தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஏழை மாணவர்களின் நல்லதோர் எதிர்காலம் என்பதால் ... Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஏழை மாணவர்களின் நல்லதோர் எதிர்காலம் என்பதால் ... Empty ஏழை மாணவர்களின் நல்லதோர் எதிர்காலம் என்பதால் ...

Thu Aug 22, 2013 3:00 pm
ஏழை மாணவர்களின் நல்லதோர் எதிர்காலம் என்பதால் ஷேர் செய்யுங்கள்..நண்பர்களே... 

S.S.L.C தேர்ச்சி மற்றும் +1,+2 தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு...

18 லிருந்து 23 வயதிற்குள் இருப்பின், வகுப்பறையுடன் தொழிற்திறனை மேம்படுத்தும் நான்கு ஆண்டு Diplamo in Manufacturing Technology கல்வியினை உங்களுக்கு வழங்குகிறது.

படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற துடிப்பும் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதில் சேரவிருக்கும் மாணவர்கள் தகுதி அடிப்படையில் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பயிற்சியில் தற்காலிக மற்றும் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பம் பற்றி பயில்விக்கப்படும்.

சிறப்பு அம்சங்கள்:

கற்றல் மற்றும் செயல்முறைக் கல்வி மூலம் மாணவரது பெற்றோர்களுக்கு ரூ.2500/- அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

மேலும் ரூ.1000/- ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். மொத்தத் தொகை படிப்பை முடிக்கும் தருவாயில் வங்கி தரும் வட்டியுடன் சேர்த்து ஒரு கணிசமான தொகை யினைப் பெறுவார்கள்.

மேலும் எல்லா பிடித்தமும் போக ரூ.1000/- மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

மீதம் ரூ.1000/- உணவு போக்குவரத்து மற்றும் தங்கும் விடுதி செலவிற்காக. 

வெற்றிகரமாக நான்கு ஆண்டு காலம் படிப்பினை முடிக்கும் மாணவர் அனைவருக்கும் அங்கீகார தகுதிச் சான்றிதழினை வழங்கி சிறப்பிக்கும். 

படிப்பை முடித்த பின் குறைந்த பட்சம் மாதம் ரூ.12,000/- வரை சம்பாதிக்கலாம்.

மாணவர்கள் தங்களுடன் தங்கள் வீட்டில் முடிவெடுக்கும் அதிகாரம் பெற்ற தாய் அல்லது தந்தை யாராவது ஒருவரை உடன் கட்டாயம் அழைத்து வரவும்.

நேர்காணல்: 01.09.2013 ஞாயிறு நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. ஸ்நாக்ஸ் மற்றும் மதிய உணவு வசதி இலவசம்.

முகவரி: அவ்வை நடுநிலைப்பள்ளி, எண்:19, பகத்சிங் தெரு, கஸ்தூரிபாய் நகர், தாம்பரம் மேற்கு, சென்னை – 600 045.

வரும்போது மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஒரிஜினல் மற்றும் நகல் கொண்டு வரவும். 

தொடர்பிற்கு,
விடியல் 9566129592 / 9551700643 / அறம் 9944772911

via; Kumar Shaw



நன்றி: தமிழால் இணைவோம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum