“ ஷேர் மை டப்பா ”
Thu Sep 05, 2013 8:01 am
“ ஷேர் மை டப்பா ”
மும்பையில் நகரில் மட்டும் 1.6 மில்லியன் (16 லட்சம் ) மக்கள் மதிய உணவை தற்பொழுது மகிழ்சியுடன் உண்கிறார்கள் .
மும்பையில் மட்டும் தினம் 2,௦௦,௦௦௦ (இரண்டு லட்சம்) தெருவோர குழந்தைகள் வறுமையால் பசித்து இருக்கிறார்கள் .
அதில் தினமும் இரண்டு குழந்தைகள் பசித்து இறக்கிறார்கள் (மரணம்-சாவு)!
இன்றைய நாகரீக அதிவேக உலகில் இதை தவிர்ப்பது எப்படி ..?
இதற்க்கு தீர்வுதான் என்ன ..?
டப்பா வாலாக்கள் ..!
12௦ டன் உணவுகளை கொண்ட 2 லட்சம் டப்பா உணவுகளை மும்பை மக்களுக்கு மதிய உணவாக சப்ளை செய்பவர்கள் !
ஹார்வர்டு பல்கலைகழகம் போர்ப்ஸ் இதழில் சிக்ஸ் சிக்மா என்ற சிறப்பு தகுதி வழங்கி உலகின் அதி நவீன சிறந்த திட்டமாக இதனை தெரிவு செய்துள்ளார்கள் கவுரவித்து உள்ளார்கள் !
டப்பாக்களின் மூலமாக மதிய உணவை உண்ட மக்களின் மூலமாக இதுவரை 16 டன் அளவு உணவு மீதமாகி விரயமாது! மீதமாகும் அந்த உணவுகளை சிறு சிவப்பு வண்ண ஸ்டிக்கர் மாற்றி உணவு புரட்சியை செய்து இருக்கிறது .இன்றைய தினம் இரண்டு லட்சம் குழந்தைகளின் மதிய உணவுக்கு ஆதாரம் ஆகிறது ..!
“ ஷேர் மை டப்பா ” என்ற சிறிய ஸ்டிக்கர் மூலம் .. உலகின் உன்னதமான சிக்ஸ் ஸிக்மா தரம் பெற்ற உணவு விநியோகத்தை பாதிக்காத வகையில் பசியில் வாடும் மும்பை குழந்தைகளுக்கு மீதமாகும் உணவுகள் வழங்கப்படுகின்றன .!
டப்பா உணவுகளை உண்டு மீதமாகும் உணவுகளில் மக்கள் ஷேர் மை டப்பா என்ற சிவப்பு வண்ண ஸ்டிக்கரை ஒட்டி விட்டால் போதும் .. வீடு திரும்பும் வழியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட டப்பாகளின் உணவுகள் .. பசித்த குழந்தைகளை சென்று சேர்ந்து விடும் ..!
“ எ ஹாப்பி லைஃப் ஆர்கனைசேசன் ” மற்றும் “ டப்பா வாலா ஃபவுண்டேசனும்” இணைந்து இந்த சேவையை செய்கிறார்கள் ..!
வாருங்கள் நாமும் இந்த செய்தியை ஷேர் செய்வோம் ..!
விடியோ நன்றி : தி வாய்ஸ் ஆஃப் கோவை
நன்றி: அன்பு தோழன் - அரேபிய சிறுத்தை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum