வாழ்கையை வளமாக்க பத்து விசயங்கள்!!
Mon May 13, 2013 3:51 am
1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே கனம் பண்ணுங்கள்..இறந்த
பிறகு அவர்களுடைய கல்லறைக்குச்சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.
2.உங்கள் கோபம் எல்லோரையும் உங்களிடமிருந்து அந்நியப்படுத்தி விடும்.எனவே கோபத்தை குறையுங்கள்..முடிந்தால் தவிர்த்தே விடுங்கள்.
3.எண்ணங்கள் தான்..வாழ்க்கை..நம் எண்ணங்கள்தான்..நம் குணத்தை..நம்
வாழ்வை தீர்மானிக்கின்றன.எனவே நல்ல எண்ணங்களை மனதில் விதையுங்கள்.
4.தீபத்தின் ஒளியில்.. பைபிளும் படிக்கலாம்...ஒரு ஊரையும்
கொளுத்தலாம்.வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்!
5.வளைந்த மூங்கிலே பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில்
பாடையாகும்.அடிமைத்தனமாகிவிடாத பணிவை கற்றுக்கொள்ளுங்கள்..
6.நமக்கு அத்யாவசியமில்லாத பொருட்களை வாங்க
ஆரம்பித்தால்..நம்மிடம் இருக்கின்ற அத்யாவசியமான பொருட்களை இழக்க நேரிடும்..
7.வரவுக்கு ஏற்ற செலவுசெய்ய கற்றுக்கொள்ளுங்கள்...நிச்சயம் நிம்மதி இலவசமாய் கிடைக்கும்!.
8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் கூர்ந்து கவனியுங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டுபிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிட முயற்சி செய்யுங்கள்.
9.லட்சியத்தின் பாதையில் பயணிக்கையில் உணர்ச்சிகளுக்கு இடமளித்து இளைப்பாறாதீர்கள்..அது உங்கள் லட்சியத்திற்கு வேகத்தடையாய் மாறக்கூடும்...
10.எல்லாம் எனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனானபட்ட நியூட்டனும் பூனை விசயத்தில் கோட்டைவிட்ட உங்களுக்கு தெரியும் தானே?!
******
நன்றி: வாழ்க்கை வசப்படட்டும்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum