பாலில் கலப்படம் - எச்சரிக்கை
Sat Jan 12, 2013 6:28 am
ராஜஸ்தான்
மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு, "டிடர்ஜென்ட்' சோப் பவுடருக்கு ஏகப்பட்ட
"டிமாண்ட்' இந்த கிராக்கிக்கு என்ன காரணம் என்பதை ஆராயும் போது தான் உண்மை
புலப்பட்டுள்ளது.
இந்த சோப்புப் பொடியில் தண்ணீர் கலந்தால், அதில் இருந்து வரும் வாசனை, பால்
வாசனை போலவே இருந்ததாம். இந்த சோப்புத் தண்ணீரை, பாலுடன் கலந்து அங்குள்ள
பால் வியாபாரிகள் பாலை விற்பனை செய்து விடுகின்றனராம்! ராஜஸ்தான்
மாநிலத்தில் சோதனை மேற்கொண்ட, 200 கிராமங்களில், 41 கிராமங்களில் இது போன்ற
கலப்படம் நடப்பதை சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்!
பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்!
இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, "ஹோமோ ஜினைஸ்' என்ற
தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, "குளோபுயூல்ஸ்' - சிறு, சிறு
துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!
சிந்தெடிக்' பால் - செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா?
காஸ்டிக் சோடா.
தண்ணீர்.
ரீபைன்ட் ஆயில்.
உப்பு.
சர்க்கரை.
யூரியா.
இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்!
அடப்பாவிங்களா? இன்னும் எதைத்தான் கலப்படம் செய்யாம பாக்கி வச்சிருக்கீங்களோ தெரியலியே!
நன்றி: முகநூல் - வெட்டியா இருந்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum