நண்பர்களிடையே சில மறக்கமுடியாதநினைவலைகள் :-
Sun Jul 07, 2013 5:34 am
1. நண்பன் கையை பிடித்துக்கொண்டு நடப்பது !.
2. நண்பனின் தோள்பட்டையில்சாய்ந்துகொள்வது !!.
3. நண்பனோட சாப்பாட்டை பிடுங்கி சாப்பிட்டது.
4. நண்பனுக்காக பணம் செலவு செய்வது, அதை அவன் திருப்பி கொடுக்கிறபோது, "உள்ள வைன்னு சொல்றது" !!!!.
5. நண்பன் அழும்போது, நம்ம கண்ணுலேயும், தானா கண்ணீர் வருவது ?!.
6. தெருத்தெருவா, ஊர் சுத்திவருவது
நன்றி: சுபா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum