!!! நேர்மறை எண்ணங்கள் !!!
Mon Jan 28, 2013 5:08 am
தந்தை கொசு : உன் முதல்
வேட்டை அனுபவம் எப்படி
இருந்தது ???
குழந்தை கொசு : மிகப் பிரமாதம்
மனிதர்கள் என்னைக் கைதட்டி
வரவேற்றார்கள் !!!
மனிதர்கள் தன்னைக் கொல்ல அடித்தார்கள் , என்பதனைக் கைதட்டி வரவேற்றார்கள்
என நேர்மறையாக பார்த்தமையினால் கொசுவுக்கு அதனால் வருத்தம் இல்லை,அதுபோல
மனிதர்களும் நமக்கு நடக்கும் அனைத்து விடயங்களையும் நேர்மறையாக எடுத்துக்
கொண்டால் மனதில் கலக்கம் இருக்காது !!
முடிந்த வரை எதனையும் நேர்மறையாகப் பார்க்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் !!!
எதிர்மறையான சிந்தனைகளை அகற்ற முயலுங்கள் !!
நல்லதே நடக்கட்டும்
வாழ்வு இனிக்கட்டும் !!!!
நன்றி: தமிழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum