காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்
Sat Sep 10, 2016 10:36 pm
காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் ...
(எபே5:16. கொலோ4:5.)
1. ஜெபம் பண்ண வேண்டிய காலத்தில் விழித்திருந்து ஜெபம்பண்ண வேண்டும்.. காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் ...
மத்26:40-45. 1தெச 5:17. கொலோ4:12. பிலி4:6,7. யூதா20..
2. நன்மை செய்யவேண்டிய காலத்தில் அதை உற்சாகமாய் செய்யவேண்டும்.. காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் ...
மத்25:40,44,45. 10:40-42. மாற்கு9:41. மத்6:20. 19:21. எபி6:10. நீதி3:27,28. யாக்4:17. 2கொரிந்8:3. அப்9:36. 10:31. 10:38. ஏசாயா1:17.
3. தாலந்துகளை பிறயோஜனப்படுத்த வேண்டிய காலத்தில் அதை நன்றாய் பிரயோஜனப்படுத்த வேண்டும்.. காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்....
மத்25:24-30. நீதி6:9-11. 24:30-34.
4. பரிசுத்த ஆவியாகிய எண்ணைய் வாங்க வேண்டிய காலத்தில் அதை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.. காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் ...
மத்25:10-13. அப்1:8. 2:1-4.,38. 19:2. லூக்கா11:13. யோவா16:13. ரோம5:5. 8:1,5,9,14,16. 15:13. 2தீமோத்1:7. 1கொரி2:10-13. 2கொரிந்1:22. 3:17.
5. இரட்சிக்கப்பட வேண்டிய காலத்தில் இரட்சிக்கப்படவேண்டும்... காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் ...
சங்3:8. எரே8:20. 4:14. 2கொரிந்6:2. எபி2:4. நீதி5:11-14. மத்1:21. லூக்கா23:42,43. 19:9. அப்2:47.
6. தேவன் சந்திக்கும் காலத்தில் அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்க வேண்டும்.. காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். ..
லூக்கா19:41-43. 1இராஜா11:9-11. எபி3:7,8.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|