கவனியுங்கள் சிறு நீரகங்களை!
Mon Sep 16, 2013 8:05 pm
தமிழ் நாடு கிட்னி ரிசர்ச் பவுண்டேஷன்
சிறுநீரகம் பற்றிய அடிப்படையான விஷயங்கள் எளிமையாக
• நம் உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன .
• ஒவ்வொன்றும் சுமார் 10 செ.மி நீளம் 5 செ.மீ அகலம் 150 கிராம் எடையும் உடையது
• உடலின் பின் பகுதியில் உள்ளது
• அவரை விதை வடிவம் கொண்டது
• இடது சிறுநீரகம் வலது சிறுநீரகத்தைவிட சற்று பெரியது.
சிறுநீரகத்தில் முக்கிய பணிகள்
• ரத்தத்தை பெறுவதும் வெளி அனுப்புவதும்
• உடலில் உற்பத்தி ஆகும் நச்சுப் பொருட்களை பிரித்தல்
• உடலில் நீரின் அளவை சமப் படுத்துதல்
• உடலில் உள்ள உப்பின் அளவை சமப் படுத்துதல்
• அமிலத் தன்மையை சமநிலைப் படுத்துதல்
• இரத்தக் கொதிப்பை சீர் செய்தல்
• சிறு நீரகத்தில் சுரக்கும் ஒருவித ஹார்மோன்கள் இரத்த உற்பத்திக்கு காரணமாகிறது
• வைட்டமின் D உருவாக்க உதவுகிறது.
சிறுநீரகக் கோளாறின் அறிகுறிகளாக என்னென்ன இருக்கும்?
• முகத்தில் வீக்கம்
• சிறுநீர் குறைவாக வெளியேறுதல்
• கால்களில் வீக்கம்
• சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிப்பதில் சிரமம்,பசியின்மை
• வாந்தி ,உடல் அழற்சி
• தூக்கம் இன்மை
• அரிப்பு
• சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்
இவற்றில் ஒன்றோ சிலவோ அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை நாட வேண்டியது அவசியம். இந்த அறிகுறிகள் இருந்தால் சிறுநீரைக் கோளாறுகள் இருந்துதால் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை,
இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது நல்லது அல்லவா?
யாரை அதிகம் பாதிக்கும்?
• சர்க்கரை நோய் இருந்தால்
• அதிக ரத்தக் கொதிப்பு
• புகை பிடித்தல்
• அதிக உடல் பருமன்
• குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக நோய் இருந்தால்
சிறுநீரகக் கோளாறுகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
• சீரான உணவு பழக்கம்
• உணவில் உப்பை குறைத்தல்
• புகை பிடிப்பது மது அருந்துவதை நிறுத்துதல்
• தினமும் நடப்பதில் அல்லது எளிய உடற் பயிற்சியோ செய்தல்
• நிறைய தண்ணீர் குடித்தல்
• சுய மருத்துவத்தை தவிர்த்தல் குறிப்பாக வலிநிவாரணிகளை தவிர்த்தல்
இந்த அமைப்பு சிறுநீரகக் கோளாறு இருந்தும் சரியாக மருத்துவம் செய்ய இயலாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு சிகிச்சைக்கு உதவுகிறார்கள்.
இதுபற்றி முழுவிவரம் அறிய அவர்கள் வலைதளத்திற்கு செல்லவும் வலைத்தள முகவரி
http://tankerfoundation.org/our-beneficiaries.html
ஏழைமாணவர்கள் அதிகம் படிக்கும் மாநகராட்சி பள்ளிகளுக்கு இந்த துண்டு சீட்டுகளை வழங்கி ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கும் சொல்ல வைத்திருக்கிறார்கள். விழிப்புணர்வு செய்தியை பாமர மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் சிறுநீரகம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த குறிப்புகளை அச்சடித்து விநியோகித்த தமிழ்நாடு கிட்னி ரிசர்ச் பவுண்டேஷனுக்கு நன்றி ..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum