தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
செம கடிகள் - Page 4 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty செம கடிகள்

on Fri Jan 30, 2015 7:58 am
First topic message reminder :

"கூகுள்" க்குப் பன்னிரண்டு வயசாயிடுச்சாம்.
இன்னும் ஒரு வருஷம் தான் அதை உபயோகப் படுத்த முடியும்.
=
=
=
=
=
=
வொய்... வொய்...வொய்...?
=
=
=
=
=
=
அடுத்த வருஷம் டீனேஜர் ஆயிடும்
அப்புறம் எங்கேர்ந்து நாம கேகுரதக் கரெக்ட்டா சொல்லும். ? 
=
=
=
=
=
=
=
அது இஷ்டத்துக்குச் சொல்லிட்டு 
"இதுதான் ஜெனெரஷன் கேப்பு"ன்னு 
சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்..

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 2:14 pm
உட்கார்ந்து பாக்குறது ..FILES ..

பாத்து உட்கார்றது ...PILES...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:40 pm
செம கடிகள் - Page 4 11067490_637240463047393_6818915509762486564_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:41 pm
செம கடிகள் - Page 4 1609682_637240303047409_1653329140336432542_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:41 pm
செம கடிகள் - Page 4 10649571_637239786380794_6021171803451568706_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:41 pm
செம கடிகள் - Page 4 18504_637220346382738_5010858037992118926_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sat Mar 14, 2015 6:42 pm
செம கடிகள் - Page 4 11071444_637246223046817_5064795312890880258_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sun Mar 15, 2015 10:45 pm
வீட்டுக்கு புதுசா fridge வாங்க போறீங்களா
வீட்ல fridge வாங்கினதுக்கு அப்புறம் தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது .....
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
நேத்து செஞ்சது ..
முந்தாநாள் செஞ்சது ...
காலைல செஞ்சது...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sun Mar 15, 2015 10:47 pm
செம கடிகள் - Page 4 10987462_637627183008721_8730142925900320898_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Mon Mar 16, 2015 10:15 am
செம கடிகள் - Page 4 11026082_886946508030807_3963415301700103658_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Mon Mar 16, 2015 7:35 pm
ஜோசியர் - உங்க பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு அதனால செய்வாய் தோஷம் இருக்குர மாப்பிள்ளையாதான் பாக்கணும்
வந்தவர் - சரி ஜோசியரே. அப்பறம் என் ரெண்டாவது பொண்ணுக்கு சலதோஷம் இருக்கு அப்படினா சலதோஷம் இருக்குர மாப்பிள்ளையா பாத்துரவா?
ஜோசியர் - ??????? 
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Mon Mar 16, 2015 7:36 pm
எங்க கடை துணிக்கு ஒரு வருஷம் காரண்டி''
-
.
.
.

""அப்புறம்??''
-
.
.
.
.
.
.
"பாத்திரக்காரன் கிட்டே குடுங்க...,அவன் கரண்டி
தருவான்''
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Tue Mar 17, 2015 11:16 am
செம கடிகள் - Page 4 11059240_638263222945117_1731733190764406739_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Tue Mar 17, 2015 11:17 am
விராத் "கோழி"ன்னு சொல்றியே
அது ப்ராய்லர் கோழி யா,நாட்டு கோழி யான்னு
என் பையன் கிட்ட கேட்டேன்
"முறைக்கிறான்"
‪#‎தெரியாத‬  விசியத்தில் "வெளையாடிட்டோமோ.!?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Tue Mar 17, 2015 11:18 am
"சொத்தைப் பல்லை எடுத்துக் களைவதற்கு எவ்வளவு செலவாகும்"
"ரூபாய் 850 ஆகும்"
"கொஞ்சம் குறைவாக இருந்தால் தேவலை. மயக்க ஊசி கொடுக்காமல் எடுத்தால் குறைவாகத் தானே பணம் வேண்டும்"
"ரூபாய் 450 குறையும்".
"நீங்கள் செய்யாமல் உங்கள் மாணாக்கன் ஒருவர் செய்தால் இன்னும் குறையுமா" ?
"நிச்சயமாகக் குறையும்".
"உங்கள் மாணாக்கன் ஒருவன் மயக்க ஊசி கொடுக்காமல் செய்தால் ...?
"ரூபாய் 200 போதும். ஆனால் வலியை பொறுத்துக் கொள்ள வேண்டுமே"
"சரி. நீங்கள் அவர்களுக்கு எப்படி பல் பிடுங்குவது என்று பாடம் கற்றுக்கொடுப்பதாகச் சொல்லி, ஒரு மாணவன் பல்லை பிடுங்க, மற்ற மாணவர்கள் அதைப் பார்த்துக் கற்றுக்கொள்வதென்றால் ?
"நடத்தலாம். ஆனால் வேதனையில் உயிர் போனாலும் போய்விடும். இதற்கு நீ உடன்பாடு என்றால் நா உனக்கு ரூபாய் 200 தருகிறேன். சரிதானே"
"பூரண சம்மதம். நாளைக்கு ஒரு அப்பாயிண்ட்மெண்ட் தாருங்கள். என் மாமியாரை அப்பொழுது அழைத்து வருகிறேன்"..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Tue Mar 17, 2015 11:25 am
“மத்தவனுக்குப் புத்தி சொல்றதை எப்ப நிறுத்தப்
போறே ?”
“எனக்குப் புத்தி வந்ததும் நிறுத்திடறேன்”
...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Tue Mar 17, 2015 11:26 am
செம கடிகள் - Page 4 11054501_828948883852026_8915189257846044975_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Tue Mar 17, 2015 3:06 pm
நல்லவேளை.. இன்று டைனோசர்கள் உலகில் இல்லை. இல்லையென்றால் மனிதன் அதையும் மூன்றாவது தெருவில் பிச்சையெடுக்க விட்டிருப்பான்


போராளிகளின் மனதிலும் பல கோமாளிகளின் டி-ஷர்ட்களிலும் உயிர் வாழ்கிறார்! # சே குவேரா


காபி மெஷின்ல நெசமாவே காபி தான் வருதா…. இல்ல மெஷின கழுவுன தண்ணி வருதா?


நேரத்தை சேமிக்கவந்ததாக நினைக்கும்
கைப்பேசியும் இணையமும் தான் அதிக நேரத்தை தின்கின்றன !


கேக்கின் மேல் இருக்கும் செர்ரியைக் கடைசியாக சாப்பிடுபவனின் வங்கி கணக்கில் சேமிப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு


என்றைக்கோ வரப்போகும் மரணத்தைவிட, நாளைக்கு வரப்போகும் திங்கட்கிழமை அச்சுறுத்தலாக இருக்கிறது # ஆபீஸ்


ஃபேஸ்புக் கம்பெனியின் வெற்றிக்கு காரணம், அவர்கள் அலுவலகத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்த தடை இருக்கும் என்று நினைக்கிறேன்


மற்றவர்களின் பவ்ய குனிதலில்கூட, மைக்ரோ அளவில் தயக்கத்தை காண முடிகிறது. ஆனால், ஓ.பி.எஸ். ஆழ்ந்து அனுபவித்து யோகாசனம்போலச் செய்கிறார்


பெரும்பாலான காதல் ஆரம்பிப்பது இளையராஜா பாட்டில். ஆனால் முடிவோ மல்லையா ‘பாட்டில்’!


மஞ்சள், பட்டை, கிராம்பு போல் இந்திய பெண்களின் வெட்கத்திற்க்கும், நாம் காப்புரிமை பெற்றுக்கொள்வது நல்லது


இரகசியத்தை ஊமைப் பெண்ணிடம் சொல்லுங்கள்; அவளும் பேசத் தொடங்கிவிடுவாள்… -சீனப் பழமொழி


கல்யாணம்னு ஒன்னு ஆச்சுன்னா, ஆம்பளைங்க HULK ஆவறதும், பொண்ணுங்க BULK ஆவறதும் சகஜம்.


இங்கு சாதி என்னும் ஆடை சிலருக்கு பட்டு துணியாகவும் சிலருக்கு கோவண துணியாகவும் இருக்கிறது


குழந்தைகளுக்கு ஹோம் வொர்க் செய்து கொடுப்பதை குழந்தை வளர்ப்பு என தவறாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர் சில பெண்கள்


வசதியான மாநிலங்களின் பெயரை பேங்குகளுக்கும் வசதி இல்லாத மாநிலங்களின் பெயரை லாட்டரிக்கும் வைத்துவிடுகின்றனர்


உலகிலேயே படு பயங்கரமான பொய், “இப்பலாம் யாரு சாதி பாக்குறா?” என்பதுதான்!


மனிதர்களால் கூட தரமுடியாத ஆறுதலை சில சமயங்களில் தனிமை தந்துவிடுகின்றது


எத்தனை வயது ஆனாலும் அப்பா நம்முடன் இருக்கும் வரை ஒரு பாதுகாப்பை மனம் உணரவே செய்கிறது


லிஃப்ட் பட்டன நாலஞ்சு தடவ அமுக்கினா லிஃப்ட் வேகமா வரும்னு நம்புது ஒரு கூட்டம்


அரிச்சந்திரனோட நேர்மையை பரிசோதிக்க, அவரை காங்கிரஸ்-லயோ திமுக-விலேயோ சேர்த்து விட்ருக்கலாம்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Tue Mar 17, 2015 3:10 pm
செம கடிகள் - Page 4 11020456_462799760534111_5614411279273646627_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Tue Mar 17, 2015 7:23 pm
தமிழகத்தை மது இல்லா மாநிலம் ஆக்குவோம்...
.
.
.
.
.
.
இரவு பத்து ..மணிக்கு மேல் ...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Tue Mar 17, 2015 7:23 pm
மன்மோகன் சிங் மிகவும் நேர்மையானவர் :சோனியா..
.
.
.
கையெழுத்து மட்டும்தான் போடுவார் பங்கு கேக்க மாட்டாரா மேடம்..? tongue emoticon
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Wed Mar 18, 2015 6:26 am
ஓட்டுறது அம்புட்டும் பஸ்சு....
.
.
தமிழ்நாடு ட்ரான்ஸ்போர்ட் "கார்"ப்ரேஷனாம்... .."பஸ்"ப்ரேஷன் ன்னுதான சொல்லணும்.. 
.
எல்லாத்தயுமா நம்மலே சொல்லி குடுக்க முடியும்.....?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Wed Mar 18, 2015 6:42 pm
கணவன் : "டாக்டர் என் வொய்ஃப் ரொம்ப வயிறு வலிக்குதுனு சொல்றா"...
டாக்டர் : "அப்படியா"...?
கணவன் : "ஆமாம் டாக்டர். அவ சொல்ற அறிகுறியை எல்லாம் வச்சுப் பார்க்கும் போது அவளுக்கு அப்பண்டீசா இருக்குமோனு எனக்கு சந்தேகமா இருக்கு"!...
டாக்டர் லேசாக டென்சனாகிறார்.
டாக்டர் : "என்ன மிஸ்டர் விவரம் இல்லாதவரா இருக்கீங்களே... போன வருசம் தான உங்க மனைவிக்கு அப்பண்டீஸ் ஆபரேஷன் பண்ணினோம். யாருக்காவது ரெண்டாவது தடவை அப்பண்டீஸ் வந்ததுனு கேள்விப் பட்டிருக்கீங்களா".....?
கணவன் : (நிதானமாக மீண்டும் அதையே சொல்கிறான்) "இல்ல டாக்டர் அவ படுற அவஸ்தையைப் பார்த்தா நிச்சயமா அவளுக்கு அப்பண்டீசா தான் இருக்கும்னு நான் நினைக்குறேன்"..
டாக்டர் இம்முறை கோபத்தின் எல்லைக்கே போகிறார்.
டாக்டர் : "உனக்கென்ன பைத்தியமா... நான் தான் சொல்கிறேனே ரெண்டாவது முறை அப்பண்டீஸ் வராது என்று"..
கணவன் : "எனக்குப் பைத்தியம் எல்லாம் இல்லை டாக்டர். ஆனபோதும், நான் உறுதியாகச் சொல்கிறேன். என் மனைவி அப்பண்டீஸ் வலியால் தான் துடிக்கிறாள். ஏனென்றால்"...
டாக்டர் : "ஏனென்றால்"...?
*
*
*
*
கணவன் : "ஏனென்றால் நீங்கள் ஆபரேஷன் செய்தது என் முதல் மனைவிக்கு. இவள் என் இரண்டாவது மனைவி" !
டாக்டர் : ????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Thu Mar 19, 2015 7:34 pm
யார்ரா அவன் மோடி காலடி வெச்ச நேரம் இலங்கை கிரிக்கெட்ல ஊத்திகிச்சுனு கத்துனது?
ரேஸ்கல் அவருக்கு இதான் வேலையா? ஒரு பெரிய மனுசன்னு கூட பாக்காம...
# மோடிஜி அப்டியே செலவோட செலவா ஒரு எட்டு ஆஸ்திரேலியாவும் போய்ட்டு வந்துடுங்க... ப்ளீச்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Fri Mar 20, 2015 10:52 pm
பேமலி மேன் குறிப்பு வரைக;-
கல்யாணத்திற்கு முன்பு தான் உண்டு தன் வேலை உண்டு என முழித்துக்கொண்டிருந்த மேன் திருமணத்திற்கு பின்பாக
பொண்டாட்டியை சமாளிக்க முடியாமல் "பேய்" முழி முழிக்கும்
மேனை தான் "பேய் முழி மேன்" "பேய் முழி மேன்" என்கிறோம் இதுவே காலப்போக்கில் மருவி பேமிலி மேன் ஆனது ....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sat Mar 21, 2015 8:11 am
ஒரு எறும்பு சைக்கிள்ள வேகமா போய்கிட்டு இருந்துச்சாம். 
*
அப்ப குறுக்க ஒரு யானை திடீரென வந்துவிட்டதாம்.
*
எறும்பு சைக்கிள்ள வேகமா சடன் பிரேக் போட்டு நிறுத்தி கோபத்தோடு கேட்டுச்சாம் .......................
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஏண்டா ....... நீ சாவதற்கு என் வண்டி தான் கிடச்சுதா ....?????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sun Mar 22, 2015 10:47 am
மெசேஜ். அதாவது. S.M.S.இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வாங்க சொல்றேன்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
S -சுருக்கமா
M -மேட்டரை
S -சொல்லுங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sun Mar 22, 2015 10:51 am
டேய் மச்சான்… இவ்ளோ தண்ணி அடிச்சும் மப்பு ஏறவே இல்லடா”
“டேய் நீ ஃபுல் மப்புலதான்டா இருக்க… நான் உன் ஃப்ரண்டு இல்லடா…
உன் அப்பன்”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sun Mar 22, 2015 10:58 am
நல்லவனுக்கு நிறைய சோதனை ஆண்டவன் கொடுப்பன் ஆனால் கை விடமாட்டான்
கெட்டவனுக்கு நிறைய கொடுப்பான் ஆனால் கை
விட்றுவான்

‪#‎பாட்சா‬
ஆண்டவா நான் ரொம்ப கெட்டவன் எனக்கு நிறைய கொடு ...!!! ???
‪#‎கலிகாலம்‬ .!!! ???
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Wed Mar 25, 2015 1:20 am
நீங்க இப்ப மிகப்பெரிய கண்டத்துல இருக்கீங்க…”
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
“ஆமா… நானும் படிச்சிருக்கேன்! ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!”
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Fri Mar 27, 2015 1:58 pm
கண்டக்டர் : ஏம்மா பாப்பாவுக்கு டிக்கட் எடுக்கலியா? வயசு என்னம்மா ஆகுது?
பயணி : ரெண்டு வயசுதான் சார் ஆகுது..
கண்டக்டர் : பார்த்தா அப்படி தெரியலையே..பாப்பா நீ சொல்லும்மா ? உனக்கு எத்தனை வயசு ஆகுது ?
குழந்தை : ரெண்டு வயசு அங்கிள்..
கண்டக்டர் : பொய் சொல்ல கூடாது ? சாமி கண்ணை குத்தும்..!
குழந்தை : நெஜமா அங்கிள்..அந்த பேக் போட்டுருக்குற வழுக்கை தலையன் கேட்டா ரெண்டு வயசுன்னு சொல்லனும்னு..அம்மாதா சொல்லிச்சி..
கண்டக்டர் : ??????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Fri Mar 27, 2015 2:02 pm
செம கடிகள் - Page 4 11059793_643349745769798_1983246307606992443_n

அவசரம்

இதை share செய்யுங்கள் எனக்கு யார் கண்டுபிடித்து கொடுத்தாலும் அதில் பாதி உங்களுக்கு தருகிறேன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Fri Mar 27, 2015 2:03 pm
செம கடிகள் - Page 4 11075176_643524552418984_4788636464715569768_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Fri Mar 27, 2015 2:03 pm
கல்யாணத்துல ஆயிரம் பொண்ணுங்க இருந்தாலும்...
.
.
ஒரே டிசைன்ல ரெண்டு சாரி பாக்க முடில...
.
நம்மாளுங்க ஒரே கலர் சட்டைல அம்பது பேர் திரியறான்...
.
இதுக்குதான் அவங்க ஒரு நாள் புள்ளா உக்காந்து செலக்ட் பண்றாங்க போல..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

on Sat Mar 28, 2015 8:30 am
வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.
ஒரு வாண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான்.
" அப்பா இருக்காரா...?"
"இல்ல... வெளியூர் போயிருக்கார்..."
" அப்போ, வீட்டுல பெரியவங்க, தாத்தா, பாட்டி,
இருக்காங்களா..?"
"அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க..."
"அண்ணனையாவது கூப்பிடு..."
" அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்."
"சரிப்பா.. அம்மாவையாவது கூப்பிடு..."
" அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க..."
வந்தவர் கடுப்பேறி.... நீ மட்டும் ஏன் இருக்கே...? 
நீயும் எங்கேயாவது போகவேண்டியதுதானே...?'
+
+
"ஆமா.... நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்...!!!"
Sponsored content

செம கடிகள் - Page 4 Empty Re: செம கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum