தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
சுகதேகியாக வாழ - நாள்தோறும் உட்கொள்ள வேண்டியவை Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

சுகதேகியாக வாழ - நாள்தோறும் உட்கொள்ள வேண்டியவை Empty சுகதேகியாக வாழ - நாள்தோறும் உட்கொள்ள வேண்டியவை

Sat Jul 27, 2013 7:49 pm
சுகதேகியாக வாழ - நாள்தோறும் உட்கொள்ள வேண்டியவை Food,P20chart.jpg.pagespeed.ce.X4-RtZ2gUU


இது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ்வதற்கு எவ்வாறு தனது உணவுப்பழக்கத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்கான அமைப்பாகும். முக்கோண வடிவிலான அமைப்பில் உள்ளெடுக்கப்படவேண்டிய உணவுகள் பற்றி இப்படம் எளிமையாக விளக்குகிறது. 

கீழே அடிப்பரப்பில் உள்ள உணவுகள் அதிக அளவில் உள்ளேடுக்கப்பட வேண்டும் . மேலே செல்ல செல்ல அவை குறைந்த அளவில் உள்ளெடுக்கப்பட வேண்டும் 
[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]
1. நீர் [/b]

முக்கோணத்தின் அடிப்பரப்பானது நீரினால் நிரப்பப்பட்டுள்ளது. அதாவது ஒரு மனிதன் சுகதேகியாக வாழ நீர் உள்ளெடுத்தல் மிக அடிப்படையானது என்பதை இது காட்டுகிறது. 

ஆண் -> ஒரு நாளுக்கு 12 கிளாஸ்/ 3லீட்டர்/ 96 அவுன்ஸ் நீர் அருந்தவேண்டும் 

பெண் -> ஒரு நாளுக்கு 8 கிளாஸ்/2லீட்டர்/64 அவுன்ஸ் அருந்தவேண்டும். 

ஏன் நீர் அருந்தவேண்டும் அல்லது நீரின் முக்கியத்துவம் என்ன? 

* மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும். ஒரு வளர்ந்த மனிதனின் உடல் நிறையில் 60% நீராகும். 

* உடலின் அனைத்து தொழிற்பாட்டுக்கும் சமிபாடு, அகத்துறிஞ்சல் கடத்துதல், உடலின் அனுசேபம் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. 

* உடல் வெப்பநிலையை பேண உதவுகிறது 

* நீரில் எந்த சக்தி பெறுமானமும் இல்லை 

நீரிழப்பால் வரும் தலைவலி, அசதி என்பவற்றை போக்குகிறது. 

* சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றை குறைப்பதில் உதவுகிறது 

* குடல், சிறிநீரகம், சிறுநீர்ப்பை என்பவற்றில் ஏற்படும் புற்றுநோயை குறைக்கிறது. 

நீரிற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுபவை 

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]2. பழங்களும் மரக்கறிகளும் [/b]
ஒரு நாளுக்கு ஒரு சுகதேகி மனிதனால 
5 தடவைகள் மரக்கறிகளும், 2-3 தடவைகள் பழங்களும் உள்ளெடுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 
[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]
ஏன் பழங்களையும் மரக்கறிகளை உண்ணவேண்டும்.? [/b]

* மிகச்சிறந்த நார்ப்பொருளுக்கான மூலங்களாகும் 

* விற்றமின், கனியுப்புக்களுக்கான சிறந்த ஆதாரம். 

* சக்தி பெறுமானம் குறைந்ததும் கொழுப்பற்றவை 

* ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை. 

* அதிகளவில் உட்கொள்வதால் புற்றுநோய், நிறை அதிகரிப்பு, இதய நோய்கள், ஆஸ்துமா, ஆகியவற்றை குறைப்பதில்/ஏற்படுவதற்கான சாத்தியப்பாட்டை குறைக்கிறன. 

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]3 தானியங்களும், மாபொருள் உள்ள மரக்கறிகளும் [/b]

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]ஏன் முக்கியத்துவமானது? [/b]

* கொழுப்பு குறைவானது 

* விற்றமின்கள் குறிப்பாக B கூட்ட விற்றமின்கள், விற்றமின் E , கனியுப்புக்களான , இரும்பு, செலனியம், நாகம் என்பவற்றை அதிகள்வில் கொண்டவை. 

* ஒட்சியேற்ற எதிரிகள் (antioxidants) phytochemical ஆகியவற்றை அதிகளவில் கொண்டவை. 

* உடல் நலத்துக்கன உணவை வழங்குகிறது 

* பலவேறு வகையாக இருப்பதால் தெரிவுகள் அதிகம் 

* புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல் என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும் 

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]4. அவரை இன உணவுகள் [/b]
* மிகக்குறைந்த் கொழுபை கொண்டவை 

* அதிகளவு புரத்ததை கொண்டவை 

* கனியுப்புக்களான நாகம், இரும்பு, செலனியத்தையும், போலிக்கமிலம் எனும் விற்றமினையும் அதிகளவு கொண்டவை 

* புற்றுநோய், இதயநோய், மலச்சிக்கல், மன அழுத்தம், நீரிழிவு என்பன எற்படும் வாய்ப்பு குறைவாகும் 

அடுத்த படிநிலையில் இருப்பவை வாசனைப்பொருட்களும் பாதகமற்ற கொழுப்பு உணவுகளுமாகும். 

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]5.1 நல்லின கொழுப்புணவுகள் [/b]
நல்லின கொழுப்புணவுகள் எனும் போது அவை தாவர எண்ணெய் வகைகள் குறிப்பக அதிகளவான தனி நிரம்பாத கொழுப்பமிலங்களை (MonoUnsaturated fatty acid), Omega 3 fatty acid ஐ கொண்டவையாகும். இவை உடல் நலனுக்கு உகந்தவை 

உதாரணமன எண்ணெய் வகை : ஒலிவ், நல்லெணெய், நிலக் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோய எண்ணெய் போன்றவை 

*உடலுக்கு சக்தியை வழங்குவதல் 

*இதய நோய்கள், தொற்றுக்களில் இருந்து பாதுகாத்தல் , குருதி அழுத்ததை குறைத்தல் 

* விற்றமின் அகத்துறுஞ்சல் , ஒட்சியேற்ற எதிரிகளை வழங்கல் குறிப்பக விற்றமின் E 

* மன நலம்/ மூளையின் நலனுக்கு அவசியமானவை 

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]5.2 வாசனைப்பொருட்கள் [/b]
மூலிகைகளும், வெங்காயம், லீக்ஸ் போன்றவையும், வாசனைப்பொருட்களும் 
முக்கியத்துவம் 

* தொற்றுக்களை குறைத்தல் 

* குருதிஅழுத்ததை குறைத்தல் போன்றன 

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]6. பாலும் முட்டையும் [/b]
முட்டை நாளுக்கு ஒன்று வீதமும் 
பால் நாளுக்கு 1-3 தரமும் உள்ளெடுக்க வேண்டும் 

* புரதம், விற்றமின்களான A,D,E, K, B12 என்பவற்றை அதிகளவு கொண்டவை 

* மனிதருக்கு தேவையான எல்ல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. 

அடுத்த வகை உணவுகள் வாரத்தில் சில நாட்கள் உள்ளெடுத்தால் போதுமானது 

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]7. மீனும் கடலுணவுகளும் [/b]
வாரத்தில் 2-4 முறை எடுத்தல் போதுமானது. (ஒரு தடவை 4-6 அவுன்ஸ் ) 

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]8 இறைச்சிகள் [/b]
வாரத்தில் 1-3 முறை எடுக்கவேண்டும். 

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; outline: 0px; background-color: transparent;"]9. இவை அத்தியாவசியமான உணவுகள் அல்ல, [/b]விரும்பினால் உள்ளெடுக்கலாம், மிக குறைந்த அளவில் 

சொக்லேட்- அதிகளவு 1 அவுன்ஸ் / நாள் 

அற்ககொல் - 1-2 தடவை/ நாள் இது வயது, சுகநலன் என்பவற்றை பொறுத்தது. 

ஒரு பரிமாறல் என்பது 300 மில்லி லீடடர் ஆகும் 


தேநீர் உடல் நலனுக்கு உகந்த பானமாக கருதப்படுவதால் 2-4 கோப்பைகள் அருந்துவது விரும்பத்தக்கது.



நன்றி: பணிப்புலம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum