- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
ஆந்திரா பருப்பு பொடி செய்வது எப்படி?
Fri Dec 28, 2012 3:31 pm
ஆந்திரா பருப்பு பொடி
தேவையான பொருள்கள்:
செய்முறை:
இவைகளை எண்ணெய் இல்லாமல் வறுத்து பிறகு நன்றாக அரைத்து உணவில் எண்ணெயோ அல்லது நெய்யோ சேர்த்து சாப்பிடலாம்.
அப்பப்பா சுவையோ சுவை ..........
- தோரம் பருப்பு - 1 கப்
- வெள்ளை எள் - 1/2 கப்
- உளுந்து - உள்ளங்கை அளவு
- பொட்டுக்கடலை - 1 கப்
- மிளகு - 1 டீ ஸ்புன்
- கருவேப்பிலை - 1 கொத்து
- கல் உப்பு - தேவையான அளவு
- மிளகாய் வத்தல் - 1/2 கப் (அ) காரம் பொருத்து சேர்க்கலாம்
செய்முறை:
இவைகளை எண்ணெய் இல்லாமல் வறுத்து பிறகு நன்றாக அரைத்து உணவில் எண்ணெயோ அல்லது நெய்யோ சேர்த்து சாப்பிடலாம்.
அப்பப்பா சுவையோ சுவை ..........
Permissions in this forum:
You cannot reply to topics in this forum