தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள்  Empty பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள்

on Thu Apr 11, 2019 10:04 pm
18 பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் (கி.மு.870 – 465)
எண்
தீர்க்கதரிசி
தீர்க்கதரிசனம் உரைத்த நாடு
யாருக்கு தீர்க்கதரிசனம் உரைத்தனர்
காலம்
கி.மு
தீர்க்கதரிசி பிறந்த
 ஊர்
1
எலியா
இஸ்ரவேல்
ஆகாப், அகசியா, யோராம்
870 - 845
திஸ்பி
2
எலிசா
இஸ்ரவேல்
யோராம், யெகூ, யோவாகாஸ்
845 – 800
ஆபேல்மேகொலா
3
ஏசாயா
    யூதா
உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா, மனாசே
760 – 673
எருசலேம்
4
எரேமியா
    யூதா  மனாசே,  ஆமோன்,  யோசியா,
யோவாகாஸ், யோயாக்கீம்,                 யோயாக்கீன், சிதேக்கியா
650 – 582
ஆனதோத்
5
எசேக்கியேல்
பாபிலோன்
(நாடுகடத்தப்பட்டு)
யோசியா, யோவாகாஸ், யோயாக்கீம்,  யோயாக்கீன்,  சிதேக்கியா, பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து
620 - 570
எருசலேம்
6
தானியேல்
பாபிலோன்
(நாடுகடத்தப்பட்டு)
யோசியா, யோவாகாஸ், யோயாக்கீம்,  யோயாக்கீன்,  சிதேக்கியா, பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து
620 – 540
    யூதா (எருசலேம்?)
7
ஓசியா
இஸ்ரவேல்
2 – ம் யெரொபெயாம், சகரியா, சல்லூம், மெனாகேம், பெக்காகியா, பெக்கா, ஓசியா
758 – 725
இஸ்ரவேல்
8
யோவேல்
யூதா
ஆளுநர் எஸ்றா
450
எருசலேம்
9
ஆமோஸ்
இஸ்ரவேல்
2 – ம் யெரொபெயாம்
765 – 754
தெக்கோவா
10
ஒபதியா
ஏதோம்
சிதேக்கியா
590
எருசலேம்
11
யோனா
நினிவே
2 – ம் யெரொபெயாம்
781
காத்தேப்பேர்
12
மீகா
யூதா
யோதாம், ஆகாஸ், எசேக்கியா, மனாசே
738 - 698
மொரேசா
13
நாகூம்
நினிவே
மனாசே, ஆமோன், யோசியா
658 – 615
எல்கோஸ்
14
ஆபகூக்
யூதா
யோயாக்கீம்,  யோயாக்கீன்
608 – 598
அறியப்படவில்லை
15
செப்பனியா
யூதா
ஆமோன், யோசியா
640 – 626
அறியப்படவில்லை
16
ஆகாய்
யூதா
ஆளுநர் செருபாபேல்
520
எருசலேம்
17
சகரியா
யூதா
ஆளுநர் செருபாபேல்
522 – 509
எருசலேம்
18
மல்கியா
யூதா
ஆளுநர் செருபாபேல்
465
எருசலேம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum