தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஏழு பண்டிகைகள்  Counter

Go down
medilta
medilta
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்
Posts : 82
Join date : 24/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்

ஏழு பண்டிகைகள்  Empty ஏழு பண்டிகைகள்

Mon Dec 31, 2012 9:45 am
Message reputation : 100% (1 vote)
ஏழு பண்டிகைகள்  -  லேவியராகமம்: 23:4-43



1. பஸ்கா பண்டிகை          


ஏழு பண்டிகைகள்  Z 

2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை   

ஏழு பண்டிகைகள்  Z 
                                                          3. முதற்பலனாகிய கதிர்கட்டு பண்டிகை   - முதலாம் மாதம்
                                                                ஏழு பண்டிகைகள்  Images?q=tbn:ANd9GcS4ApKXf_7m3a5dYL5KCGDdc1BQVfwQWMtdOp63UEpEH2X0hvOk

                                                          4. பெந்தெகொஸ்தே பண்டிகை    -    மூன்றாம் மாதம்


ஏழு பண்டிகைகள்  2Q== 

5. எக்காளப் பண்டிகை

ஏழு பண்டிகைகள்  Images?q=tbn:ANd9GcRB6LoHFIWUlH2OdVvsYgm12_ci5w3F-sxZE6Ur94Fw1fkZ7H33 

6. பாவ நிவாரணப் பண்டிகை

ஏழு பண்டிகைகள்  Images?q=tbn:ANd9GcRRuNZyW4s_bPczKQDcEevQtrL1nkA9oUHhxFZrIb0xCGyWXQXC

7.  கூடாரப் பண்டிகை    -  ஏழாம் மாதம்



ஏழு பண்டிகைகள்  Images?q=tbn:ANd9GcSPusMwDYEeHmc7GQ3DUrBHu4zP49Y0kHz3VioMRnuRWRBkmmA5 

இந்த  ஏழு பண்டிகைகளையும் ஆசரிக்க வேண்டுமென்று இஸ்ரவேலருக்கு தேவன் கட்டளை கொடுத்தார். ஏழு என்பது பரிபூரணத்தைக் (முழுமையை) குறிக்கும்.
இஸ்ரவேல் ஜனங்களின் ஆராதனைகள் அனைத்தும் இந்த ஏழு பண்டிகைகளைச் சுற்றியே இருந்தது.
இதில் பெரிய பண்டிகைகள்: (யாத்திராகமம்: 23:14-17)
1. பஸ்கா பண்டிகை
2. பெந்தெகொஸ்தே பண்டிகை3. கூடாரப் பண்டிகை
இந்த மூன்று பண்டிகை தினங்களிலும் சமஸ்த இஸ்ரவேலரின் சகல ஆண் மக்களும், குழந்தைகளும் கர்த்தருக்கு காணிக்கைகளோடு கூடி வர வேண்டும்.
பண்டிகைகள் சில ஒப்பீடு:

 அ)   ஆசரிப்பு கூடாரத்தின் மூன்று பாகங்களும், மூன்று பண்டிகைகளுக்கு அடையாளமாக இருக்கிறது.
1. மகா பரிசுத்த ஸ்தலம் - கூடாரப் பண்டிகை
2. பரிசுத்த ஸ்தலம் - பெந்தேகொஸ்தே பண்டிகை
3. பிரகாரம் - பஸ்கா பண்டிகை

ஆ) 
  பஸ்கா பண்டிகை - நியாயப் பிரமாணம் - இரட்சிப்பு
பெந்தெகொஸ்தே பண்டிகை -  சபை  - பரிசுத்த ஆவியின் அபிஷேகம்
கூடாரப் பண்டிகை  - 1000 வருட அரசாட்சி  -  கடைசிக் கால எழுப்புதல்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum