jan 30, 2014 9:47 pm
அணுகுண்டுக்கும் அசையாத அதிசய மரம்!
ஜப்பானில் உள்ள Hlbaku Jumoku எனப்படும் மரத்துக்கு உலகிலுள்ள வேறெந்த மரத்துக்கும் இல்லாத சிறப்பு உள்ளது. 1945, ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று ஹிரோஷிமாவில் அணுகுண்டு போடப்பட்டபோது நகரமே அழிந்ததுடன், பல வருடங்களுக்குப் புல் பூண்டுகளே முளைக்காமல் போனது.
ஆனால் Hlbaku Jumoku மரமானது சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது அணுகுண்டு போடப்பட நாளிலிருந்து இன்றுவரை உறுதியாக நிற்கிறது இந்த அதிசய மரம் ......!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum