தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆன் லைனில் வேலை வாய்ப்பை பதிவு செய்வது எப்படி? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆன் லைனில் வேலை வாய்ப்பை பதிவு செய்வது எப்படி? Empty ஆன் லைனில் வேலை வாய்ப்பை பதிவு செய்வது எப்படி?

Mon Jul 15, 2013 3:45 am
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான் முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.

மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன்லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை மாறி, தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும் முடியும்.

புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

புதியதாக ஆன்லைனில் பதிவு செய்ய குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கண்டிப்பாக கையில்

வைத்திருத்தல் வேண்டும். முதலில் www.tnvelaivaaippu.gov.in 
 என்ற இணையதள முகவரிக்கு சென்று click here for new user ID registration என்று இருக்கும் அதை

கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் I agree என்று கிளிக் செய்தால் அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில்

முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே

கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில உங்களது Personal detail, Contact

detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

கவனிக்க 1: Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detail-ம் செய்ய வேண்டும்.

கவனிக்க 2: மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

கவனிக்க 3: ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact பகுதிக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.

கவனிக்க 4: Update Profile-ல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான விவரம்: உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number : ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CUD - என்பது (வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்)

பதிவு செய்த ஆண்டு: 2010

ஆண் / பெண் : M/F

பதிவு எண்: 7802

பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.



User ID: ARD2012M00007502

Password: dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.

உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..

அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து பயனடையுங்கள்.



[b style="margin: 0px; padding: 0px; font-family: SooriyanDotCom, Sooriyan, Arial, Tahoma; font-size: 14px; line-height: 22.875px; background-color: rgb(255, 255, 255);"]வேலைவாய்ப்பு அலுவக குறியீட்டு எண்ணும், மாவட்ட விவரமும்:[/b]

1. ARD - District Employment Office-Ariyalur

2. CBD - District Employment Office-Coimbatore

3. CBR - Office of the Regional Deputy Director (Employment)-Coimbatore

4. CDC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Coimbatore

5. CHD - District Employment Office-Chennai CHG Head Office-Chennai

6. CHP - Professional and Executive Employment Office-Chennai

7. CHR - Regional Deputy Director Office-Chennai

8. CHS - District Employment Office Special Employment Office for Physically Handicapped-Chennai

9. CHT - District Employment Office(Technical Personnel).-Chennai

10. CHU - District Employment Office (Unskilled)-Chennai

11. CUC - Coaching-cum-Guidance centre for SC/ST-Cuddalore

12. CUD - District Employment Office-Cuddalore

13. DGD - District Employment Office-Dindigul

14. DRD - District Employment Office-Dharmapuri

15. ERD - District Employment Office-Erode

16. KGD - District Employment Office-Krishnagiri

17. KPD - District Employment Office-Kancheepuram

18. KRD - District Employment Office-Karur

19. MDD - District Employment Office-Madurai

20. MDP - Professional and Executive Employment Branch Office-Madurai

21. MDR - The Regional Deputy Director (Employment) Office-Madurai

22. NGD - District Employment Office-Kanyakumari

23. NKD - District Employment Office-Namakkal

24. NPD - District Employment Office-Nagapattinam

25. PDD - District Employment Office-Pudukottai

26. PRD - District Employment Office -Perambalur

27. RPD - District Employment Office-Ramanathapuram

28. SGD - District Employment Office-Sivaganga

29. SLD - District Employment Office-Salem

30. TCC - Coaching-cum-Guidance centre -Trichy

31. TCD - District Employment Office-Trichy

32. TCR - The Regional Deputy Director (Employment)-Trichy

33. THD - District Employment Office-Theni

34. TJD - District Employment Office-Thanjavur

35. TMD - District Employment Office-Thiruvannamalai

36. TNC - Coaching-cum-Guidance Centre-Thirunelveli

37. TND - District Employment Office-Thirunelveli

38. TPD - District Employment Office-Tiruppur

39. TRD - District Employment Office-Thiruvarur

40. TTD - District Employment Office-Tuticorin

41. TVD - District Employment Office-Thiruvallur

42. UGD - District Employment Office-Nilgiris

43. UGV - Special Vocational Guidance Centre for SC/ST-Nilgiris

44. VLC - Coaching-cum-Guidance Centre for SC/ST-Vellore

45. VLD - District Employment Office-Vellore

46. VPD - District Employment Office-Villupuram

47. VRD - District Employment Office-Virudhunagar

நன்றி: [b style="margin: 0px; padding: 0px; font-family: SooriyanDotCom, Sooriyan, Arial, Tahoma; font-size: 14px; line-height: 22.875px; background-color: rgb(255, 255, 255);"]பவுன்ராஜ்  [/b] (அமர்க்களம்)
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum