வீணடிக்கப்படும் மனித வளம்....
Thu Jul 25, 2013 11:28 am
ஒரே மதம், ஒரே கடவுள் உள்ள, ஜாதி இல்லாத
நாடுகளில் இருந்துதான் எல்லா கண்டுபிடிப்புகளும்
வருகின்றன...
லட்சக்கணக்கான சாமிகள் உள்ள நாட்டில்
ஜாதி, மதம் ,குலம் , கோத்ரம், சாமி,
சம்ப்ரதாயம்,ஜோசியம் , ஜாதகம், பூஜை, புனஸ்காரம்,
வருஷம் பூரா கோவில் திருவிழா, பண்டிகை , நல்ல
நேரம்,கெட்ட நேரம், ராகு காலம், எம கண்டம்,
சாமியார்கள், மகான்கள் போன்ற தேவை இல்லாத விஷயங்களால்
அறிவு மழுங்கடிப்பட்டு , மக்களின் வாழ்நாள் முழுவதும் வீணடிக்கப்
படுகிறது.....
குளோனிங் தவளை...டாலி ஆடு...
இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை
வென்றுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜான் குர்டான். இவர் தான்
முதன் முதலில் குளோனிங் மூலம் புதிதாக ஒரு உயிரை
உருவாக்கியவர்.
விலங்கியல் துறை ஆராய்ச்சியாளரான இவர் 1962ம் ஆண்டில்
Xenopus என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து புதிதாக ஒரு
தவளையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சியின்
அடிப்படையிலேயே பின்னர் டாலி என்ற ஆட்டுக் குட்டி ஸ்டெம் செல்
மூலம் உருவாக்கப்பட்டது.

நன்றி: சுமிசுமிதா - முகநூல்
Re: வீணடிக்கப்படும் மனித வளம்....
Thu Jul 25, 2013 11:28 am
கடவுளை படைக்கும் கடவுளை பாருங்கள்....
இந்த கல்லுதான் இந்த உலகத்த படைச்சதுன்னு, ஒரு கும்பல் நம்மள யோசிக்க விடாம அடிமை படுத்தி வச்சிருகாங்க.....
விலை இல்லா அரிசினு வீணா போன அரிசிய நமக்கு குடுத்துட்டு ,
பாலையும், நெய்யையும், இந்த கல்லு மேல கொட்டி நம்ம உழைப்பை எல்லாம் வீணாக்குறாங்க...
நன்றி: சுமிசுமிதா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum