தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
திருமண ஆல்பம் தயாரிக்க... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

திருமண ஆல்பம் தயாரிக்க... Empty திருமண ஆல்பம் தயாரிக்க...

Mon Jan 28, 2013 8:27 am
திருமணம்
என்பது ஆயிரம்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். பயிரை பத்திரமாக
பாரத்த்துக்கொள்வதுபோல திருமண பந்தத்தையும் நாம் கவனமாக
பார்த்துக்கொள்ளவேண்டும். நமது திருமணத்திற்கு எடுக்கும் புகைப்படங்களை
அழகான டிவிடியாக மாற்ற இந்த Wedding Album Maker Gold என்கின்ற இந்த
சாப்ட்வேர் உதவுகின்றது. 25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளீக செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.







திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_19_00-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29


இதில்
நான்கு விதமான விண்டோ கிடைக்கும். இதில் கீழே உள்ள விண்டோவில் உள்ள +
பட்டனை கிளிக் செய்து உங்கள் விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.
கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.







திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_19_14-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29





இதில்
Add.,Add All.Delete.90+ Text.Auto Adjust.Background Music.More Options
என நிறைய டேப்புகள் இருக்கும். இதில் சில புகைப்படங்கள் vertical மற்றும்
Horizontal போஷிஷனில் ;இருக்கும். இவ்வாறு Vertical போஷிஷனில் இருக்கும்
புகைப்டத்தினை நாம் Horizontala மாற்ற இதில் உள்ள 90+ கிளிக் செய்து
அட்ஜஸ்ட் செய்யலாம்.மேலும் இதில் உள்ள Test கிளிக்செய்ய உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_20_26-Photo+Configuration
இதில்
Transition.Pans& Zoon.Text.Artclips.subtilte process என ஆறுவிதமான
டேப்புகள் இருக்கும். இதில் உள்ள Transtion கிளிக் செய்ய உங்களுக்கு வரும்
விண்டோவில் புகைப்படங்களுக்கு இடையில் வரும் Transtion Effect தேர்வு
செய்யலாம். இதில் உள்ள Transtion Effect களை கீழேகொடுத்துள்ளார்கள்.கீழே
உள்ள விண்டோவில் பாருங்க்ள...




திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_20_45-Photo+Configuration
இதில்
உள்ள Text கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில்
நாம் வேண்டிய பாண்ட்அளவினையும் எபெக்ட்களை தேர்வு செய்து கொள்ளலாம்.




திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_21_24-Photo+Configuration
இதில்
அடுத்துள்ள Art Clips கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 7
வித நிகழ்ச்சிகளுக்கான விதவிதமான ஆர்ட் கிளிப்புகள் இருக்கும் தேவையானதை
தேர்வு செய்துகொள்ளலாம்.




திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_21_51-Photo+Configuration


அடுத்துள்ள டேப்பில் சப் டைட்டில் இருக்கும் நாம் நமக் குதேவையான சப் டைடிலை தேர் வு செய்துகொள்லாம்.






திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_22_07-Photo+Configuration


சில
புகைப்படங்கள் வெளிச்சம் அதிகமாகவும் சில புகைப்படங்கள் வெளிச்சம்
குறைவாகவும் இருக்கும. அவ்வாறான புகைப்படங்களுக்கு இதில ;உள்ள
பிரைட்,கான்ட்ராஸ்ட் கிளிக் செய்வது மூலம நாம புகைப்படத்தின் தரத்தினை
மேம்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.







திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_22_21-Photo+Configuration


நாம்
புகைப்படத்தினை தேர்வு செய்ய வசதியாக இதில வலது புறம் நாம் தேர் வுசெய்த
புகைப்படங்கள் வரிசையாக இருக்கும் தேவையானதை கிளிக் செய்து மாற்றங்கள்
செய்துகொள்ளலாம்.







திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_22_45-Photo+Configuration


இந்த
அனைத்து பணிகளும் முடிந்தபின் இதில் உள்ள Done அழுத்தவும். பின்னர மெயின்
விண்டோவிற்கு வரவும். இதில் Album Photo.Transition & Music.Album
Theme என மூன்று டேப்புகள் இருக்கும். இதில் முதலாவதாக உள்ள Album Photo
வில் தான் நாம் இவ்வளவு வேலைகளையும் செய்தோம். இனி இரண்டாவதாக உள்ள
Transition &Music கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும். இதில் உங்கள் கம்யூட்டரில் இருந்து தேவையான பாடல்களை தேர்வு
செய்யவும். திருமணத்திற்கு ஏற்ற பாடலை தேர்வு செய்யவும்.சோக பாடல்களை
தவிர்த்துவிடவும்.பாடலை கட் செய்யும் வசதி உள்ளதால் தேவையான வரிகளை மட்டும்
சேர்க்கலாம்.







திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_23_23-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29
இப்போது
இதில் உள்ள Transition பற்றி பார்க்கலாம் நாம் விரும்பமான எபெக்ட்
கொண்டுவந்து அது எவ்வளவு நேரத்தில் மாற வேண்டும் என செகண்ட் களும ;இதில
செட் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_24_05-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29
இறுதியாக
இதில விதவிதமான தீம் கள் உள்ளது. அதில் வரும் கூடுதல் எபெக்ட்களும் நாம்
செட் செய்து அதனையும் ப்ரிவியூ பார்க்கும் வசதி உள்ளது.




திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_25_13-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29


இதில்
இரண்டாவது டேப்பில் உள்ள Choose Menu கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ
ஓப்பபன் ஆகும். இதில் திருமணம் ம்ட்டும் அல்லாமல் பிறந்தநாள் காதுகுத்தல்
வேறு விஷேஷங்களுக்கும் நாம் இதில செட் செய்துகொள்ளலாம். இதில்
திருமணத்திற்கு என்று 60 க்கும் மேற்பட்ட டிசைன்களை இணைத்துள்ளார்கள்.



திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_26_11-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29
வலதுபுற
விண்டோவில் விதவிதமான டிசைன்களை உங்களுக்கு கொடுத்துள்ளார்கள் ;தேவையானதை
கிளிக் செய்தால் போதும் உங்கள் புகைப்படத்தின் முகப்பில வந்து அந்த டிசைன்
அமர்ந்துகொள்ளும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்க்ள.




திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_26_30-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29







அனைத்துபணிகளும்
முடிந்ததும் நாம் இதில் உள்ள ப்ரிவியூவிண்டோவில் நாம் செட் செய்த
ஆல்பத்தினை ப்ரிவியூ ஓடவிடலாம். தவறுகள் மாறுதல்கள்இருந்தால் நாம்
திருத்திக்கொள்ளலாம்.ஒரு படம் ஓடும் சமயம்தான் அதில் உள்ள நிறை குறைகள்
நமக்கு தெரியவரும். நண்பர் அல்லது உறவினர் வைத்துகொண்டு இதில் உள்ள குறை
நிறைகளை நாம் கண்டுபிடிக்கலாம்.கீழே உள் ளவிண்டோவில் பாருங்கள்.




திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_25_34-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29







இறுதியாக
இதில் உள்ள Burn Disc கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் இதில்
நாம் நமது வீடியோவினை நமது கம்யூட்டரில் சேமித்துவைக்கலாம். அல்லது
டிவிடியாக கூட இதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.











திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_27_20-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29


வீடியோ
பார்மெட் வகைகளை கீழே உள்ள விண்டோவில் காணலாம் நாம் வீடியோவினை எங்கு
பார்க்கபோகின்றோமோ அதற்கு ஏற்ப வீடியோ பார்மெட்டினை தேர்வு
செய்துகொள்ளலாம். மேலும் இதில் செல்போன்;,யூ டியூப்,ஆன்ட்ராயிட்,வெப்
ஆல்பம்,புளு ரே டிஸ்க்.எப்எல்வி மூவி,டிவிக்ஸ் என நமக்கு தேவையான
பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கீழே அவர்கள் கொடுத்துள்ள
பார்மெட்டுக்களை பாருங்கள்.



திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_27_31-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29
இறுதியாக
இதில் உள்ள Create Now பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான புகைப்படங்கள்
ஆல்பமாக மாற ஆரம்பிக்கும்.. எவ்வளவு நேரம் ஆகும் என்பதனை இதில் உள்ள
ஸ்லைடர் மூலம் நாம் எளிதில அறிந்துகொள்ளலாம்.




திருமண ஆல்பம் தயாரிக்க... 2012-12-07+08_27_49-Untitled+-+Wedding+Album+Maker+Gold%28Evaluation+Version%29





இரண்டு
மூன்று முறை முயற்சி செய்துபாருங்கள் இறுதியில் அட்டகாசமான வீடியோ
உங்களுக்கு கிடைக்கும்.. இதனை நண்பர்கள்.உறவினர்களுக்கும் பகுதிநேர
வேலையாக செய்து கொடுத்து பணம்
சம்பாதிக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி: வேலன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum