எருமை மாடு --...
Thu Aug 01, 2013 11:25 pm
****** எருமை மாடு ******
பால்காரர் ஒருவர், ஒருகையில் பால்கறக்க ஒரு பாத்திரமும், மறுகையில் செத்துப்போன கன்றுகுட்டிக்குள் வைக்கோலை அடைத்து, அதை தூக்கிக்கொண்டு வருவார். அந்த வைக்கோல் கன்றுக்குட்டியை எருமை மாட்டிற்கு முன்பாக நிறுத்தி ஊசி போட்டு பால்கறப்பார்.
செத்துப்போன வைக்கோல் கன்றுக்குட்டியை வைத்துக்கொண்டு எருமைமாட்டை ஏமாற்றி ஊசி போட்டு பால்கரக்கலாம், ஆனால் உங்களுடைய செத்த செயல்களை வைத்துக்கொண்டு கடவுளை ஏமாற்றி ஆசீர்வாதம் பெறமுடியாது.
"அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்." யாக்கோபு 2:17

நன்றி: ஷீபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum