வாழைப்பழத்தின் வகைகளும், அவற்றின் நன்மைகளும்.......
Thu Jan 30, 2014 9:46 pm
மலை வாழைப்பழம்- மலச்சிக்கலைத் தீர்க்கும்
செவ்வாழைப் பழம்- உயிரணுக்களைப் பெருக்கும்
மஞ்சள் வாழைப்பழம்- குடல் புண்களை ஆற்றும்
பேயன் வாழைப்பழம்- அம்மை நோயால் குடலில்
ரஸ்தாலி வாழைப்பழம்- நாவுக்கு சுவை தரும்
மொந்தன் பழம்- உடலின் வறட்சியைப் போக்கும்
பச்சை வாழைப்பழம்- உடலுக்குக் குளிர்ச்சி தரும்
நேந்திரம் வாழைப்பழம்- சேரும் நஞ்சை முறிக்கும். தோலுக்கு மினுமினுப்பைத் தரும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum