ஒரு மாற்றுத் திறனாளியின் ஆதங்கம்
Mon Sep 16, 2013 10:06 am
ஒரு மாற்றுத் திறனாலியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துஇதை உங்கள் சுவரில் பதியுங்கள் உறவுகளே...with Athikannan Balakrishnan ஒரு மாற்றுதிறனாளியின் ஆதங்கம்:
ஒரு முறை ரயிலில் பயணிக்க சென்றால் ரயில் ஏறுவதற்கும் அந்த பளிங்கித் தரையில் நான்கு முறை விழுந்து எந்திரிக்க வேண்டிஇருகிறது. ஏதோ ஊரில் இருந்து ஒதுக்கப் பட்டவர்கள் போல் எங்களுக்கென்று தனி பெட்டி அதுவும் ரயிலின் கடேசியில் வந்து நிற்கிறது. நாங்களும் சாதாரண மனிதர்கள் தானே அனைத்து பெட்டிகளிலும் நாங்கள் பயணம் செய்ய வசதி செய்து தரவேண்டியது தானே... சாதாரண மனிதர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கலாம் ஆனால் கண் பார்வை இல்லாதவர்கள் டிக்கெட்டு எடுக்க முடியாது. அவர்களுக்கு அளிக்கப்படும் டிக்கெட்டுகளும் அவர்களின் இருக்கை மற்றும் பேட்டியின் தகவலை அறிந்துகொள்ளும் படியும் இல்லை.மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் மற்றவர்கள் தான் நிறுத்துகிறார்கள்

நன்றி: தமிழ் மண்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum