சுயவேலை வாய்ப்பு - சைக்கிள் ஸ்டேண்ட்
Tue Sep 17, 2013 11:20 pm
1 நாளைக்கு 10 ரூபாய். சராரரியா 600 பைக் நிறுத்தலாம்.
9.30 மணிக்கு மேல போனா ஹவுஸ் புல் ஆயிடும்.
.
600 x 10 = நாள் ஒன்றுக்கு 6000 ரூ.
6000 x 30 = மாதம் 1,80,000 /-
1,80,000 x 12 = வருடத்திற்கு 21 லட்சத்தி 60 ஆயிரம்.
.
ஏலத்தொகை வருடத்திற்கு 10 லட்சம் போட்டாலும் எந்த ஒரு "தொழில் அனுபவமோ, உழைப்போ இல்லாமல்" மாதம் 1 லட்சம் வருமானம் !!!!!!!!!
.
# ஏம்பா IIT, IIM Toppers உங்க மாத வருமானம் என்னப்பா!?
thanks : Vijay -தமிழால் இணைவோம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum