தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
இலவங்கப் பட்டை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

இலவங்கப் பட்டை Empty இலவங்கப் பட்டை

Sat Sep 14, 2013 7:19 am
இலவங்கப் பட்டை 941734_468527376559244_1502173778_n
இலவங்கப்பட்டை 
~~~~~~~~~~~~~~

இலவங்கப்பட்டை பற்றி பரிசுத்த வேதாகமத்தில் இரண்டு இடங்களில் மட்டும் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 

நறுமணம் மிக்க அபிஷேக தைலம் தயாரிக்க உபயோகிக்கப்படும் மணப்பொருள்களில் ஒன்று இலவங்கப்பட்டை என்று யாத்திராகமப் புத்தகம் சொல்கிறது. 

'உன் நண்பனை சொல்லு உன்னை சொல்கிறேன்' என்றொரு பழமொழியுண்டு. இலவங்கப்பட்டையின் நான்கு நண்பர்களும் நறுமணம் கமழ்பவர்களே. அவைகள் : வெள்ளைப்போளம், குங்குலியம், கந்தவர்ககம், சாம்பிராணி. 

நம் வாழ்வில் நல்ல நட்பு மிக முக்கியமானது. நல்ல நண்பர்களை நிலைநிறுத்த நாம் அதிக பிரயாசம் எடுக்க வேண்டும். 

நம் நட்பு செவ்விய வாழ்க்கை வாழும் சான்றோருடன் இருக்க வேண்டும். நாம் மனமாய் இருப்பது போல நம்மைச் சார்ந்தவர்களையும் மணம் பெறச் செய்ய வேண்டும். 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வளரும் ஒரு வகை செடியிலிருந்து இலவங்கப்பட்டை கிடைக்கிறது. 

ராஜாவின் உடைகள் இலவங்கப்பட்டையின் சேர்க்கையால் மணம் பெறுகிறது என்று சங்கீத புத்தகத்தில் வேதம் குறிப்பிடுகிறது. 

நம் நட்பு நறுமணம் மிக்கதாய் மணம் பரப்பட்டும் 

ஆதார வசனங்கள்: யாத் 30:24, சங்கீ 45:8



நன்றி: கதம்பம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum