சைவமும் வைணவமும் கிறிஸ்தவமே
Sat Aug 24, 2013 12:43 am
சாது செல்லப்பாவின் 'சைவமும் வைணவமும்' என்ற வீடியோ கிளிப்பிங்ஸை - ஈகரை தமிழ் களஞ்சியத்தில் வெளியிட்டிருந்ததை பார்த்து(படித்து)விட்டு ஒருவர் "அதற்கு சாது செல்லப்பா சொல்லுவது உண்மையானால் சைவ சித்தாந்தத்தில் சொல்லப்பட்டுள்ள இந்து தெய்வங்களையே இயேசு கிறிஸ்துவுக்குப் பதிலாக வழிபடலாமே" என்று எழுதியிருந்தார். அதற்கு கீழ்கண்ட பதிலை கொடுத்திருந்தேன். அதை படித்த உடனேயே அதை அவர்களுடைய தளத்திலிருந்து நீக்கி விட்டார்கள். அவர்களுக்கு பயம். அதில் உள்ள சத்தியத்திற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாத நிலைமையில் இதை செய்து விட்டார்கள். அவர்கள் நீக்கி விட்ட போதிலும் வாசகர்கள் உண்மையான சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் அந்த பதிலை அப்படியே கீழே தருகிறோம்.
"நீங்க கேட்ட கேள்வி மிக அருமையான கேள்வி. பாராட்டுக்கள். சைவம் வைணவம் உருவானதே கிறிஸ்தவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் என்று சமய வரலாற்று ஆசிரியர்கள் உறுதிபடக்கூறி நிரூபித்து இருக்கின்றனர். இந்து சமயத்தில் தெய்வமாக கருதப்படுகிறவைகள் அனைத்துமே கிறிஸ்தவத்தின் பிதா, குமாரன்(இயேசு), பரிசுத்தாவியின் உருவகம்தான். ஆனால், உருவகம் என்றைக்குமே உருவகம்தான். அது டூப்ளிகேட். ஒரிஜனலை பிடித்துக் கொண்டால்தான் மோட்சம் போக முடியும். 500 ரூபாய் கரன்சி நோட்டு இருக்கிறது. அதை ஜெராக்ஸ் எடுத்தால் ஒரிஜினல் நோட்டில் இருக்கிற கவர்னருடைய கையெழுத்து, ரிசர்வ் வங்கியின் உறுதிமொழி மற்றும் அனைத்தும் அப்படியே இருக்கும். ஒரிஜினலில் இருப்பதெல்லாம் ஜெராக்ஸில் இருக்கிறது என்பதற்காக அந்த ஜெராக்ஸ் கரன்சி நோட்டை ஒரு டீக் கடையில் கொடுத்து, ஒரு டீயை கொடு என்றால் அவன் கொடுப்பானா? மாட்டான் இல்லையா? அது மாதிரிதான் இதுவும்.
எல்லாவற்றையும் மிக அழகாக உருவகப்படுத்தியிருக்கிறார்கள். பிதாவைப் பார்த்து சிவனையும், இயேசு கிறிஸ்துவைப் பார்த்து முருகனையும், பிள்ளையாரையும், பிரம்மாவையும், ஐயப்பனையும், பரிசுத்தாவியானவரைப் பார்த்து பராசக்தியையும், மஹா விஷ்ணுவையும் உருவாக்கியிருக்கின்றார்கள், ஆனால், இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையிலே மரித்ததை அவர்களால் உருவகப்படுத்த முடியவில்லை. வெறுமனே வேதாந்தங்களில், உபநிஷத்துக்களில் எழுதி மாத்திரம் வைத்து விட்டார்கள்.
"இரத்த பிரதோஷணம் பாப விநாசம்" (இரத்தம் சிந்தாமல் பாவ மன்னிப்பு இல்லை) - சம்புர்ண மஹாபாரதம்.
"இந்த பிரபஞ்சத்தை படைத்த பிரஜாபதியே பலியாகி இரத்தம் சிந்த வேண்டும்" - தாண்டீய மஹா பிரமாணம்.
"நானே பலியாகிறேன்" - துருகதாரண்யஹ உபநிஷத்து.
"பிரஜாபதிர் தேவப் பியஹம்" - புருஷா (இறைவன்) பலியாக்கப்பட வேண்டும் - சாந்தோக்கிய உபநிஷத்து.
"பிரஜாபதி பலியாக்கப்பட வேண்டும்" - சாதாதபவசனம்.
"புருஷா பலியாக்கப்பட வேண்டும்" - புருஷசூக்தம் - ரிக் வேதம்.
"இனி ஈண்டு தேகத்திலுள்ள நானே பலியாகிறேன்" - கண்ண பரமாத்மா - பகவத் கீதை.
"அகம் யேஹ அதி யக்ஞம்" - கீதையில் கண்ணன்.
ஆனால் எந்த தெய்வம் மரித்திருக்கிறது? எந்த தெய்வம் மனிதர்களுடைய பாவங்களுக்காக பாவ விமோசனமாக இரத்தம் சிந்தி இருக்கிறது?
உண்மையில் இந்து மதத்தில் தெய்வங்கள் என்று சொல்லப்படுகின்ற எதுவுமே பாவத்தையோ அல்லது பாவிகளையோ மன்னிக்கவில்லையே! எத்தனையோ உதாரணங்களை கூற முடியுமே. சூரகம்ஹாரம், பத்மாசுரவதம், நரகாசுரவதம், கம்சவதம், ஹிரண்யவதம், தசாவதாரம் எல்லாமே பாவிகளை அழிக்கவும் கொல்லவும் தானே! பாவிகளை இரட்சிப்பதற்காக இல்லையே. பாவிகளை இரட்சிக்க, மன்னிக்க, மீட்க இயேசு கிறிஸ்து பிறந்தார், பாப விமோசனம் தந்தார். அதுதான் வித்தியாசம். ஆகவே, சைவ சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ள தெய்வங்களும் கிறிஸ்தவத்தின் பிதா குமாரன் பரிசுத்தாவியும் ஒன்றாகி விட முடியாது.
கடவுள்தான் மனிதனை படைக்க முடியும். மனிதன் கடவுளை படைக்க முடியாது. ஏனென்றால், கடவுளுக்கு உருவம் கிடையாது. அவர் அரூபியாக இருக்கிறார். அப்பேர்பட்ட அந்த சர்வ வல்ல சர்வேஸ்வரரை அவரே படைத்த மிருகங்களின் ரூபத்தில் சிலைவடித்து வழிபடுவது நம்மை படைத்தவரையே கேவலப்படுத்துவது போல் ஆகாதா? நாம் எல்லோரும் படித்தவர்கள். சற்று நாம் யோசித்துப் பார்ப்போம். மனிதனே ஒரு சிலையை உருவாக்கி அதற்கு வல்லமை, அருள் பெற வேண்டும் என்பதற்காக பல அபிசேகங்களையும், அர்ச்சனைகளையும், மந்திர உச்சாடனங்களையும் சொல்லி அவைகளுக்கு முன்பாக கைகூப்பி நின்றால் அது நமக்கு அருள் பாலிக்குமா? யோசித்துப் பாருங்கள்.
இது சம்பந்தமாக இன்னும் அதிகமான விளக்கங்கள் பெற திரு.எஸ்.தாயப்பன் அவர்கள் எழுதின "சித்தர்கள் கண்ட மெய்ப் பொருள்" , "உண்மையான கடவுள் யார்?", " இந்திய வேதங்களில் இயேசு கிறிஸ்து", "சைவமும் வைணவமும் கிறிஸ்தவமும்" , "கிறிஸ்தவத்தைக் குறித்து இந்துக்களின் பொதுவான கேள்வி பதில்" என்கிற நூல்களையும், சி.டி.களையும் வாங்கி படித்துப் பாருங்கள். ஒரு தெளிவு கிடைக்கும். இந்த புத்தகங்கள், சி.டி.க்களை அவரின் தொலைபேசி எண்ணான 044-22234526 - ல் தொடர்பு கொண்டு வாங்கி படியுங்கள்."

Permissions in this forum:
You cannot reply to topics in this forum