தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
ஆண்டவரின் சத்தம் கேக்குதா ? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆண்டவரின் சத்தம் கேக்குதா ? Empty ஆண்டவரின் சத்தம் கேக்குதா ?

on Fri Jul 06, 2018 4:24 am
ஆண்டவரின் சத்தம் கேக்குதா ? 36739847_2075393699169367_5893348085400076288_n

அச்சடிச்ச காகிதத்த தேடி ஓடும் கூட்டமே
ஆண்டவரின் சத்தம் கேக்குதா ?
அல்லேலுயா !
அன்னாடம் பணத்தை மட்டும் நாடி அலையும் மனசுல
அப்பாவின் நினைப்பு இருக்குதா ?
அல்லேலுயா !
ஏசு தரும் நிம்மதிய காசு பணம் கொடுக்குதா ?
இதயத்திலே பாரம் வந்தா ஆறுதலும் கிடைக்குதா ?
இன்பமென்று நீ நினைக்கும் காரியங்கள் நிலைக்குதா ?
* * *
வல்லமையின் தேவனை விட்டு வாழுவது சந்தோஷமா ?
வசனத்தை மறந்துவிட்டு
மாயைகளில் உல்லாசமா ?
காரும் உண்டு , வசதி உண்டு
கண்ணீர் துடைக்க விரல்களுண்டா ?
காரிருளில் தவிக்கும் உனக்குக்
கர்த்தரென்னும் வெளிச்சம் உண்டா ?
கண் விழித்து அன்னையைப் போல் காக்கும் நல்ல துணையும் உண்டா ?
* * *
ரத்தம் சிந்தி மீட்டுக் கொண்ட
உத்தமரின் நினைவில்லையா ?
சத்தியத்தைத் தேடுகின்ற தாகம் உன்னில் ஏழவில்லை்யா ?
செல்வங்களை நம்பியவன்
சீக்கிரமாய் விழுந்திடுவான்
சேர்த்து வைக்கும் பொக்கிஷமே
சீரழிக்கும் அறிந்திடுவான் .
காசு பணம் பெருகுகையில்
கள்வர்களைப் பெருக்குகிறான் .
* * *
கஷ்டப்பட்டுத் தேடும் பொருள்
கல்லரைக்குள் வருவதில்லை
கர்த்தருக்குக் கொடுத்ததன்றி
வேறெதுவும் தொடர்வதில்லை .
ஆடையின்றி வந்தாய் முடிவில்
ஆடையின்றித் திரும்பிடுவாய்
ஆஸ்திகளை வேறொருவன்
அனுபவிக்கக் கொடுத்திடுவாய் .
அலைந்தது போதும் அப்பா
ஆண்டவரைத் தேடிடுவாய் .
* * *
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum