புதிய உறுப்பினராவது எப்படி? ஒரு விளக்கம்
Sun Dec 23, 2012 9:07 am
1. நமது தளத்தின் வலது பக்கம் மேலே பார்த்தால் - "login/ Register" என இருக்கும். நீங்கள் இத்தளத்தில் உள்ளே நுழைவதற்கு முதலில் "Register" பட்டனைஅழுத்தி, அது கேட்கும் தகவல்களை கொடுத்து பதிவு செய்யுங்கள். உங்கள் "User Name" மற்றும் "Password" ஐ மறவாமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் உள்நுழைய ஒவ்வொரு தடவையும் இதைத்தான் பயன்படுத்த வேண்டும்.
2. உங்கள் ஈ மெயிலுக்கு ஒரு கடிதம் நமது தேவன் தளத்தினால் அனுப்பப்பட்டிருக்கும். உங்கள் ஈ.மெயிலை திறந்து, நம் தேவன் தளத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ள "Activate" என்ற வார்த்தையை "கிளிக்" செய்யுங்கள்.
3. இப்பொழுது மீண்டும் தேவன் தளத்திற்கு வந்து திறந்து பாருங்கள். அது உங்களுக்காக திறந்த நிலையில் காத்திருக்கும். ஒருவேளை அது திறந்திரா விட்டாலும்...
4. தளத்தின் வலது பக்கம் மேலே ஓரத்தில் உள்ள "Login" என்ற பொத்தானை அழுத்தி, உங்கள் " user name" & "password" கொடுத்து "Enter" கொடுங்கள். இப்பொழுது நமது தேவன் தளத்தில் உள்ளே நுழைந்து விட்டீர்கள்.
5. இனி என்ன... உங்கள் தாலந்துகள், படைப்புகளை பதிவிட வேண்டியதுதான்.smile
6. வெளியேறும்போது "Log out" கொடுக்க வேண்டும். உள்நுழையும்போது "Log in" செய்ய வேண்டும்.
7. "புதிய பதிவு இடுதல்" மற்றும் "மறுமொழி இடுதல்" செய்ய - "Start New Topic" & "Quick Reply" - பொத்தானை (Button) அழுத்தி பயன்படுத்துங்கள்.
8. பதிவுகளை தளத்திற்குள் கொண்டு வர, "Submit Post" என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
- வேறு ஏதாகிலும் சந்தேகம் இருந்தால்... admin - ஐ தொடர்பு கொள்ளுங்கள்.

Re: புதிய உறுப்பினராவது எப்படி? ஒரு விளக்கம்
Wed Jul 10, 2013 9:13 pm
புதிய உறுப்பினர்கள் கவனத்திற்கு...
தாங்கள் இத் தளத்தில் இணைவது மிக்க மகிழ்ச்சி தரும் அதே வேளையில்... தங்களைப் பற்றிய ஒரு சிறு சுய அறிமுகம் செய்துகொள்வது... நம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும்... இத்தளத்தின் வளர்ச்சியில் ஒரு பங்காகவும்... உறவு நிலையில் ஒரு ஐக்கியப்படவும் உதவிகரமாக இருக்கும்.
செய்வீர்கள் என நம்புகிறேன்.
தாங்கள் இத் தளத்தில் இணைவது மிக்க மகிழ்ச்சி தரும் அதே வேளையில்... தங்களைப் பற்றிய ஒரு சிறு சுய அறிமுகம் செய்துகொள்வது... நம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும்... இத்தளத்தின் வளர்ச்சியில் ஒரு பங்காகவும்... உறவு நிலையில் ஒரு ஐக்கியப்படவும் உதவிகரமாக இருக்கும்.
செய்வீர்கள் என நம்புகிறேன்.
Re: புதிய உறுப்பினராவது எப்படி? ஒரு விளக்கம்
Sun Feb 02, 2014 6:03 am
இது ஒரு கிறிஸ்தவ மக்களின் சங்கமம்... வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா சேர்ந்துகோங்க இல்லாட்டி பிரண்ட்ஸ்சா இருக்கலாம்...
- அனுராகவன்புதியவர்
- Posts : 7
Join date : 14/07/2014
Re: புதிய உறுப்பினராவது எப்படி? ஒரு விளக்கம்
Mon Jul 14, 2014 12:55 am
பிடிச்சுஇருக்கு!
- புதிய ரேஷன் கார்டு பெற இணையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
- விண்டோஸ் 7ல் புதிய ஹார்ட் டிஸ்க் பார்ட்டிசன் (Hard Disk Partition) உருவாக்குவது எப்படி?
- பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி? பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ?
- ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உறவாக்குவது ( Barcode Scanner ) !!!!
- BMI - பட விளக்கம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum