தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:50 pm
செய்தித்தலைப்பு: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

தலைப்பு வசனம்: 2 சாமுவேல் 23:5

முகவுரை: லூக். 2:40; லூக். 2:52

குறிப்புகள்: வளர்ந்தோங்குதலில் உள்ள வேதப்பாடம் தியானிப்போம்!

ஆலயத்தில் வளருதல்: சங். 92:12-15; நீதி. 11:28; எரே. 17:7,8; எசே. 47:12

வசனம் கற்றுக்கொள்வதில் வளர்தல்: அப். 17:11; யோ. 5:39; உபா. 17:20; எஸ்றா. 7:10

விசுவாசத்தில் வளருதல்: யோ. 5:37,38; யோ. 5:44-47; அப். 11:24

முடிவுரை: எபே. 4:14,15
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:52 pm
செய்தித்தலைப்பு: நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்  !!

தலைப்பு வசனம்: மத்தேயு 12:36

குறிப்புகள்: எவ்விதங்களில் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்?

1.பணத்தைக் குறித்த விஷயத்தில் உண்மை: 2 இராஜா. 12:15; 2 இராஜா. 22:7; மத். 18:23-35

தாலந்து உபயோகிப்பதில் உண்மை: மத். 25:19; மத். 25:14 – 30
உன் உக்கிராணக்கணக்கை ஒப்புவி: லூக்.16:2
ஒவ்வொருவனும் தன்னைக் குறித்து கணக்கு ஒப்புவிக்க வேண்டும் ரோம. 14:12
ஒநேசிமுக்காகப் பவுல் பட்ட கடன்: பிலே. 1:18
6.கர்த்தருக்கே நாம் கணக்கொப்புவிக்க வேண்டும் எபி. 4:13

7.நியாயத்தீர்ப்பு கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்:   1 பேது. 4:5
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:52 pm
செய்தித்தலைப்பு: நீ விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாயிரு !!

தலைப்பு வசனம்: 1 கொரி. 10:12

முகவுரை: 1 கொரி. 10:12

குறிப்புகள்:

நீதி. 16:18; வெளி. 3:14,15; ஓசி. 7:8; எண். 23:9; 1 கொரி. 9:27; 1 சாமு. 28:8; 1 சாமு. 9:21; 1 சாமு. 15:15,22,23; 2 சாமு. 22:24; எண். 13:7

முடிவுரை:  எபி. 11:24-26
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:53 pm
நமக்குப் போராட்டம் உண்டு!!

தலைப்பு வசனம்: எபே. 6:10-12

குறிப்புகள்:

வெளி. 1:6; ஏசா. 54:17; யோவா. 16:33; 2 கொரி. 4:8; லூக். 10:28-36; லூக். 10:35

தேவசெய்தி: பாஸ்டர். G.S. பால்

சிந்தனைக்கு:

“ சொகுசாக வைக்கக்கூடிய ஒரு மதத்தை நீ விரும்பினால், நிச்சயமாக நான் கிறிஸ்தவத்தை பரிந்துரைக்க மாட்டேன்”

-சி.எஸ். லூயிஸ்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:55 pm
செய்தித்தலைப்பு:  இயேசு சீக்கிரம் வருகிறார்!!

தலைப்பு வசனம்: வெளி. 22:20

குறிப்புகள்:

எப்பொழுது இயேசுவின் வருகை இருக்கும்? மத். 24:3-14

எப்படி இயேசுவின் வருகை இருக்கும்?

 அ)இரகசிய வருகை:  1 தெச. 5:2;     1 தெச. 4:17; 
ஆ) பகிரங்க வருகை: சக. 14:4,5

உபத்திரவ காலம் என்றால் என்ன? வெளி. 13:4-8

இயேசுவின் வருகைக்கான நோக்கம்:  மத். 24:31; 2 தெச. 1:10; வெளி. 20:15; 2 பேது. 3:12,13;

ஆயிரம் ஆண்டு ஆட்சிக்காலம்: வெளி. 20:1-3

நியாயத்தீர்ப்பு: 2 கொரி. 5:9, 10; ரோமர். 14:10; மத். 25:31; வெளி. 20:11-15
புதிய வானம், புதிய பூமி: வெளி. 21:1-8

சிந்தனைக்கு:

“இயேசு கிறிஸ்து ராஜாதி ராஜாவாய் வரும் அந்த நாளுக்காய் ஆவலாயும் ஆர்வாமாயும் காத்திருப்பது உண்மை விசுவாசியின் இயல்பு”

-ஜான் ட்ராப்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:55 pm
செய்தித்தலைப்பு:உன் விசுவாசம் எங்கே? !!

தலைப்பு வசனம்: லூக். 1:18

குறிப்புகள்:

உபா. 28:1; 1 பேது. 1:16; எபி. 10:38; 1 கொரி. 1:18; மாற். 9:23; எபி. 11:6

தேவசெய்தி: பாஸ்டர். சைமன் ஜார்ஜ்

சிந்தனைக்கு:

“நாம் கவலைக்கொள்ள ஆரம்பிப்பதே விசுவாசத்தின் முடிவு. கவலையின் இறுதியே உண்மையான விசுவாசத்தின் ஆரம்பம்”

-ஜார்ஜ் முல்லர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:56 pm
செய்தித்தலைப்பு: ஒப்பற்ற தேவசமூகம்!!

தலைப்பு வசனம்: சங். 139:7

முகவுரை: எண். 17:7-9

குறிப்புகள்: கர்த்தருடைய சமூகத்தை அனுபவித்த மனுஷர்கள் அ;;அது பரிசுத்தவான்கள்

சங். 27:4; மத். 18:19; 2 நாளா 32:20,21; 2 கொரி. 13:14; யோபு 1:1,8; ஏசா. 9:6; யோவேல் 2:28,29; கொலோ. 1:15-20

முடிவுரை: யாத். 33:14

சிந்தனைக்கு:

“தேவனால் பயன்படுத்தப்பட நீ சித்தமாய் இருக்கவில்லையென்றால் சித்தமாயிருப்பதற்கு, உன்னைச் சித்தப்படுத்த தேவனிடம் கேள்”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:57 pm
செய்தித்தலைப்பு: நாம் அல்ல! அவரே (இயேசுவே) எல்லாம்!!

தலைப்பு வசனம்: சங். 100:3

குறிப்புகள்:

ஐசுவரிய ஆசீர்வாதம்: ஆதி. 14:21-23; ஆதி. 15:1; ஆதி. 15:5,6; யாக். 5:3; மத். 6:21
வெளிப்பாடு: ஆதி. 41:14-16; ஆதி. 41:32, நீதி. 3:26
ஐக்கியத்தைப் புதுப்பித்துக்கொள்ளுதல்: ஆதி. 45:4; ஆதி. 50:19-21;
பதிலடி கொடுத்தல்: 2 நாளா. 20:15-17; 2 நாளா 20:18; 1 சாமு. 26:9-11;
உணர்ந்துகொள்ளுதல்: கலாத். 2:20; எசே. 34:30; உபா. 8:2
சிந்தனைக்கு:

“இயேசு கிறிஸ்துவே உலகின் மையப்புள்ளி. நாம் அவரி அறிந்திருக்கவில்லையெனில், உலகைப் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியாது. நம்மைப் பற்றியும் நமக்கு ஒன்றும் தெரியாது.”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:57 pm
செய்தித்தலைப்பு: “இடைவிடாமல்” நாம் என்ன செய்யவேண்டும்?

தலைப்பு வசனம்: சங். 119:112

குறிப்புகள்:

நாம் பலியிடவேண்டும்: யாத்.29:38; சங். 50:23; ஓசி. 14:2; எபி. 13:15
இடைவிடாமல் ஜெபம்: சங். 72:15; அப். 6:4; ரோ. 1:9; எபே. 1:16
இடைவிடாமல் ஆராதனை: தானி. 6:16,20 அப். 26:7
4.இடைவிடாமல் நினைத்தல்: ரோ. 1:9; 2 தீமோ. 1:3 1தெச. 1:2

இடைவிடாமல் பயப்படாதிரு: ஏசா. 51:13 நீதி. 6:14,15 ஏசா. 28:28
இடைவிடாமல் கர்த்தரிடம் வா: ஓசி. 12:6; அப். 5:42; கொலோ. 4:2
இடைவிடாமல் கண்ணீர் விடு: புல. 3:50; அப். 20:31
சிந்தனைக்கு:

“உண்மையான ஜெபம் என்பது வாழ்க்கையை வாழும் முறையாகும். அது அவசர கால சுற்று வழி அல்ல.”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:58 pm
செய்தித்தலைப்பு: நீ எழுந்து பெத்தேலுக்குப் போ!!

தலைப்பு வசனம்: ஆதி 35:3

வசன விளக்கம்: ஆதி. 35:1-7; ஆதி. 28:1-22; லூக். 15:20; எஸ்தர் 4:14, ஏசா. 60:1

குறிப்புகள்:

யாகோபுக்கு விரோதிகளாகத் தன் மாம வருகிறார்.
எமோரியர் ஜனம் நடுவில் தீனாள் என்ற மகள்.
ஏசா 400 பேரோடு கூட வருகிறார் என்ற செய்தி. ஆதி. 32:30 அதி.35:4,7
சிந்தனைக்கு:

“தேவனுக்குரியவைகளை நாம் தேடிக்கொண்டிருந்தால் தேவையானவைகள் நம்மை தேடி வரும்”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 5:58 pm
செய்தித்தலைப்பு: தேவனோடு முகமுகமாக!!
தலைப்பு வசனம்: சங். 34:5

வசன விளக்கம்உபா. 31:17,18 உபா. 32:20

குறிப்புகள்:

[list="border: none; font-size: 14px; margin-right: 0px; margin-bottom: 20px; margin-left: 3em; outline: none; padding-right: 0px; padding-left: 0px; vertical-align: baseline; color: rgb(102, 102, 102); font-family: Arial, Verdana, sans-serif; line-height: 24px; background: rgb(255, 255, 255);"]
[*]ஆசீர்வாதம் அனுபவிக்க தன் முகத்தை வெளிப்படுத்துவார்ஆதி. 32:30,29 சங். 4:6 சங். 67:2 2கொரி. 4:6 எண். 6:26

[*]கர்த்தர் தம் ஜனத்தை நடத்துவதற்கு முகத்தை வெளிப்படுத்துவார்.:யாத். 33:11,15  சங். 27:8   யோசு. 5:13   எண். 6:25,   நீதி 16:6

[*]கர்த்தருடைய சேவைக்காக: ஏசா.6:1-8, எசே. 1:26,27   தானி.12:7

[/list]
4.தேவனுக்கு சாட்சி பகருவதில் முகதரிசனம்: அப். 9:4  அப். 22:4   அப். 26:28   1கொரி. 1:9,
முடிவுரை:  வெளி. 1:16

 சிந்தனைக்கு:

“இயேசுவைத் தேடி இங்கும் அங்கும் ஓடாதே. இயேசுவை பார்க்க உன் இருதயத்தைத் திற.”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:00 pm
செய்தித்தலைப்பு: நம்மை ஆயத்தப்படுத்தும் கர்த்தருடைய வசனம்!!

தலைப்பு வசனம்: 1 பேதுரு 2:1,3

முகவுரை: யாக். 1:21-23 மத். 10:12-15

குறிப்புகள்:

இயேசவை ஆச்சரியப்பட வைத்த விசுவாசம்.: லூக். 7:9,
கர்த்தருக்காக உள்ள பிரயாசம் விருதாவாயிராது.: எரே. 48:10, 1 கொரி. 15:57, மத். 5:48, சங். 119:162, 2 சாமு. 7:1-3
கர்த்தருடைய வார்த்தையைக் கனப்படுத்திய பேதுரு: லூக். 5:1-6, லூக். 5:5
இயேசுவை நிற்கச் செய்த பர்த்திமேயு குருடனின் கூப்பிடுதல்: மாற். 10:49-52, மாற். 10:46-48
முடிவுரை:  1தெச. 2:13

சிந்தனைக்கு:

“தேவனுடைய வார்த்தையைக் கைவிட்டு நீ வெற்றியாளனாய் இருப்பதைவிட, அதைக் கொண்டு நீ உண்மையுள்ளவனாடிருப்பதே சிறந்தது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:01 pm
செய்தித்தலைப்பு: கர்த்தரைப் பரீட்சை பாராதே!!

தலைப்பு வசனம்: உபா. 6:16

வசன விளக்கம்: யாத். 17:7 யாத்.17:2

குறிப்புகள்: பரீட்சித்தல் மற்றும் பரீட்சிக்கப்படுதல் ஆகிய இவற்றில் நாம் கற்று அறிய வேண்டியவைகள் பற்றி தியானிப்போம்.

கர்த்தரால் பரீட்சிக்கப்படலாம்: ஆதி. 22:1, நியா. 7:4, சங். 26:2
மனுஷர்கள் கர்த்தரைப் பரீட்சித்தார்கள்: எண். 14:22,23, சங். 78:18, லூக். 20:21-26
சாத்தானுக்கும் இதில் நியாயம் உண்டா? மத். 4:3, மத். 4:7
4.நாம் என்ன செய்ய வேண்டும்?  ரோமர் 5:3,4 2 கொரி. 13:5

முடிவுரை: 1 கொரி. 3:12-15

சிந்தனைக்கு:

“விசுவாசமுள்ள ஒருவனுக்கு எந்த விளக்கமும் தேவைப்படாது. விசுவாசமில்லாதவனுக்கோ எந்த விளக்கமும் கூறி விளங்க வைக்க முடியாது.

-தாமஸ் அக்வினாஸ்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:01 pm
செய்தித்தலைப்பு: கர்த்தர் நல்லவர்!!

தலைப்பு வசனம்: சங். 34:8

வசன விளக்கம்: நீதி. 18:10; நாகூம் 1:7

குறிப்புகள்: ”கர்த்தர் நல்லவர்” என்பதின் குணாதிசயங்கள்!

கிருபையை வெளிப்படுத்தும் விஷயத்தில் கர்த்தர் நல்லவர்: சங். 100:5,2,4 சங். 25:8 சங். 86:5
மகிமயுள்ளவர்: சங். 84:11; சங். 135:3; 2 நாளா 5, 13,14; சங். 136
அவருடைய கிரியைகளில் வெளிப்படுவதால்: சங். 136:3,4; சங். 145:5,6; ரோமர் 11 சங். 118:1-4; சங். 66:12
4.ஐக்கியமாயிருப்பதற்கு கர்த்தர் நல்லவர்:  சங். 73:1,2: சங். 94:18,19; யோவேல் 2:26,27; ஆதி. 32:28; எஸ்றா 3:12,13

நித்தியத்தை வெளிப்படுத்த: 1 நாளா. 16:33,34,35; புல. 3:25,26; எரே. 29:11; எபி. 9:28
சிந்தனைக்கு:

”சிலருக்கு நல்லவராக இருக்கும் மனிதர்கள், வேறு சிலருக்கோ கெட்டவர்களாகக் காணப்படுவார்கள்; ஆண்டவர் மட்டுமே எல்லோருக்கும் நல்லவர்; என்றென்றும் நல்லவர்!”

-ஜெலிம்பா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:02 pm
செய்தித்தலைப்பு: நீ தெரிந்து கொள்ளப்பட வேண்டும்!

தலைப்பு வசனம்: சங். 65:4

முகவுரை: ரோம. 11:5-7

குறிப்புகள்: தெரிந்துகொள்ளப்படுதலில் உள்ள விசேஷமும் அதன் அவசியமும்.

அதன் விசேஷம்: எண். 16:5, லேவி. 10:3, எண். 17:5,8 சங். 25:12 யோவான் 15:16 ரோம. 8:33
அதன் அவசியம்: தீத்து 1:3,4 யாக். 2:5 மத். 22:14 1பேது. 2:9
முடிவுரை: வெளி. 17:14

சிந்தனைக்கு:

”கிறிஸ்துவுக்காக வாழ்வது வாழ்வதற்கான மிகச் சிறந்த காரணமாகும்”

-நன்றி: ”அறைகூவல்”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:02 pm
செய்தித்தலைப்புபொக்கிஷம் உண்டு! கர்த்தர் தருவார்!
தலைப்பு வசனம்: ஏசாயா 45:4
முகவுரைநீதி. 15:6
குறிப்புகள்பொக்கிஷங்கள் இருக்கும் இடம் பற்றி ஆராய்வோமாக!
[list="border: none; font-size: 14px; margin-right: 0px; margin-bottom: 20px; margin-left: 3em; outline: none; padding-right: 0px; padding-left: 0px; vertical-align: baseline; color: rgb(102, 102, 102); font-family: Arial, Verdana, sans-serif; line-height: 24px; background: rgb(255, 255, 255);"]
[*]அந்தகாரத்தில் உள்ள பொக்கிஷம்யாத். 14:20, யோசு. 24:7,13 யோபு 22:12-14 மாற்கு 13:24-27 அப். 1:9

[*]ஒளிப்பிடத்தில் உள்ள புதையல்ஏசாயா 45:4 சங். 139:15 உபா. 27:15 நீதி. 1:5,6 நீதி. 2:3,4 தானி. 5:12 தானி.12:4,9

[*]சீயோனின் பொக்கிஷம்: ஏசா. 33:6 ஒபதியா 1:6,7 மத்.6:21 மத்.6:19,20,      2கொரி. 4:7

[/list]
முடிவுரைநீதி. 10:22
சிந்தனைக்கு:
” ஆண்டவரில்லாமல் வாழ்கிறவனே அட்ட தரித்திரன். ஆண்டவரோடு சேமமாய் வாழ்கிறவனே கோடீஸ்வரன்”

  • தாமஸ் அ.கெம்பிஸ்

சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:03 pm
செய்தித்தலைப்பு: கிருபையும்சத்தியமும்!

தலைப்புவசனம்:யோவான் 1:17

முகவுரை: யோவான் 1:16,18

வசன விளக்கம்: லூக்கா 10:22 யோவான் 14:20-23

குறிப்புகள்: நமதுஇரட்சகர்மூலம்எவ்விதம்இதுவெளிப்படும்?  

 1. தேவனுக்குள்இந்தகுணம்அமைந்திருக்கிறது: யாத். 33:14 யாத்.33:11,12 யாத்.34:6 யோவான் 8:32 சங். 85:10 யோவான் 1:14

 2. தம் பிள்ளைகளிட்த்தில் தேவன் எப்படி இவைகளை கிரியையில் வெளிப்படுத்துகிறார்?:யோவான் 8:11 நீதி. 16:6 சங். 57:3 புல. 3:22

 3. தாவன் நம்மிடத்தில் திருப்பிக் கேட்கும் ஒப்புவிக்கப்பட்ட கடமைகள்: மீகா 6:8 நீதி. 3:3 நீத். 14:22 சங். 92:1-3 புல. 3:22,23

முடிவுரை: சங். 57:10

சிந்தனைக்கு:

”கிருபை பரலோகத்திலிருந்து பூலோகத்திற்கு இறங்குகிறது. ஏனெனில் அதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாம் தேவனை பிரதிபலிக்கலாம்”

–    கியாம்பாட்டிஸ்டாகரால்டி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:03 pm
செய்தித்தலைப்பு:  தரிசனத்துடன்செய்யும்ஊழியம்தேவை!
தலைப்புவசனம்:ஏசாயா 6:8
முகவுரைஏசாயா 6:1-8, லூக்கா 19:30 லூக்கா 10:30-37
குறிப்புகள்:  
 1. இயேசுவின் கட்டளைமத். 28:19,20 ஏசா. 6:ள்8 1தெச. 4:24 எபே. 2:2,3 எபே. 2:12  1கொரி. 6:19  எபி. 9:4  2கொரி. 3:3
 2. யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்:ஆதி. 32:24 ஆதி. 32:25,26
 3. நெகேமியாவின் பாரம்: நெகே.1:3,4 நெகே. 1:6
முடிவுரை2தீமோ 4:2
சிந்தனைக்கு:
”உலகத்தில் மிகமிக துயருள்ள மனுஷன் யாரென்றால் பார்வையிருந்தும் தரிசனமில்லாதவனே”
–    ஹெலன்கெல்லர்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:04 pm
செய்தித்தலைப்பு: உங்கள் பிரயாசம் எப்படிப்பட்டது?

தலைப்புவசனம்:நீதிமொழிகள் 14:23

முகவுரை: லூக்கா 5:5

குறிப்புகள்:  பிரயாசங்களின்வகைகள்

 1. உழைத்துசம்பாதிப்பது: யாத். 20:9,10; நீதி. 22:29; 1 கொரி. 3:6-9; 2 தெச. 3:10-12

 2. உயிருக்காகப் பாடுபடுவது:ஆதி. 12:13; ஆதி. 20:1-3; பிர. 9:9

 3. மற்றவருக்காக வாழ்வது: கலா. 4:11-14; யோவான் 15:13

4. பரிசுத்தத்திற்காக யாவற்றையும் சகிப்பது: லேவி. 10:1-3; 1 கொரி. 3:16-18, எபி. 10:29

முடிவுரை: வெளி. 14:13

சிந்தனைக்கு:

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறிய வித்தியாசம்தான் உண்டு. கடமையைச் செய்தால் வெற்றி. கடமைக்குச் செய்தால்தோல்வி.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:04 pm
செய்தித்தலைப்பு: மிகப்பெரியகொடியவியாதிபாவமே!!
தலைப்புவசனம்: லூக்கா:5:20
முகவுரை: லூக்கா:5:17-26
குறிப்புகள்:
[list="border: none; font-size: 14px; margin-right: 0px; margin-bottom: 20px; margin-left: 3em; outline: none; padding-right: 0px; padding-left: 0px; vertical-align: baseline; color: rgb(102, 102, 102); font-family: Arial, Verdana, sans-serif; line-height: 24px; background: rgb(255, 255, 255);"]
[*]திமிர்வாதம்என்றால்என்ன?: வெளி.3:1, ஏசா.43:22-25, எரே.17:9,10.

[*]திமிர்வாதக்காரனைசுமந்தவர்கள்: மாற்.2:3, மத்.9:2.

[*]இந்தஅற்புதம்நடைபெறுவதற்குஎழும்பினசவால்: லூக்.5:19, பிலி.2:4.

[*]படுக்கையோடேஇறக்கினார்கள்: மாற்.2:4.

[*]அவர்கள்விசுவாசத்தைஇயேசுகண்டார்: மாற்.2:5.

[*]மகனேஎன்றுஅழைத்துபுத்திரசுவிகாரம்தந்தார்: மத்.9:2, மாற்.2:5.

[*]இயேசுபாவங்களைமன்னித்தார். வியாதியும்பறந்தது: லூக்.5:20,25, ஆதி.4:7, எண்.32:23, நீதி.5:22, யோபு:20:11.

[/list]
முடிவுரை: எபி.2:4.
சிந்தனைக்கு: பாவச்செய்கைமட்டும்பாவமல்ல; ஒருகெட்டஎண்ணம், ஒருதீயபார்வைஅனைத்துமேபாவம்தான் – சாதுசுந்தர்சிங்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:05 pm
செய்திதலைப்புநம்மை விசாரிக்கிற கர்த்தர் உண்டு!
தலைப்புவசனம்:1 பேதுரு 5:7
முகவுரை: 1 பேதுரு 5:5-9, பிலி. 4:6,7
குறிப்புகள்எவ்விதப்பிண்ணனியில்தேவன்விசாரிக்கிறார்?
[list="border: none; font-size: 14px; margin-right: 0px; margin-bottom: 20px; margin-left: 3em; outline: none; padding-right: 0px; padding-left: 0px; vertical-align: baseline; color: rgb(102, 102, 102); font-family: Arial, Verdana, sans-serif; line-height: 24px; background: rgb(255, 255, 255);"]
[*]தேவன் வாக்குத்தத்தம் செய்து விசாரிக்கிறவர்:ஆதி. 15:1, ஆதி. 26:24, சங். 55:22, யாத். 2:23, யாத். 2:24, ஏசா. 51:16

[*]தேவன் தேவைகளை சந்தித்து விசாரிக்கிறவர்:ஆதி.21:14-17, ஆதி. 21:13, எண். 11:3, உபா. 4:7,8, 1தெச. 5:24

[*]தேவன் பாதுகாக்கும்படி விசாரிக்கிறவர்:2 இராஜா. 19:3, மத். 18:10, எரே.1:10, அப்.18:10, அப். 23:11,12, 2 தீமோ. 1:12

[*]தேவன் முன்னோக்கி செல்ல விசாரிக்கிறவர்:  சங். 5:17 தானி.2:46, தானி. 3:28

[*]தேவன் உயர்வு தந்து விசாரிக்கிறவர்:  யூதா 24,25 எபி. 2:11-13, சங். 22:22,

[/list]
முடிவுரை:ஏசா.8:18
சிந்தனைக்கு:கவலை, நாளைய தினத்தைக் குறித்த கவலையை நீக்குகிறதில்லை. மாறாக, இன்றைய தினத்திற்கான பெலத்தைத் தான் குறைக்கிறது.
-சார்லஸ் எச்.ஸ்பர்ஜன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:05 pm
செய்திதலைப்புஅவருடைய நாமம் “தேவனுடைய வார்த்தை”யே!
தலைப்புவசனம்:வெளி. 19:13
குறிப்புகள்:
[list="border: none; font-size: 14px; margin-right: 0px; margin-bottom: 20px; margin-left: 3em; outline: none; padding-right: 0px; padding-left: 0px; vertical-align: baseline; color: rgb(102, 102, 102); font-family: Arial, Verdana, sans-serif; line-height: 24px; background: rgb(255, 255, 255);"]
[*]இயேசு கிறிஸ்துவே தேவனுடைய வார்த்தை:சங். 138:2, யோவான் 1:1-5 யோவான் 1:14, 1 யோவான் 1:1,2, எரேமியா 10:6,10,11,16

[*]வார்த்தை – வெளிப்படுத்தப்பட்ட சத்தியம்:யோவான் 14:6 ஏசா. 55:10,11, எசே.12:25 சங். 107:20 யோவான் 17:3,17

[*]வார்த்தைக்கு கீழ்ப்படிவதால் ஜெயம்:ஏசா. 66:2-5 உபா. 30:14,15 ரோமர் 10:8,9 மத். 8:16,27 லூக்கா 21:33

[/list]
சிந்தனைக்கு:உலகம் மாறுகிறது. சூழ்நிலைகள் மாறுகின்றன. நாம் மாறுகிறோம். தேவனுடைய வார்த்தை ஒருபோதும் மாறுவடில்லை.
                                                     -வாரன் வியர்ஸ்பி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Fri Jan 08, 2016 6:10 pm
செய்தித்தலைப்பு:  செய்கைக்குத் தக்க பலன் உண்டு!!
தலைப்பு வசனம்: ரூத். 1:12
குறிப்புகள்:
[list="border: none; font-size: 14px; margin-right: 0px; margin-bottom: 20px; margin-left: 3em; outline: none; padding-right: 0px; padding-left: 0px; vertical-align: baseline; color: rgb(102, 102, 102); font-family: Arial, Verdana, sans-serif; line-height: 24px; background: rgb(255, 255, 255);"]
[*]ரூத் பற்றிய விளக்கம்: ரூத். 1:1,2; ரூத். 1:4; ரூத். 1:6

[*]ரூத்தின் உறுதி: ரூத். 1:8; ரூத். 1:14-16

[*]போவாஸ் செய்த தயை: ரூத். 2:20; ரூத். 3:20 ரூத். 3:1

[/list]
தேவசெய்தி: Prof. பெஞ்சமின்
சிந்தனைக்கு:
“விசுவாசமுள்ள ஒருவன் பின்வாங்குவதில்லை. எதிரியை நின்ற இடத்திலேயே பின்வாங்கச் செய்வான்”
-மார்லில் போக்
Sponsored content

கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !! Empty Re: கர்த்தர் நம்மை வளர்ந்தோங்கச் செய்வாராக !!

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum