கிறிஸ்து உலகில் மனிதனாய் வாழ்ந்த போது...
Fri Jan 25, 2013 6:48 pm
கிறிஸ்து உலகில் மனிதனாய் வாழ்ந்த போது அவருக்கு மூன்று வகையான தெரிந்தெடுக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.
வாசியுங்கள்: யாக்கோபு: 4:1-6
1] அவர் தனது சுய-சித்தத்தின்படி இயங்கி இருக்கலாம்.
2] அல்லது தனது சீடர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இயங்கி இருக்கலாம்.
3] ஆனாலும் அவர் தேவ சித்தத்தின்படி இயங்கியதால் வெற்றி கண்டார். அதுவே அவரை தேவ-சிநேகித்திற்குள்ளாக்கியது.
உங்களுக்கும் இதே மூன்று வாய்ப்புகள் எல்லா சூழலிலும் கொடுக்கப்படுகிறது.
இதில் உங்கள் தேர்வு தேவ சித்தமாய் இருக்கும் போது தேவ-சிநேகிதர்
என்றழைக்கப்படும் பாக்கியசாலிகளாய் மாறுகின்றனர்.
உங்களை
சுற்றியுள்ளவர்களின் விருப்பத்தை தேர்வு செய்யும் போது மனித-சிநேகிதம்
அதிகரிக்கலாம். ஆனால் உங்களை தேவ-பகைஞராய் மாற்றிவிடும் அபாயம் அதிகம்.
தேவ-சித்தத்தை அலட்சிப்படுத்துவோருக்கு அவர் எதிர்த்து நிற்கிறார்.
தேவ-சித்தத்தை தாழ்மையோடு ஏற்று நடப்பவரை சிநேகித்து உயர்த்துகிறார்.
-------------------------------------------------------------------------
சோதிக்க | இன்று நீங்கள் எதிர்படும் சூழல்களில் உங்கள் தேர்வுகள்
கீழ்காண்பவற்றில் எவ்வகையை சார்ந்தது என்று சோதியுங்கள். ஜெபித்து தேவ
சித்தத்தை நாடுங்கள். தேவ-சிநேகிதராய் வாழுங்கள்.
1] சுய-விருப்பம்.
2] நண்பர்கள் மற்றும் உறவுகளின் விருப்பம்
3] தேவனுடைய விருப்பம்.
இதையே தற்போது உங்கள் வாழ்வில் நீங்கள் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளில் செயல்படுத்துங்கள்.
உங்களை சிநேகிதர் என்றழைத்த தேவன் ஆசீர்வதிப்பாராக!
நன்றி: கதம்பம்

- dhinesh chakravarthyபுதியவர்
- Posts : 3
Join date : 05/01/2013
Location : Salem., Tamil nadu. INDIA
Re: கிறிஸ்து உலகில் மனிதனாய் வாழ்ந்த போது...
Fri Feb 08, 2013 3:52 am
Thanks. And this one is, very very essential to compare ourselves.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum