தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 Empty அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1

Wed Sep 18, 2013 6:52 am
முதலாவதாக நாம் பார்க்க போவது Easy card Creator. இந்த Easy Card Creatorமென்பொருளை தரவிறக்கி கண்னியில் நிறுவி விடவும். இனி திறக்கும் போது கீழிருக்கும் விண்டோவில் உள்ளது போல வரும் அதில் நீங்கள் விரும்பும் ID Card, Business Card, Badges, Post Cards, Labels இதில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து படத்தில் வரிசைப்படுத்தி காண்பித்துள்ளபடி செய்து விடுங்கள். 

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 ID%2BCard%2B1

இப்போது உங்களுக்கு ஒரு வெற்று அடையாள அட்டை திறந்திருக்கும் அதில் கீழிருக்கும் படத்தில் காண்பித்துள்ள வரிசைப்படி படத்தை இனைத்து விடுங்கள் படம் தேவையில்லை என்றால் இந்த வழிமுறையே வேண்டியதில்லை.

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 ID%2BCard%2B2

இனி படம் இனைத்து விட்டால் நீங்கள் விரும்பும் அல்லது தேவையான அட்ரஸ் டெக்ஸ்ட்களை நிரப்பவும் அதிலேயே எழுத்துருவை மாற்றும் வசதியும் இருக்கிறது இப்படியாக எத்தனை விதமான டெக்ஸ்ட்களும் இனைக்கலாம்.

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 ID%2BCard%2B3

இந்த மென்பொருளை பொருத்தவரை சொல்லிக்கொடுப்பதை விட உங்கள் கிரியேட்டிவ் தான் இதற்கு சிறப்பாக இருக்கும்.

இனி இரண்டாவதாக நாம் பார்க்க போவது Business Card Creator இந்த Business Card Creator மென்பொருளை மேலுள்ள மென்பொருளோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும் இதன் தனித்துவம் இந்த பொருளையும் வழக்கம் போலவே தறவிறக்கி கணினியில் நிறுவி விடவும்.

இனி இந்த மென்பொருளை இயக்க தொடங்கியதும் இப்படியாக விண்டோ திறக்கும் அதில் இருக்கும் டெம்ப்ளேட் மாதிரியை தெரிவு செய்யுங்கள் உங்களின் துறை எந்த மாதிரியோ அதற்கு தகுந்தாற்போல் தெரிவு செய்யவும் இதிலும் உங்களின் கிரியேட்டிவ் தான் சிறப்பாக அமைய உதவும். 

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 ID%2BCard%2B1

இனி நீங்கள் விரும்பும் அளவை தெரிவு செய்து ஓக்கே கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 ID%2BCard%2B2

இனி உங்கள் அடையாள அட்டையில் வரவேண்டிய வார்த்தைகளை பூர்த்தி செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் இதில் நீங்கள் கொடுக்க நினைக்கவும் படிவம் இல்லையா? ஒன்றும் கவலையில்லை நான் மேலே சொன்ன மாதிரி உங்களின் கிர்யேட்டிவ் தான் முக்கியம் நீங்கள் விரும்பும் வகையிலான ஒரு அடையாள அட்டையை உருவாக்கி விடலாம்.

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 ID%2BCard%2B3

இதை பாருங்கள் உங்களுக்கு மாதிரி காண்பிப்பதற்காக நான் எனது மகன் ஸ்ரீராம் நிழற்படத்தை வைத்து ஒரு மாதிரி உருவாக்கியிருக்கிறேன் இது பதிவிறாக அவசரத்தில் உருவாக்கியது ஆனால் உங்களால் சிறப்பாக உருவாக்க முடியும்.

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 ID%2BCard%2B4

இந்த இரண்டு மென்பொருளிலும் நிறைய வசதிகள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக செய்து பார்த்தால் இதில் நீங்கள் நிறைய வழிகளை கற்றுக்கொள்ள முடியும். இன்னும் மூன்று மென்பொருள்கள் மீதமிருக்கின்றன ஒரு சிறிய இடைவெளி விட்டு அதையும் பதிகிறேன் ஒவ்வொன்றிற்குமான வித்யாசம் புரிந்து உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.

நன்றி: புரியாத கிறுக்கல்கள்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 Empty Re: அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1

Wed Sep 18, 2013 7:07 am
அடையாள அட்டை உருவாக்கலாம் - 2


முதலாவதாக Visual Business Cards பற்றி பார்க்கலாம் Visual Business Cards தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இதில் லோகோ எதுவும் இனைக்கமுடியாது.

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 Visual%2BBusiness%2BCards

இரண்டாவதாக Eximious Soft Business Card Designer பற்றி பார்க்கலாம் Eximious Soft Business Card Designer தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இவற்றில் எல்லா வசதியும் இருக்கிறது.

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 Eximious%2BSoft%2BBusiness%2BCard%2BDesigner

மூன்றவதாக Advanced Business Card Maker பற்றி பார்க்கலாம் Advanced Business Card Maker தரவிறக்கி பயன்படுத்த பாருங்கள் இவற்றில் எல்லா வசதியும் இருக்கிறது. 

அடையாள அட்டை உருவாக்கலாம் (ID Card) - 1 Advanced%2BBusiness%2BCard%2BMaker

இந்த மூன்று மென்பொருளிலும் நிறைய வசதிகள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக செய்து பார்த்தால் இதில் நீங்கள் நிறைய வழிகளை கற்றுக்கொள்ள முடியும். பயன்படுத்தி பார்த்து இதன் வித்யாசம் புரிந்து உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.


 நன்றி: புரியாத கிறுக்கல்கள்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum