தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
பார்வையிட்டோர்
செம கடிகள் - Page 2 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty செம கடிகள்

on Fri Jan 30, 2015 7:58 am
First topic message reminder :

"கூகுள்" க்குப் பன்னிரண்டு வயசாயிடுச்சாம்.
இன்னும் ஒரு வருஷம் தான் அதை உபயோகப் படுத்த முடியும்.
=
=
=
=
=
=
வொய்... வொய்...வொய்...?
=
=
=
=
=
=
அடுத்த வருஷம் டீனேஜர் ஆயிடும்
அப்புறம் எங்கேர்ந்து நாம கேகுரதக் கரெக்ட்டா சொல்லும். ? 
=
=
=
=
=
=
=
அது இஷ்டத்துக்குச் சொல்லிட்டு 
"இதுதான் ஜெனெரஷன் கேப்பு"ன்னு 
சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்..

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Fri Feb 13, 2015 5:02 am
டயலாக்/ஜூ.வி.
''மச்சான்... எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்! எதுக்கெடுத்தாலும், 'அதெல்லாம் அந்தக் காலம். அப்படீன்னு சிலர் சொல்லிட்டே இருக்காங்களே...’ அது ஏண்டா?''
''அவங்களோட வாழ்க்கை முறையைப் பற்றி சொல்றாங்கடா?''
''எனக்குப் புரியுற மாதிரி நச்சுன்னு நாலே வரியில சொல்லுடா.''
''வீட்டுக்கு ஒருத்தர் சம்பாதிச்சு டாக்டருக்கு படிக்க வெச்சது அந்தக் காலம். வீட்டுக்கு ரெண்டு பேர் சம்பாதிச்சு எல்.கே.ஜி படிக்க வெக்கிறது இந்தக் காலம். இப்போ புரியுதா?''
''இப்போ புரியுது மச்சான்!''
- இராம.வாணி, திருவாரூர்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Fri Feb 13, 2015 5:22 am
காலேஜ் படிக்கிறப்ப
கேட்டுக்கு வெளியே நின்னா
சஸ்பெண்டு'ன்னு அர்த்தம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கல்யாணமானதுக்கப்புறம்
வீட்டுக்கு வெளிய நின்னா
ஹஸ்பென்டு'ன்னு அர்த்தம்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Fri Feb 13, 2015 5:25 am
கலா: "உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த
படுக்கயா இருந்தாரே..!! இப்போ எப்படி இருக்கார்..??"

மாலா: "ஏதோ பரவாயில்ல...!!"
#

#
காலையிலே எழுந்ததும், காஃபி மட்டும் போட்டு தர்றார்..!!!"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Fri Feb 13, 2015 5:25 am
''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''

''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன், வாங்கிகிறீங்களா
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sat Feb 14, 2015 10:15 am
இதுக்கு 
சிரிக்கணுமா? 
இல்லை 

சிந்திக்கணுமா? 
என்பது 
உங்கள் தனிப்பட்ட முடிவு.


கோழிக் குஞ்சு: அம்மா... இந்த மனுஷங்களப் பாரேன்... குழந்தை பிறந்த உடனேயே பேர் வச்சுடறாங்க... நமக்கு ஏன் அப்படி இல்லம்மா???


தாய்க் கோழி: கண்ணு! நம்ம வழக்கப் படி நமக்கும் அவங்க தான் பேர் வைப்பாங்க... ஆனா செத்த பிறகு தான்....


கோழிக் குஞ்சு: அப்படீன்னா....?


தாய்க் கோழி: சிக்கன் டிக்கா, தந்தூரிச் சிக்கன், சிக்கன் 65, சில்லிச் சிக்கன் , சிக்கன் குருமா, கோழிக் குழம்பு, மிளகுக் கோழி, கோழி வறுவல், கோழி சூப்பு சிக்கன் செட்டிநாடு போல பல பேர்கள்...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sat Feb 28, 2015 10:21 pm
அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார். கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.
இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.
அமெரிக்கர் : 'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.
உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது உப்பு கரைசலாச்சே' என்றார்.
டாக்டர் : 'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே. எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.
அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.
டாக்டர் : நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.
அமெரிக்கர் (பதறிப்போய்) : டாக்டர் அது உப்பு கரைசல் என்றார்.
டாக்டர் : அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.
அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்.
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sun Mar 01, 2015 2:36 am
ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்
பாஸ் டைட்டானிக் கப்பல் விபத்து நடந்து 90 ஆண்டுகள் ஆகிவிட்டது விபத்துக்கு முக்கிய காரணமாக ஏதேதோ சொல்லப்பட்டன ஆனால் மிக மிக முக்கிய காரணத்தை சமீபத்தில் தான் இங்கிலாந்தை சேர்ந்த பீட்டர் மற்றும் டேவிட் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது இதை லண்டனை சேர்ந்த முக்கிய செய்திதாள்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டது இதில் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் கப்பல் விபத்து நடந்த 25 கி.மீ.சுற்றளவுக்கு மட்டுமே தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர் ஆனால் பீட்டரும் டேவிட்டும் 100 கி.மீ. சுற்றளவுக்கு தேடுதல் வேட்டை நடத்தி மிகப் பெரிய அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் அவர்கள் சரியாக விபத்து நடந்த 98 கி.மீ. தொலைவில் கப்பலின் முக்கிய பாகம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர் அது மட்டும் கப்பலில் இருந்து கழண்டு விழாமல் இருந்து இருந்தால் கப்பல் விபத்தே நடந்து இருக்காது என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்து உள்ளனர் இதில் இதயமே நின்று போகும் உண்மை என்னவென்றால் அந்த பாகம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது அதை சரியாக பொருத்தப்படாதது கப்பல் மெக்கானிக்களின் கவனிப்பின்மையை வெளிப்படுத்தி உள்ளது 
இதை உலக நாடுகள் புரிந்து கொண்டு சரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் அது மட்டுமில்லாமல் எந்தவொரு பாகத்தையும் இனி கவனக்குறைவாக பொருத்தக்கூடாது எனவும் கடும் சட்டம் பிறப்பிக்க வேண்டும் கண்டெடுக்கப்பட்ட பாகம் இங்கிலாந்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு டைட்டானிக் கப்பலின் பொருத்தப்பட்ட அந்த முக்கிய பாகம்
,
,
,
,
,
,
,
,
,
,
கறுப்பு கலர் திருஷ்டி கயிறும் எலுமிச்சம் பழமும்தான் பாஸ் மெக்கானிக் திருஷ்டிகயிறை ஒழுங்கா கட்டியிருந்தா விபத்தே நடந்திருக்காது இனிமேலாச்சும் கப்பல் கிளப்பறப்ப திருஷ்டி கயிறு எலுமிச்சம் பழம் எல்லாம் கரெக்டா கட்டணுமுன்னு உலக நாடுகள் உத்தரவிடவேண்டும் பாஸ்
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sun Mar 01, 2015 2:39 am

செம கடிகள் - Page 2 11018860_1792741687617068_7113634075173933136_n

Mursi Thanoonசிரிப்பரங்கம்! (Laughtorium)
அய்யோ ம ம்மி...கண்ணை தொறங்க..உங்க மூஞ்சிய பாத்து டாக்டர் அங்கிள் பயப்படுறாரு பாருங்க....ஊசிய மாத்தி கீத்தி குத்திறபோறாரு ...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sun Mar 01, 2015 3:09 pm
அ‌திக குசு‌ம்பு ‌பிடி‌த்த ஒரு‌த்த‌‌ர், மெயின் ரோட்டில் நின்ற அருகிலிருந்தவரை கேட்டார்.
"இந்த ரோட்டால திருவாண்மையூர் பஸ் வருமா"..?
"ஆமா வரும்" ...!

"இந்த ரோட்டால அடையார் பஸ் வருமா" ..?
"ஆமா வரும்" ...!
"இந்த ரோட்டால கொட்டிவாக்கம் பஸ் வருமா"..?
"ஆமா வரும்" ...!
"இந்த ரோட்டால பாலவாக்கம் பஸ் வருமா" ..?
பக்கத்திலிருந்தவர் எரிச்சலோடு -
பொறுமையிழந்த அவ‌ர், "நீங்கள் எந்த ஊரு‌க்கு‌ப் போக வேண்டும்"?..
"நா‌ன் எ‌ந்த ஊரு‌க்கு‌ப் போக‌வி‌ல்லை, இந்த ரோட்ட தாண்டணும் அதா‌ன் கே‌ட்டே‌ன்".!!
அடேய்.. அடேய்.. அடேய்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sun Mar 01, 2015 9:05 pm
MAN : ஹலோ,சன் மியூசிக்கா?
ANCHOR : ஆமா சார்.உங்க மனசுல உள்ளதை எங்ககிட்ட பகிர்ந்துகொள்கிற நிகழ்ச்சி சார் இது.
MAN : ஓ...அப்படியா மேடம்.
ANCHOR : ஆமா சார்.அப்பறம்,நீங்க சொல்லுற SONGஐ யாருக்கு டெடிகேட் பண்ண சொல்றீங்களோ,நாங்க அவங்களுக்காக ஒளிபரப்புவோம் சார்.
MAN : சரி மேடம்.நான் ஒரு விசயத்தை உங்க நிகழ்ச்சியில ஷேர் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்.
ANCHOR : தாராளமா சொல்லுங்க சார்.
MAN : அதாவது இன்னைக்கி காலைல ஒரு பர்ஸ் கீழே கிடந்துச்சுங்க.அத எடுத்து திறந்து பாத்தேன்.பர்ஸுக்கு உள்ளே பத்தாயிரம் பணம்,கிரெடிட் கார்டு,கோல்டு காய்ன் இருந்துச்சு மேடம்.
ANCHOR : அப்படியா சார்.அப்பறம் என்னாச்சு?
MAN : அதுல அட்ரஸ் இருந்துச்சு.
S.முருகேசன்,
S/O சுந்தரம்,
மேலத்தெரு,
மாரியம்மன் காலனி,
மதுரை.
கீழ போன் நம்பரும் இருந்துச்சு மேடம்.
ANCHOR : சார் நீங்க ரெம்ப தங்கமான மனசு உள்ளவர்
சார்...அப்பறம் அந்த பர்ஸ அவருக்கு அனுப்பிட்டிங்களா?
MAN : இல்ல மேடம்.அவருக்காக நான் ஒரு பாட்டு டெடிகேட் பண்ணனும்.
"நன்றி சொல்ல உனக்கு,வார்த்தை இல்லை எனக்கு" இந்த பாட்ட அவருக்கு போடுங்க.நான் கிளம்புறேன்.
ANCHOR : அடடா...களவாணி பய
கூடவா இம்புட்டு நேரம் பேசிட்டு இருந்தேன்.
ரிலாக்ஸ் பிளிஸ் (RIO)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Mon Mar 02, 2015 8:24 pm
செம கடிகள் - Page 2 11023971_882390365153088_6904208825335958533_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Tue Mar 03, 2015 8:52 am
ஒன்னு மட்டும் சொல்றேன் நல்லா கவனமா கேட்டுக்கோங்க...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஒன்னு tongue emoticon
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Tue Mar 03, 2015 8:59 am
நேத்து நம்ம ஏரியால அம்மா விடுதலைக்காக பால் குடம் எடுதாங்கே....
.
.
.
.
அம்புட்டும் தண்ணி கலந்த பால் அப்பறம் எப்புடி வேண்டுதல் பழிக்கும்....
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Tue Mar 03, 2015 8:59 am
செம கடிகள் - Page 2 10941835_916421461724410_1415709924703263327_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Tue Mar 03, 2015 9:02 am
கோவிலுக்குள்ள போறப்போ பிச்சைக்காரன் நம்மகிட்ட பிச்சை கேட்க மாட்டான்.
முதலில் அவன் போயி கேட்டுட்டு வரட்டும்னு நினைப்பான்.


(காப்பி)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Wed Mar 04, 2015 6:58 am
செம கடிகள் - Page 2 10989125_398585933656530_1946061346516068823_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Wed Mar 04, 2015 11:43 am
உண்மையை பேசுவதற்கு முன்னாடி வாயில சர்க்கரை போட்டுக்கணும்.
ஏன் சொல்லுங்க??
.
.
.

.
.
.
உண்மை கசக்குமாமே அதான்!!!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Wed Mar 04, 2015 8:56 pm
செம கடிகள் - Page 2 19492_10203852237734737_4794593697250268693_n

என்னப்பா இது ... வீட்டோட குடும்பமும் தராங்களாம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Thu Mar 05, 2015 2:15 am
செம கடிகள் - Page 2 247007_1568348873434615_3247770860485526567_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Thu Mar 05, 2015 2:24 am
கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு

மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sat Mar 07, 2015 11:28 am
தலைவா! பெண்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்கிற
பழக்கத்தை விட்டுத் தொலைங்க...!
-
ஏன்...என்னாச்சி?
-
கொலுசைக் காணோம்னு ஏகப்பட்ட கம்பளைன்ட்
வருது...!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sat Mar 07, 2015 11:29 am
கொஞ்சமா சிரிங்க...

1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க போனா காத்தடிக்குது என்று புலம்புவதை விட்டு விட்டு இரண்டையும் கலந்து போண்டா சுட்டு போனால் எல்லா சீசனுக்கும் விற்கும்....

4. ரேடியோவை கண்டு பிடித்ததால் மார்கோனிக்கு அந்த பெயர் வரவில்லை. அவர்கள் அம்மா அப்பா மார்கோனி என்று பெயர் வைத்ததே அதற்கு காரணம்.

5. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டான். மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி ஊத்துவான்.


6. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு சவுரி என பெயர் வந்தது.


7. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும். ஆனால் நாய்க்கு தெரியாது. ஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sat Mar 07, 2015 11:33 am
செம கடிகள் - Page 2 11047938_406348786213578_8733506612618709361_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sat Mar 07, 2015 3:59 pm
ஒரு டாக்டர்...
நமக்கு நோய் இருக்கனும்னு
ஆசைபடுவார்.!!

ஒரு வக்கீல்...
நமக்கு நெறைய பிரச்சனை இருக்கனும்
னு ஆசைபடுவார்.!!


ஒரு மெக்கானிக்...
நம்ம வண்டிக்கு நெறைய கோளாறு
இருக்கனும்னு ஆசைபடுவார்.!!
ஆனா....


ஒரு திருடன்....
மட்டும்தான் நம்ம நெறைய காசு பணத்தோட
இருக்கனும்னு ஆசைப்படுவான்.!!!


இப்ப சொல்லுங்க மக்களே...
இதுல யார் நல்லவங்க?????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sun Mar 08, 2015 10:06 pm
என் சோக கதையை கேளுங்க நண்பர்களே
+2 முடிச்சிட்டு engineering சேரலாம்னு பல கனவுகளோடு, என்ன department எடுக்கலாம்னு யோசிச்சேன்
mechanical - வேணாம் காருக்கு அடில படுக்கவிட்டுருவாங்க
electrical -அய்யோ shock அடிக்கும்
civil - வெயில்ல சுத்தனுமே
computer - ஹாம் AC roomல உட்காந்து வேலைப்பார்க்கலாம்...
computer பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கலாம்...
spider man மாதிரி graphics, chuti Tv மாதிரி animation, hackலாம் பண்ணலாம்னு computer department எடுத்தேன்...
1st yearல maths, physics, chemistryனு நடத்திட்டு இருந்தாங்க...
சார்... computer subject இன்னும் வரலனேன்
அதெலாம் 2nd yearல தான் உண்டுனாரு...
சரினு 2nd year போனா, அங்க electrical, mechanical, M.B.A, maths subjectனு ஒடிட்டு இருக்கு...
computer subject 2 தான் இருந்துச்சு...
சார் இந்த graphics, animationலாம் எப்ப வரும்னு கேட்டா,
final year ல வரும்.
அதுக்குனு Multimedia lap இருக்குனாங்க...
சரினு நானும் hollywood graphics laboratory range think பண்ணி போனா, அதே பழைய labல multimedia lapனு stricker ஒட்டி வைச்சிருக்கானுக,
சரினு உள்ளே போனா, அங்க vodofone zozoo மாதிரி ஒரு பொம்மைய flashல வரஞ்சிட்டு, இதான் animationனு சொல்றானுவ,
நானும் வரைஞ்சேன்.
but vodofone zozooக்கு T.P வந்தமாதிரி இருந்துச்சு,
இப்படி கேவலமான Education system இருந்தா, இளைஞர்கள் facebook twitterல குப்பை தான் கொட்ட முடியும்!
ஒரு விஞ்னானிய வெளங்கமாம ஆக்குனது, இந்த "Anna University" தான்
- Siva Subramanian M
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Sun Mar 08, 2015 10:10 pm
''அதிகத் தன்னம்பிக்கைக்கு ஓர் உதாரணம்?''
''ஓர் இளைஞன் பைக் ஓட்டிச் செல்லும்போது சாலையில் பறந்த கிளியை மோதிவிட்டான்.
அடிபட்ட கிளி மயக்கமாகிவிட்டது. பரிதாபப்பட்ட இளைஞன், கிளிக்கு மருந்துபோட்டு, கூண்டில் வைத்திருந்தான்.
கூண்டில் கண் விழித்த கிளி நினைத்ததாம், ''அடடா! நம்மை ஜெயில்ல போட்டுட்டாங்களே, அந்த பையன் ஸ்பாட் அவுட் போல!''
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 10:42 am
போனு லாக் ஆயிபோச்சாம்....ஓபன்
பண்ண முடிலையாம்..
.
.
ஹெட் போனு மாட்டுற ஓட்டைல
கொஞ்சூண்டு ஆயில்
உட்டு பாரு..ன்னா ...திட்டுறான்...
.
இதுக்குதான் ஒருத்தனுக்கும்
ஐடியா குடுக்குறது இல்ல...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 10:45 am
செம கடிகள் - Page 2 11011456_407951696053287_4286633241243228211_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 4:51 pm
செம கடிகள் - Page 2 11014767_789628641074427_1779997076_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 4:57 pm
செம கடிகள் - Page 2 11016499_787872517916706_887165163_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 5:04 pm
செம கடிகள் - Page 2 10947620_778248942212397_446682895_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Mon Mar 09, 2015 5:05 pm
செம கடிகள் - Page 2 10962058_780079898695968_864908942_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Tue Mar 10, 2015 1:09 am
No : 1⃣
நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?
சும்மா இருங்க சார்..,
Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No: 2⃣
உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 3⃣ ( இண்டெர்வியூ.. )
உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?
சுவிஸ்சர்லாந்து..
எங்கே Spelling சொல்லுங்க..
ஐயையோ.. அப்படின்னா " கோவா "
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 4⃣
( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் போறான். )
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?
வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? 
அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா...
* * * * * * * * * * * * * * * * * ** * * * * * * *
No : 5⃣
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க மாத்திரை..
மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..
டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..
* * * * * * * * * * * * * * * * * *
No : 6⃣( கல்யாண மண்டபம்.. )
"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "
" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"
* * * * * * * * * * * * * * * * * *
No: 7⃣
அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!
* * * * * * * * * * * * * *
No : 8⃣( கட்சி ஆபீஸ்.. )
தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!
தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம் தானே..!
தொண்டர் 1 : அட போப்பா.., கட்சியை அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

on Tue Mar 10, 2015 1:10 am
1) போலிஸ் : திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக்கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?
வீட்டுக்காரன் : சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!
போலிஸ் : ????
2) மனைவி : ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''
கணவன் : ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...''
மனைவி : ????
3) மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
ஆசிரியர் : ????
4) டைரக்டர் : இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
ஹீரோ : எனக்கு நீச்சல் தெரியாதே.
டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.
ஹீரோ : ????
5) நபர் 1 : உங்கள் சொந்த ஊர் எது?
நபர் 2 : அந்த அளவுக்கு எங்களுக்கு வசதி இல்லங்க,
சொந்த வீடுதான் இருக்கு.
நபர் 1 : ???
6) நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?
குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க...
நீதிபதி: ????
Sponsored content

செம கடிகள் - Page 2 Empty Re: செம கடிகள்

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum