மனிதர்களை வெல்வது எப்படி?
Tue Jun 25, 2013 10:50 am
அறிவாளியை உண்மையால் வெல்ல வேண்டும்.
முட்டாளை நடிப்பினாலும்,....நமக்குச் சமமானவர்களை திறமையாலும் வெல்ல வேண்டும்.
குழந்தைகளை இனிப்புத்தின்பண்டங்களைக் கொடுத்து வசப்படுத்திட வேண்டும்.
வயதானவர்களை மரியாதையால் மேன்மை செய்ய வேண்டும்.
தற்பெருமை மிக்கவர்களை புகழ்ச்சியால் புகழ்ந்து பேசி அடக்க வேண்டும்.
ஒழுக்கமற்ற நபர்களை வஞ்சகத்தினால் வெல்ல வேண்டும்.
திமிர் பிடித்தவர்களை வணக்கத்தாலும்,...வீரனை தைரியத்தாலும்,
குருவை பணிவான அன்பினாலும்,...மகான்களை சரணாகதி அடைந்தும் நன்மை பெற வேண்டும்.
ஆக,முழுக்க முழுக்க உண்மை பேசியும்,100% நேர்மையாகவும் இந்த கலிகாலத்தில் வாழ முடியாது;
நீங்களும் அப்படி நடக்க முயல வேண்டாம்;மற்றவர்களிடமும் இப்படி எதிர்பார்க்க வேண்டாம் .

- இப்படிப்பட்ட போதனைகள் மனிதர்களை நல்வழிப்படுத்துமா..? இல்லை தீவிரவாதிகளாக மாற்றுமா..?
- பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி? பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ?
- ரகசிய குறியீட்டு எப்படி உருவாக்க படுகிறது நாம் எப்படி உறவாக்குவது ( Barcode Scanner ) !!!!
- எப்படி தப்பித்துக்கொள்வோம்.......
- இது எப்படி இருக்கு??!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum