இஷ்டத்திற்கு ஐ கான் மாத்தலாம்
Wed Sep 18, 2013 6:14 am
நண்பர்களே சாதரணமாக கணினியில் உள்ள ஐகான்களை நமக்கு இஷ்டமான ஒரு படத்தை நாம் விரும்பும் வகையில் மாற்றமுடியாது மேலும் போட்டோஷாப் தெரிந்தவர்கள் அவர்களுக்கு தேவையான விதத்தில் வடிவமைத்துக்கொள்ள முடியும் அது பற்றி இங்கே என் முந்தைய பதிவு இன்னும் சில மூன்றாம் நபர் மென்பொருள் கொண்டு வடிவமைக்கலாம் ஆனால் அவை யாவும் எனக்கு தெரிந்த வரையில் சிறப்பாக எளிதாக செயல்படுவது போல தெரியவில்லை.
சாதரணமாக நாம் நமது கணினியில் ஒரு போல்டர் ஐகான் மாற்ற வேண்டுமானால் இப்படியாக செய்வோம் அதற்கான் விளக்கபடம் கீழே பாருங்கள் புரியும்.
சரி நண்பர்களே நான் எப்பவுமே இப்படித்தான் விரிவாக சொல்கிறேன் என்கிற பெயரில் வழ வழ்வென்று சொல்லிகொண்டிருப்பேன் தயவுசெய்து மன்னிக்க வேண்டும் இனி ஐகான் மேக்கர் - (http://smoothdraw.com/product/freeware.htm) தரவிறக்கி கொள்ளுங்கள் தரவிறக்க கிளிக்க வேண்டிய இடத்தை கீழே படத்தில் அடையாளம் காட்டியிருக்கிறேன் பாருங்கள்.
இதில் நீங்கள் செய்யவேண்டியது நீங்கள் ஐகானாக மாற்ற விரும்பும் படத்தை டிராக் செய்து கட்டத்தினுல் விட வேண்டியதுதான் உடனடியாக ஐகானாக மாற்றப்பட்டு சேமிக்கபடும் இதில் எத்தனை பெரிய அளவு படங்களை இழுத்து விட்டாலும் பிரச்சினையில்லை மேலும் JPG, BMB,GIF இப்படி எந்த படங்களாக பார்மட் ஆக இருந்தாலும் இவன் கவலைப்படுவதில்லை அழகாக மாற்றி தந்துவிடும் பின்னர் படம் 1ல் காண்பித்துள்ள படி நீங்கள் உருவாக்கிய ஐகானை நீஙகள் மாற்ற விரும்பும் போல்டரில் பயன்படுத்தவும்.
என்ன நண்பர்களே எத்தனை நாட்களுக்கு தான் இப்படி அவர்கள் கொடுத்த ஐகானையே உப்யோகிப்பது இப்போது நமக்கு பிடித்த நபர்களின் போட்டோவை கூட ஐகானாக மாற்றி சேமித்துவிடலாம் தானே! இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்களும் பயணடையட்டும்.
நன்றி: புரியாத கிறுக்கல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum