இந்த ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பா..?
Thu Jan 30, 2014 9:44 pm
கனடா நாடு. அந்த ஆண்டு பெருமழை பெய்து பெரு வெள்ளம் வந்தது. அதில் ஐந்து கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கின. உடனே மீட்கும் பணியை முடுக்கிவிட்டது கனடா அரசு. ஒலிபெருக்கிகள் ஒலிக்க ஹெலிகாப்டர்கள் தாழ்வாகப் பறந்து ஆறாயிரம் கிராமத்தவர்களையும் மீட்டன.
ஆனால், கணக்குப்படி அந்த ஐந்து கிராமங்களின் மொத்த மக்கள்தொகையே 4,000தான். கணக்கு எப்படி தவறானது? மறுகணக்கு பார்க்கப்பட்டது. விசாரணையும் நடந்தது. தவறும் கண்டுபிடிக்கப்பட்டது. மீட்டு கரையில் விடப்பட்ட பல கிராமத்தார்கள் மீண்டும் மீண்டும் தங்கள் கிராமத்துக்கு நீந்திப் போயுள்ளனர்.
இலவச ஹெலிகாப்டர் பயணத்துக்காக!
நன்றி: டே தமிழ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum