நமக்கு வாய்த்திருக்கிற பிரதமர பார்த்தீர்களா?
Thu May 12, 2016 9:29 am
நேர்மையான பிரதமரே எங்களுக்குத் தேவை’ -கேஜ்ரிவால்
“எங்களுக்கு பி.ஏ., படித்த அல்லது எம்.ஏ. படித்த பிரதமர் தேவை இல்லை. நேர்மையான பிரதமரே எங்களுக்குத் தேவை’’ என்று தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
தில்லியில் தன் தொண்டர்களிடையே பேசுகையில் தில்லி முதல்வர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:“ஒரு பிரதமர் மிகவும் குறைவாக படித்திருந்தால் அது ஒன்றும் குற்றம் இல்லை. ஆனாலும், தன் கல்வித் தகுதி என்ன என்பதை அவர் நாட்டிற்கு சொல்லிவிட வேண்டும்.’’பிரதமர் மோடி தான் பட்டம் பெற்றவர் என்று நாட்டு மக்களிடையே பொய் சொல்லியிருப்பதற்கு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறினார்.
“எம்.ஏ. படித்தவர்தான் அல்லது பி.ஏ. படித்தவர்தான் நம் நாட்டின் பிரதமராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்ப வில்லை.
ஆனால் அவர் ஒரு நேர்மையானவராக இருக்க வேண்டும்,’’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Re: நமக்கு வாய்த்திருக்கிற பிரதமர பார்த்தீர்களா?
Thu May 12, 2016 9:33 am
நடிகர் மோடியின் போலி சான்றிதழை உறுதிபடுத்திய ஒரு முறை....
Re: நமக்கு வாய்த்திருக்கிற பிரதமர பார்த்தீர்களா?
Thu May 12, 2016 9:46 am
அடக்கருமமே!
நாட்டின் பிரதமருக்கு இரண்டு பிறந்த தேதி
கல்வித்துறை அமைச்சரின் கல்வி சான்றிதலே கண்டு பிடிக்க முடியவில்லையாம்.. #இருந்தாத்தானே?
கல்வி சான்றிதல் எல்லாம் இருக்காது....
#கலவி சான்றிதல் வேனும்னா இருக்கும் கேட்டுப்பாருங்க ஆபீசர்..
நாட்டின் பிரதமருக்கு இரண்டு பிறந்த தேதி
கல்வித்துறை அமைச்சரின் கல்வி சான்றிதலே கண்டு பிடிக்க முடியவில்லையாம்.. #இருந்தாத்தானே?
கல்வி சான்றிதல் எல்லாம் இருக்காது....
#கலவி சான்றிதல் வேனும்னா இருக்கும் கேட்டுப்பாருங்க ஆபீசர்..
Re: நமக்கு வாய்த்திருக்கிற பிரதமர பார்த்தீர்களா?
Thu May 12, 2016 9:49 am
அதிசயம்_ஆனால்_உண்மை!
உலகத்திலேயே இரண்டு பிறந்த தேதி வைத்திருக்கும் நபர் இந்தி பிரதமர் "மோடி தான்
தேர்தல் கமிஷனுக்கு..17-9-1950
குஜராத் யுனிவர்சிடிக்கு..21-9-1949
ஒன்னு இங்க இருக்கு!
இன்னொன்னு எங்க இருக்கு?
அதாண்ணே இது.....
அடேய்....
Mrs சிறிசேனாவை எம்ஆர்எஸ் சிறிசேனா என்று படித்தீர்களே அதிலேயே தெறிந்துவிட்டது நீங்கள் என்ன படித்திருப்பீர்கள் என்று?? அதனைப் பாராட்டி உங்களுடைய பக்தர்கள் MA என்ன PHD யே கூட கொடுக்கலாம்.. வாழ்க மோடி புகழ்!!
பிறந்த தேதி தவறாக உள்ளதே, அப்புறம் நரேந்திர குமார் தாமோதர் தாஸ் மோடி என்று உள்ளதே?
120கோடி மக்களில் நான் மோடியின் கல்லூரி நண்பன் ஒன்றாக தான் படித்தோம் என்று சொல்ல ஒருவருமா இல்லை?
வானத்திற்கு கீழ் உள்ள அனைத்தையும் பற்றி ட்வீட் செய்யும் மோடி தனது கல்லூரி சான்றிதல்களை ட்வீட் செய்து இதற்கு முற்றுபுள்ளி வைகாததன் மர்மம் என்ன?
Re: நமக்கு வாய்த்திருக்கிற பிரதமர பார்த்தீர்களா?
Fri May 13, 2016 10:47 am
நாட்டுல வேலை இல்லா திண்டாட்டம் அப்பவே இருந்திருக்கு..
.
.
நம்ம பிரதமரே பி ஏ படிச்சிட்டு டீ கடைதான் வெச்சிருந்திருகார்..
.
.
நம்ம பிரதமரே பி ஏ படிச்சிட்டு டீ கடைதான் வெச்சிருந்திருகார்..
Re: நமக்கு வாய்த்திருக்கிற பிரதமர பார்த்தீர்களா?
Sat May 14, 2016 8:55 pm
அமித்ஷா வெளியிட்ட பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் மதிப்பெண் சான்றிதழில் கணக்குப்பிழை. பெயில் ஆன மக்கு மாணவனை எடிட் செய்து பாஸ் போட்ட பிஜேபி போடோஷப் விங்.
ஒழுங்கா எடிட் பண்ணுங்கடா அப்ரசின்ட்டுகளா !
Re: நமக்கு வாய்த்திருக்கிற பிரதமர பார்த்தீர்களா?
Sat May 14, 2016 8:56 pm
மோடியின் டிகிரி சான்றிதழ் இது தான். இப்பொழுது கேஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் - #அமித்ஷா.
டிகிரி சான்றிதழில் இருக்கும் பெயர் -#நரந்திர_தாமோதர்தாஸ்_மோடி.
மதிப்பெண் சான்றிதழில் இருக்கும் பெயர் -#நரேந்திர_குமார்_தாமோதர்தாஸ்_மோடி.
இந்த சான்றிதழில் ரெஜிஸ்டர் எண் இல்லை.
இது அமித்ஷாவின் அப்பட்டமான மோசடி செயல் - #ஆம்_ஆத்மி_கட்சி.
#சபாஷ்...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|