பெண் பெண்ணாக, ஆண் ஆணாக
Thu Aug 01, 2013 11:26 pm
*** பெண் பெண்ணாக, ஆண் ஆணாக ***
பெண் பெண்ணாக இருக்க வேண்டும்
ஆண் ஆணாக இருக்க வேண்டும்
அப்பொழுதுதான் குடும்பம், குடும்பமாக இருக்கும்.
இதில் எது மாறினாலும் வாழ்க்கை முழுவதும் பிரச்சனைதான்.
திருமணதிற்கு பிறகு பெண்கள் தங்களுடைய அம்மா வீட்டிற்கு அடிக்கடி ஓடுவதும்.
ஆண்கள் தங்களுடைய தன்னுடைய அம்மா மற்றும் சகோதரியை பற்றி எப்பொழுதும் பெருமையாக பேசி தன் சொந்த மனைவியை தட்டுவதும் கூடாது.
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே தான் உங்கள் பிள்ளைகள் வளரும். நீங்கள் சில காரியங்களில் தவறு செய்து விட்டு, அதில் உங்கள் பிள்ளைகள் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.
எப்பொழுதும் உங்கள் குடும்பத்தின் தலைவராக இயேசு இருக்கவேண்டும். அப்படி அவர் இருக்க வேண்டுமென்றால், தினமும் காலையிலும், மாலையிலும் குடும்ப ஜெபம் இருக்க வேண்டும்.
மொத்தத்தில் கர்த்தருக்கு பயப்படுகிற குடும்பமாக இருக்க வேண்டும்.
இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு, அன்பு நிறைந்திடும் இடம் உண்டு.
இன்பம் உண்டு சமாதனம் உண்டு, வெற்றி உண்டு துதி பாடல் உண்டு. ராஜாதி ராஜா இயேசு என்றென்றும் ஆண்டிடுவார்.
"தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்." எபேசியர் 5:21
"தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்..." நீதிமொழிகள் 11:29

நன்றி: சி.ஜே.ஷீபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum