உலகிலேயே... பெரிய, நீள, உயர, முதல் முதலான...
Wed Jan 30, 2013 10:15 am
உலகிலேயே மிகப்பெரிய மலை நமது இமயமலையாகும்.
மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் சிகரமாகும்.
உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சி நயாகராவாகும்.
உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும்.இதன் நீளம் 2,732 அடி.
உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள
ரியோடிஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன்
எடையும்கொண்டது.
உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம்ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ.இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.
உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.
உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன்நீளம் 24,140 கி.மீ.
உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.
உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.
உலகின் மிகப்பெரிய கண்டம் ஆசியா கண்டமாகும்.
உலகின் மிகப்பெரிய சமுத்திரம் பசிபிக் மகா சமுத்திரம்.
உலகின் மிகப்பெரிய நதி நைல் நதியாகும்.
உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டுவிமான நிலையமாகும்.
நன்றி: தமிழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum