பழம் தோல் சீவும் நவீன கருவி ..!
Thu Sep 05, 2013 8:15 am
பழம் தோல் சீவும் நவீன கருவி ..!
என்னாமா யோசிக்கிறாய்ங்க ..?
ஆப்பிள் இனிக்கும் ஆனால் ஆப்பிளின் தோல் கசக்கும் ..! நம் ஊரில் பழ வியாபாரிகள் ஆப்பிளின் பளபளபிற்கு மெழுகை பூசுகிறார்கள் .. தோலுடன் சாப்பிடும்பொழுது பல தொற்று நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உண்டு ..! ஆரோக்கியத்திற்காக பணம் கொடுத்து ஆப்பிளின் உருவில் நாம் வியாதியையே வாங்குகிறோம் ..!
பொதுவாக ஆப்பிள் தோல் சீவி சீவி ..., ஐயோ இவ்ளோ சதை போயிருச்சே என கலங்கி தோலோடு சாப்பிடும் பலர் நம்மில் உள்ளனர் ..! சிலர் மிக அழகாக தோலை சீவி விடுவர் ..! எதுக்கப்பா இந்த பிரச்சினை ..? இதோ நவீனம் ..!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum