மும்பை துறைமுகத்தில் சட்ட அதிகாரி பணி
Tue May 10, 2016 7:53 am
மும்பை துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை சட்ட அதிகாரி பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் தகுதியும் அனுபவமும் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chief law officer
காலியிடங்கள்: 01
தகுதி: சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பணியிடம்: மகாராஷ்டிரம்
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
வயது வரம்பு: 42-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.05.2016

Shri. M. L. Parkar,
Sr. Asstt. Secretary,
Human Resources Section,
General Administration Department,
Mumbai Port Trust,
Port House, 2nd floor,
Shoorji Vallabhdas Marg, Ballard Estate,
Mumbai- 400001
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.05.2016
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|