பொய்யை பொய்யால் ...
Sun Jul 14, 2013 8:59 am
ரயிலில் ஒரு ஆஜானுபாகு தோற்றம் கொண்ட மனிதர் உட்காரும் இடத்தை ஆக்கரிமித்து படுத்துவிட்டார்...
அடுத்து அடுத்து ரயில்நிலையங்களில் ஏறிய பயணிகள் உட்காருவத்றக்கு எழுப்பியபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் நடித்து கொண்டிருந்தார்.!
தோற்றத்தை வைத்து மிகவும் வலுக்கட்டாயமாக நகர்த்தினால் வம்பு செய்வார் என விட்டுவிட்டனர்.
ஆனால் ஒரு பயணி ''கீழே 500 நோட்டு விழுந்திருக்கிறது.. தூங்குபவரது பாக்கெட்டிலிருந்து விழுந்துருக்குமோ பாவம் அறியாமல் தூங்குகிறார்..''என்றார்.
இதை கேட்ட பிறகு அவரால் பொய் தூக்கம் தூங்க முடியவில்லை.
அப்போதுதான் விழித்த்து போல் எழுந்து தேட ஆரம்பித்தார்!
அனைவரும் உடகார்ந்துவிட்டனர்.
எப்போதுமே ஒரு பொய்யை இன்னொரு பொய் வெளிக்கொணர்ந்து விடும்...
ஆனால் உண்மைக்கு எந்த பயமும் இல்லை.
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு

Re: பொய்யை பொய்யால் ...
Sun Jul 14, 2013 8:59 am
ஒரு குடிகாரன் பாரில் உக்காந்து அழுது கிட்டிருந்தான். .
அவன் முன்னால் ஒரு கிளாசில் நிறைய சரக்கு இருந்தது.
அப்போ அங்க வந்த இன்னொருவன் அதை எடுத்துது மட மடன்னு குடிச்ச்சிட்டான்.
இந்தப் பையன் இன்னும் அதிகமா அழ ஆரம்பித்தான்,.
வந்தவனும் ஓகே .....ஓகே .....எனக்கு அழுவது பிடிக்காது. உனக்கு வேண்டும் என்கிற அளவுக்கு வாங்கித் தருகிறேன் அழாதே என்றான்.
இவனோ, அது பிரச்சினை இல்லை. இன்று எனக்கு ஆபீசில் சரி பாட்டு. வீட்ட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. நானும் வீட்டுக்கு வர காரை எடுக்கப் போனேன். கார் திருட்டுப் போயிருந்தது. போலிசும் கண்டு பிடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரின்னு ஒரு வாடகை கார் பிடித்து வீட்டுக்குப் போனேன். வீடு போனதும் தான் தெரிந்தது என் பர்சை அந்த வாடகைக் காரில் விட்டுட்டேன்ன்னு,....
அதனால் எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சண்டை, அவளும் என்னை விட்டுட்டுப் போயிட்டா. சரின்னு தான் இந்த பாருக்கு வந்தேன்.
என் வாழ்கையை இத்தோட ..... முடிச்சுக்க்கலாம்ன்னு தான் சரக்கு முழுசும் விஷம் கலந்து வைத்து விட்டு..... காத்திருந்தேன்.
அப்போ தான் அதைநீ எடுத்து சொட்டு விடாம குடிச்ச,
இப்போ உன்னை நினைத்துத் தான் அழுது கிட்டு இருக்கேன். :O
# செத்தான்டா சேகரு

Sun Jul 14, 2013 9:01 am
திருமணமான புதியதில் பெண்கள்
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.
சிறிது ஆண்டுகள் கழித்து
===================
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்
போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்
இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து
=================
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.
இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான்
பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான்
மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட
போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
நன்றி : Shah Hameed

Permissions in this forum:
You cannot reply to topics in this forum