தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
10 நிமிடத்தில் பல் வலி நிவாரணம்!!! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

10 நிமிடத்தில் பல் வலி நிவாரணம்!!! Empty 10 நிமிடத்தில் பல் வலி நிவாரணம்!!!

Sun May 05, 2013 7:30 am
சில நாட்களுக்கு முன்னர் பல்வலிக்கு
மருந்து கேட்டு தோழி ஒருவர் இமெயில் அனுப்பி இருந்தார் கூடவே தாம் பல
சித்தமருந்துகளை பயன்படுத்திவிட்டேன் பலன் இல்லை உடனடியாக குணமாகும் படி
மருந்து இருந்தால் சொல்லுங்கள் என்றார். அகத்தியரின் நூலில் இவரின்
கேள்விக்கு பதில் இருக்கிறதா என்று பார்த்ததில் குருவின் அன்பால் மருந்து
கிடைத்தது. உடனடியாக தோழிக்கு இமெயிலில் மருந்து பற்றி தெரியப்படுத்தினோம்.
அதிகாலை 3 மணிக்கு இமெயில் அனுப்பி இருந்தோம்
சரியாக 6 மணிக்கு நமக்கு பதில் வந்தது. மருந்து பயன்படுத்திய 10
நிமிடத்தில் வலி நீங்கி உடனடி நிவாரணம் கிடைத்தது என்றார். அத்துடன் ஒரு
அன்பான வேண்டுகோளையும் வைத்தார், தயவு செய்து பல்வலிக்கான மருந்தை இமெயில்
அனுப்பி பெறக்கூடிய வண்ணம் வைக்க வேண்டாம், பல்வலி வந்தால் ஒருவர்
உங்களுக்கு இமெயில் அனுப்பி அது கிடைப்பதற்குள் போதும் போதும்
என்றாகிவிடும் அதனால் தளத்தில் தெரியப்படுத்துங்கள் என்றார். இன்றும்
பலரும் பல்வலியால் ( Pain Killer ) மாத்திரைகளை பயன்படுத்துவதை
பார்த்திருப்போம். ஆங்கில மருந்தைவிட வேகமாக நிவாரணம் அளிக்க இயற்கை
மருந்தைப் பற்றி சொல்கிறோம்.

எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ
அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகு- ஐ நன்றாக
அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச
வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும்
அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கண்ணத்தின் பகுதியில் இந்த நீரால்
நன்றாக தேய்க்க வேண்டும்.
சித்த மருந்தை சோதிப்பவர்கள் கூட இதை
பயன்படுத்தி பார்த்து தாங்கள் அடைந்த பலனை மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.

சித்தர்களின் பல அரிய ஆராய்ச்சி விடயங்களை
சோதித்து தெரிந்து கொள்ள இயற்கை மருத்துவர்கள் மற்றும் ஆங்கில
மருத்துவர்கள் பணம் எதிர்பார்ப்பு இல்லாதவராக இருந்தால் தங்களைப்பற்றிய
விபரங்களுடன் naturalfoodworld@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு
கொண்டு சித்த ஆராய்ச்சியில் தங்களின் ஒத்துழைப்பை கொடுங்கள்.


நன்றி: இயற்கை உணவு உலகம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum