மொழி பெயர்ப்பிற்கு ஒரு வலைத்தளம்
Fri Sep 13, 2013 2:42 pm
கூகுள் வலைத்தளத்தில் ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் மொழி மாற்றி அடிக்கும் Transliteration என்னும் வலைத்தளம் சமீப காலமாக வேலை செய்யவில்லை.... அதற்கு இணையான ஒரு வலைத்தளம் இதோ.... பல மொழிகளில் நீங்கள் டைப் அடிக்கலாம்.....
ஒரே ஒரு வேண்டுகோள்..... எந்த வித செலவும் இல்லாமல் இவர்கள் செய்துள்ள இந்தத் தொண்டிற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு லைக் மட்டுமே... இந்த வலையைத் திறம்க்கும்போது கீழே லைக் கொடுக்க வசதி உள்ளது... தயவு செய்து லைக் செய்யுங்கள்..... கூகுளாலேயே செய்ய முடியாததை இவர்கள் செய்திருப்பதை நாம் பாராட்டுவோம்....
http://transliteration.techinfomatics.com/
Transliteration in Punjabi, Hindi, Tamil, Bengali, Gujarati, Marathi, Kannada, Telgu, Urdu,...
transliteration.techinfomatics.com
Permissions in this forum:
You cannot reply to topics in this forum