தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
செம கடிகள் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty செம கடிகள்

on Fri Jan 30, 2015 7:58 am
"கூகுள்" க்குப் பன்னிரண்டு வயசாயிடுச்சாம்.
இன்னும் ஒரு வருஷம் தான் அதை உபயோகப் படுத்த முடியும்.
=
=
=
=
=
=
வொய்... வொய்...வொய்...?
=
=
=
=
=
=
அடுத்த வருஷம் டீனேஜர் ஆயிடும்
அப்புறம் எங்கேர்ந்து நாம கேகுரதக் கரெக்ட்டா சொல்லும். ? 
=
=
=
=
=
=
=
அது இஷ்டத்துக்குச் சொல்லிட்டு 
"இதுதான் ஜெனெரஷன் கேப்பு"ன்னு 
சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Fri Jan 30, 2015 8:03 am
நண்பர் ஒருவர் பேசினார்
எட்டு வருடத்துக்கு முன்ன ஒரேயொரு கிழிஞ்ச பனியனோட சென்னைக்கு வந்தேன். இப்ப கையில 5லட்சம் வச்சிருக்கேன்னார்.
5லட்சம் கிழிஞ்ச பனியன்களை வச்சி என்ன பண்ணப்போறீங்கனு தான் கேட்டேன்
டமார்னு ஒரு சத்ததோட லைன் கட்டாகிடுச்சு.
பயபுள்ள கோவப்பட்டார் போல
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Fri Jan 30, 2015 7:26 pm
ஒரு கொசு :::உனக்கு ரொம்ப புடிச்சது எது???
இரண்டாம் கொசு:::எனக்கு கொசு விரட்டி புகைதான் ரொம்ப புடிக்கும்
முதல் கொசு::நீ என்ன உளறுரே??
இரண்டாம் கொசு::உண்மையேதான் சொல்றேன்,அந்த புகையே குடிச்சாத்தான் தண்ணீயடிச்ச மாதிரி போதே தலைக்கேறி இன்னும் எல்லாரையும் கடிக்கத் தோணுது
முதல் கொசு!!!!!!!!!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Sat Jan 31, 2015 2:05 pm
பெண்களாகக் கூடி இருக்கும் ஒரு கூட்டத்தில் உங்கள் கணவன்மார்களை எவ்வளவு பேர் நேசிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப் பட்டது. எல்லா பெண்களும் கைகளை உயர்த்தினர்.

கணவனிடம் எப்போ கடைசியா "ஐ லவ் யூ" கூறினீர்கள் என்ற கேள்விக்கு நேற்று முந்தாநாள் இப்படி பதில்கள்.


எல்லோரும் அவரவர் கணவர்களுக்கு “ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்” என்று மெசேஜ் அனுப்புவோம். வரும் பதில் மெசேஜ்களை எல்லோரும் படிப்போம், என்று முடிவு செய்து எல்லோரும் மெசேஜ் அனுப்பினர்.
வந்த பதில்களில் சில....


1. உனக்கு உடம்பு ஏதும் சரி இல்லையா?
2. இப்போ என்ன? காரை எங்காவது திரும்பவும் இடிச்சிட்டியா?
3. நீ என்னம்மா சொல்ற?
4. இந்த முறை என்ன செய்தாய்? இனி மன்னிப்பே கிடையாது.
5. ?!
6. சும்மா பீடிகை போடாம எவ்ளோ பணம் வேணும்ன்னு சொல்லு.
7. நான் ஏதும் கனவு காண்கிறேனா?
8. இனிமேல் குடிக்காதேன்னு சொன்னேன். கேக்கவே மாட்டியா?
9. எனக்கு தானா மெசேஜ்?
10. யார் இது?


என்னோட கற்பனை இல்லைங்க. நண்பர் ஒருத்தர் அனுப்பியது. டிரான்ஸ்லேட் பண்ணி ஷேர் பண்ணி இருக்கேன். அவ்ளோ தான்.

Thanks: Manoharan Thangavelu
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Sun Feb 01, 2015 11:25 pm
" வான் கோழிக்கு 2 கால்கள் என்றால்,
'ORDINARY கோழி' க்கு எத்தனை கால்" ?.
" 2 கால்கள்தான்" !...
" மக்கு, 10 கால்கள்" !.
" எப்படி" ?..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
" ஆடு (4) + நரி (4) + கோழி (2)= 10 கால்கள். சரிதானே" !?....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Sun Feb 01, 2015 11:26 pm
ஒரு கோழிப்பண்ணை முதலாளியை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள்.
உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்று கேட்டனர்.. பண்ணைக்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, நான் அவைகளுக்கு, பாதாம், பிஸ்தா எல்லாம் கொடுக்குறேன், அதனாலத்தான் இப்படி இருக்கு என்றார்.
வந்தவர்கள், அதைக் கேள்விப்பட்டுத்தான் நாங்கள் இங்கே வந்தோம்.

நான்கள் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள், எடு கணக்கு நோட்டை என்று சொல்லி 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்..
பண்ணைக்காரர், தலையில் கையைவைத்துக் கொண்டு வருத்தமாக இரண்டு நாள் சாப்பிடவில்லை.
ஒருவாரம் கழித்து, ஒரு கும்பல் வேனில் வந்திறங்கியது. உங்கள் கோழிக்கெல்லாம் என்ன தீனி போடுகிறீர்கள் என்று கேட்டனர். பண்ணைக்காரர் சுதாரித்துக் கொண்டு, இந்தமுறை வந்தவர்கள் மூக்கை அறுக்கிறமாதிரி ஏதாவது பதில் சொல்லனும்னு, நான் ஒன்றுமே போடுவதில்லை என்றார்.
வந்தவர்கள் நாங்கள் ஜீவ காருண்ய சங்கத்திலிருந்து வந்துள்ளோம்.. நீங்கள் கோழிகளை பட்டினி போட்டதற்காக உங்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் என்று பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ரசீது கொடுத்தனர்.
பண்ணையார் நிலைமை கேட்கணுமா?
என்னடாயிது, எதைச் சொன்னாலும் பணம் பிடுங்குரானுங்க... என்றிருந்த நிலையில்... மூன்றாவது அணி ஒன்று வந்து, அதே போல உங்கள் கோழிகளுக்கு என்ன சாப்பாடு போடுறீங்க என்றனர்.
பண்ணையார் பாதி பயத்துடன், அதுங்க கிட்ட ஆளுக்கு ஒருஅனா கொடுத்துடுறேன்.அதுங்க எதையோ வாங்கித்தின்னுட்டு வந்திடுது.. என்னா திங்குதுனு எனக்குத் தெறியாது என்று சொல்லி ஒருவழியாக தப்பித்தார்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Mon Feb 02, 2015 1:50 pm
நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?"
:
"போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Mon Feb 02, 2015 1:52 pm
குதிரையும், கழுதையும் ஒன்றுக்கொன்று பேசி கொள்கிறது.

குதிரை- நான் பாய்ந்து ஓடினால் பூமியே அதிரும், தெரியுமில்லை.

கழுதை- நான் எட்டி உதைச்சால் எட்டு பல்லாவது கொட்டும். தெரியுமில்லை.

குதிரை- ரொம்ப அழகாக இருக்கும் பெண்களை அரபு குதிரைனு சொல்வாங்க தெரியுமில்லை

கழுதை- நிறைய மனிதர்கள் உருப்படாத கழுதைனு பேர் வாங்கின்டு இருக்காங்க, தெரியுமில்லை..

குதிரை- சரி, இந்த மனிதர்கள் மாதிரி உருப்படாத பெருமை பேச்சு வேண்டாம். வா, உருப்படற வேலையை பார்ப்போம்.


மிருகங்கள் கலாய்க்கும் நிலையில் தான் இன்று பல மனிதர்கள், இருக்கிறார்கள். வெற்றி பேச்சு பேசாமல் வெட்டி பேச்சு பேசி கொண்டிருக்கிறார்கள்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Mon Feb 02, 2015 1:53 pm
பெரிய விசயங்களை விட வாழ்கையில் 
எப்பவும் சின்ன விஷயங்கள் தான் 
வேதனை தரும் ......
உதாரணத்துக்கு 
-
குதிரை மேல உட்காரலாம் 
ஆனா குண்டூசி மேல உட்கார முடியுமா?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Tue Feb 03, 2015 11:36 am
ஒரு பியூட்டி பார்லரின்
வாசலில்.. இருந்த வாசகம்..!!"
.
.
.
எங்கள்
கடையில் இருந்து செல்லும்
அழகிய
பெண்ணை பார்த்து..
கண்ணடிக்காதீர்..!
.
.
.
.
ஒரு வேளை அது உங்கள்
பாட்டியாக கூட இருக்கலாம்..!!",
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Wed Feb 04, 2015 9:09 am
என்னையும் ஒரு ஆளா மதிச்சு
"பொன்னாடை" போத்துற
ஒரே மனுஷன்......?
.
.
.
.....
.
.
.
.....
"சலூன் கடைக்காரர்"
மட்டும்தான்
.
.
# நீ வெட்டு ராசா...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Wed Feb 04, 2015 9:16 am
"ஹலோ.. சத்தமா பேசுங்க,
கிணத்துக்குள்ளேஇருந்து பேசற மாதிரி கேட்குது!"
*
*
*
*
*
*
"அங்கிருந்துதான்டி பேசறேன், வந்து காப்பாத்து..."
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Mon Feb 09, 2015 10:47 pm
மாட்ட ஆடா மாற்ற முடியுமா???
முடியும் எப்படி தெரியுமா???
.
.
.
வாங்க சொல்றேன்
.

.
ஒரு பேப்பரில். MAAduன்னு எழுதிட்டு 
அதில் உள்ள Mவார்த்தை அழித்து விட்டால் அது AAduஆகிடும் தட்ஸ் ஆல் !!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Mon Feb 09, 2015 10:51 pm
மெடிக்கலுக்கு ஒருத்தர் வந்தாரு
சார் ஒரே இருமலா இருக்கு என்ன செய்யுறதுனு கேட்டார் ....

நா பக்கத்துல நின்னுட்டு கொஞ்சம் விவரமா சொன்னன்...
இருமல் வந்தா இருமனும் சார்னு சொன்னன்.....
ஒரு மாதிரியா பாத்துட்டு போறாரு....
நம்ம ஏதும் தப்பா சொல்லிட்டோமா .
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Thu Feb 12, 2015 2:11 am
உங்கள எங்கயோ பார்த்த மாறி இருக்கு?
பேஸ்புக்ல இருக்கீங்களா?
இல்ல..
அப்ப ட்வீட்டர் tsu,,வாட்ஸ்அப்ல?

இல்ல சார்..
10மாசமா உங்க பக்கத்து வீட்ல இருக்கேன்..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Fri Feb 13, 2015 5:01 am
ஒரு அரங்கத்தில் Engineer & Doctor ல யார் கெட்டிகாரங்கன்னு ஒரு விவாதம் வந்தது .அதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.ஒரு Engineer & ஒரு Doctor ம் ஒத்துக்கொண்டார்கள் .

என்ஜினீயர் ஓர் கிளினிக் திறந்தார்..வாசலில் ஒரு போர்டு மாட்டினார்..அதில்எல்லா நோய்களும் குணபடுதப்படும்.பீஸ் 3௦௦ ருபாய்...அப்படி குணமாக வில்லையென்றால் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் என்று.

அந்த டாக்டருக்கு இதை பார்த்து விட்டு இவனை எப்படியாவது ஏமாற்றிவிடணும்னு அந்த கிளினிக் சென்று..சொன்னார்..

"எனக்கு எந்த ருசியும் தெரியவில்லை ..குணப்படுத்துங்கள் ..
உடனே அந்த என்ஜினீயர் நர்ஸிடம் நம்பர் 22 வது பாட்டில் மருந்து மூன்று சொட்டு இவர் நாக்கில் விடசொன்னார்...நர்ஸும் அவ்வாறு செய்ய..உடனே அந்த டாக்டர் இது பெட்ரோல் என அலறினார்..
அந்த என்ஜினீயர் உங்களுக்கு இப்போது சுவை தெரிய ஆரம்பித்து விட்டது .என சொல்லி 300 ருபாய் வாங்கி விட்டார்.


டாக்டர் மிகவும் கோபமடைந்து சிறிது நாள் கழித்து மீண்டும் அங்கு சென்று..என்னுடைய ஞாபக சக்தி குறைந்து விட்டது என மருந்து கேட்டார்..உடனே எஞ்சினீயர் நர்சிடம் அந்த நம்பர் 22 ல் உள்ள மருந்தை 3 சொட்டு வாயில் விட சொன்னார்..


உடனே டாக்டர் அது வாய் சுவைக்கான மருந்து என்றவுடன்..உங்கள் ஞாபக சக்தி திரும்ப வந்து விட்டது என எஞ்சினீயார் 300 ருபாய் வாங்கிவிட்டார்.


மீண்டும் டாக்டருக்கு,கோவம்&அவமானம்.
மீண்டும் சிறிது நாட்கள் கழித்து டாக்டர் அந்த கிளினிக் சென்று என் கண் பார்வை குறைந்து விட்டது சரிசெய்ய கேட்டார்..உடனே அந்த என்ஜினீயர் இந்தாருங்கள் 1000 ருபாய் என்றார்..அந்த டாக்டர் உடனே இது 500 ருபாய் நோட்..1000 ருபாய் என்கிறீர்களே என்றார் ..பின் .அவரே 300 ரூபாயைகொடுது விட்டு வெளியே சென்றார்.. !!Moral: Never challenge Engineers!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Fri Feb 13, 2015 5:02 am
டயலாக்/ஜூ.வி.
''மச்சான்... எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்! எதுக்கெடுத்தாலும், 'அதெல்லாம் அந்தக் காலம். அப்படீன்னு சிலர் சொல்லிட்டே இருக்காங்களே...’ அது ஏண்டா?''
''அவங்களோட வாழ்க்கை முறையைப் பற்றி சொல்றாங்கடா?''
''எனக்குப் புரியுற மாதிரி நச்சுன்னு நாலே வரியில சொல்லுடா.''
''வீட்டுக்கு ஒருத்தர் சம்பாதிச்சு டாக்டருக்கு படிக்க வெச்சது அந்தக் காலம். வீட்டுக்கு ரெண்டு பேர் சம்பாதிச்சு எல்.கே.ஜி படிக்க வெக்கிறது இந்தக் காலம். இப்போ புரியுதா?''
''இப்போ புரியுது மச்சான்!''
- இராம.வாணி, திருவாரூர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Fri Feb 13, 2015 5:22 am
காலேஜ் படிக்கிறப்ப
கேட்டுக்கு வெளியே நின்னா
சஸ்பெண்டு'ன்னு அர்த்தம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கல்யாணமானதுக்கப்புறம்
வீட்டுக்கு வெளிய நின்னா
ஹஸ்பென்டு'ன்னு அர்த்தம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Fri Feb 13, 2015 5:25 am
கலா: "உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த
படுக்கயா இருந்தாரே..!! இப்போ எப்படி இருக்கார்..??"

மாலா: "ஏதோ பரவாயில்ல...!!"
#

#
காலையிலே எழுந்ததும், காஃபி மட்டும் போட்டு தர்றார்..!!!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Fri Feb 13, 2015 5:25 am
''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''

''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன், வாங்கிகிறீங்களா
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Sat Feb 14, 2015 10:15 am
இதுக்கு 
சிரிக்கணுமா? 
இல்லை 

சிந்திக்கணுமா? 
என்பது 
உங்கள் தனிப்பட்ட முடிவு.


கோழிக் குஞ்சு: அம்மா... இந்த மனுஷங்களப் பாரேன்... குழந்தை பிறந்த உடனேயே பேர் வச்சுடறாங்க... நமக்கு ஏன் அப்படி இல்லம்மா???


தாய்க் கோழி: கண்ணு! நம்ம வழக்கப் படி நமக்கும் அவங்க தான் பேர் வைப்பாங்க... ஆனா செத்த பிறகு தான்....


கோழிக் குஞ்சு: அப்படீன்னா....?


தாய்க் கோழி: சிக்கன் டிக்கா, தந்தூரிச் சிக்கன், சிக்கன் 65, சில்லிச் சிக்கன் , சிக்கன் குருமா, கோழிக் குழம்பு, மிளகுக் கோழி, கோழி வறுவல், கோழி சூப்பு சிக்கன் செட்டிநாடு போல பல பேர்கள்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Sat Feb 28, 2015 10:21 pm
அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.
இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.
அமெரிக்கர் : 'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.
உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது உப்பு கரைசலாச்சே' என்றார்.
டாக்டர் : 'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.
அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.
டாக்டர் : நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.
அமெரிக்கர் (பதறிப்போய்) : டாக்டர் அது உப்பு கரைசல் என்றார்.
டாக்டர் : அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.
அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Sun Mar 01, 2015 2:36 am
ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
பாஸ் டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது விபத்துக்கு முக்கிய காரணமாக ஏதேதோ சொல்லப்பட்டன ஆனால் மிக மிக முக்கிய காரணத்தை சமீபத்தில் தான் இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் மற்றும் டேவிட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதை லண்டனை சேர்ந்த முக்கிய செய்திதாள்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டது இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் கப்பல் விபத்து நடந்த 25 கி.மீ.சுற்றளவுக்கு மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர் ஆனால் பீட்டரும் டேவிட்டும் 100 கி.மீ. சுற்றளவுக்கு தேடுதல் வேட்டை நடத்தி மிகப் பெரிய அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் அவர்கள் சரியாக விபத்து நடந்த 98 கி.மீ. தொலைவில் கப்பலின் முக்கிய பாகம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர் அது மட்டும் கப்பலில் இருந்து கழண்டு விழாமல் இருந்து இருந்தால் கப்பல் விபத்தே நடந்து இருக்காது என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்து உள்ளனர் இதில் இதயமே நின்று போகும் உண்மை என்னவென்றால் அந்த பாகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அதை சரியாக பொருத்தப்படாதது கப்பல் மெக்கானிக்களின் கவனிப்பின்மையை வெளிப்படுத்தி உள்ளது 
இதை உலக நாடுகள் புரிந்து கொண்டு சரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் அது மட்டுமில்லாமல் எந்தவொரு பாகத்தையும் இனி கவனக்குறைவாக பொருத்தக்கூடாது எனவும் கடும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் கண்டெடுக்கப்பட்ட பாகம் இங்கிலாந்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு டைட்டானிக் கப்பலின் பொருத்தப்பட்ட அந்த முக்கிய பாகம்
,
,
,
,
,
,
,
,
,
,
கறுப்பு கலர் திருஷ்டி கயிறும் எலுமிச்சம் பழமும்தான் பாஸ் மெக்கானிக் திருஷ்டிகயிறை ஒழுங்கா கட்டியிருந்தா விபத்தே நடந்திருக்காது இனிமேலாச்சும் கப்பல் கிளப்பறப்ப திருஷ்டி கயிறு எலுமிச்சம் பழம் எல்லாம் கரெக்டா கட்டணுமுன்னு உலக நாடுகள் உத்தரவிடவேண்டும் பாஸ்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Sun Mar 01, 2015 2:39 am

செம கடிகள் 11018860_1792741687617068_7113634075173933136_n

Mursi Thanoonசிரிப்பரங்கம்! (Laughtorium)
அய்யோ ம ம்மி...கண்ணை தொறங்க..உங்க மூஞ்சிய பாத்து டாக்டர் அங்கிள் பயப்படுறாரு பாருங்க....ஊசிய மாத்தி கீத்தி குத்திறபோறாரு ...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் Empty Re: செம கடிகள்

on Sun Mar 01, 2015 3:09 pm
அ‌திக குசு‌ம்பு ‌பிடி‌த்த ஒரு‌த்த‌‌ர், மெயின் ரோட்டில் நின்ற அருகிலிருந்தவரை கேட்டார்.
"இந்த ரோட்டால திருவாண்மையூர் பஸ் வருமா"..?
"ஆமா வரும்" ...!

"இந்த ரோட்டால அடையார் பஸ் வருமா" ..?
"ஆமா வரும்" ...!
"இந்த ரோட்டால கொட்டிவாக்கம் பஸ் வருமா"..?
"ஆமா வரும்" ...!
"இந்த ரோட்டால பாலவாக்கம் பஸ் வருமா" ..?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு -
பொறுமையிழந்த அவ‌ர், "நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்"?..
"நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கு‌ப் போக‌வி‌ல்லை, இந்த ரோட்ட தாண்டணும் அதா‌ன் கே‌ட்டே‌ன்".!!
அடேய்.. அடேய்.. அடேய்
Sponsored content

செம கடிகள் Empty Re: செம கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum