தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மாணவக் குறும்பு  - Page 2 Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty மாணவக் குறும்பு

Tue Feb 03, 2015 8:30 pm
First topic message reminder :

டேய்! வாடா எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு, பாத்துட்டு வரலாம்.
வேணாம்டா, அப்பா கூட இருக்காரு, நீ பாத்துட்டு வந்து சொல்லு..
ஒரு சப்ஜெக்டுல பெயில்னா எனக்கு குட்மார்னிங் சொல்லு, ரெண்டுல பெயில்னா எங்க அப்பாவுக்கும் குட்மானிங் சொல்லு , நான் புரிஞ்சுக்குறேன்.
சரிடா
-
-
-
-
-
-
-
-
-
-
அலோ . . .
சொல்லுடா. .
உன்னோட குடும்பத்துக்கே குட்மானிங்டா !!!

சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:16 pm
பேரன் : ஏன் பாட்டி என் மேல
இவ்வளவு பாசமா இருக்க?

பாட்டி :
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!

பேரன் : போ பாட்டி!
எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு!
இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

பாட்டி : :::??????
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:17 pm
" நம்ம தமிழ் நாட்டுல இப்போ பரபரப்பா என்ன பேசிக்கிட்டு இருக்காங்க தெரியுமா"....?
" தெரியல, நீங்களே சொல்லுங்க".!!.
*
*
*
*
*
*

"தமிழ்" தான்!......
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:17 pm
மொளச்சி மூணு இலை விடலை..பாவி மக இப்படி
பண்ணிட்டாளே…-

என்ன பண்ணிட்டா..?
தொட்டி செடியை புடுங்கி போட்டுட்டா…!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:19 pm
ஹலோ !
நிங்க பேஸ்புக்,
வாட்ஸ் ஆப்,
ட்விட்டர்ல
tsu
ஏதாவது இருக்கீங்களா"
"இல்லீங்க நான் வீட்லதான் இருக்கேன்"
"???!!!"
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Feb 27, 2015 10:23 pm
ஆசிரியர் - கலையை...கலையாக சரியாக செய்யணும்...இல்லேன்னா அது கொலையாயிடும்...
ஒரு உதாரணம் சொல்லுங்க பார்ப்போம்....
.
.
.
.
.
.
.
.
வாலு - சார்...சிற்பி, கல்லை உளியால அடிச்சா அது கலை...சிலை நல்லா இல்லையேன்னு.....
நாம உளியால சிற்பிய அடிச்சா அதுகொலை..சரிங்களா...சார்...
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Feb 27, 2015 10:25 pm
மாணவக் குறும்பு  - Page 2 10616237_1555187258063610_7978765485497582372_n
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Sat Feb 28, 2015 10:41 am
காலைல என் ப்ரெண்ட் ஆனந்த் போன் 
பண்ணியிருந்தான்...

கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..
அப்ப பேக்ரவுண்ட்ல ஆனந்த் அம்மா வாய்ஸ் 
கேட்டது...
" டேய்.. லஞ்ச்க்கு வர்ரீயான்னு அம்மா 
கேக்கறாங்க.. "
" என்னடா ஸ்பெஷல்..? "
" வஞ்சிர மீன்.. "
" இல்ல வரலைடா.. "
" தேங்க்ஸ்-டா.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.. 
எங்கே வர்றேன்னு சொல்லிடுவியோன்னு 
பயந்துட்டே இருந்தேன்... "
" ஓ.. சரி மச்சி.....!!! "
( அடுத்த 5-வது நிமிஷம் ஆனந்த் வீட்டு 
முன்னாடி போயி நின்னது என் பைக்கு..
என்னை பாத்ததும் பையன் ஷாக் ஆகிட்டான்..
" என்னடா வரலைன்னு சொன்னே..?!! "
" நானும் ஒரு பேச்சுக்கு தான் மச்சி 
வரலைனு சொன்னேன்.. "
" ஏன்டா.. ஏன்..? "
" வர்றேன்னு சொன்னா.. பெரிய பீசை 
எல்லாம் நீ பதுக்கு வெச்சிடுவேல்ல... 
அதான்... ஹி., ஹி., ஹி...!!! "
# பாம்பின் கால்.....!!
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Sat Feb 28, 2015 3:09 pm
1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி....

2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.


4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா


5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். 
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....


6) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....


7) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)


Cool நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..


9) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Mon Mar 02, 2015 6:35 am
டீச்சர்க்கு எப்படி பதில் சொல்லி சமாளிக்கலாம்.
டீச்சர்;- "ஏன்டா லேட்..??"
பையன்;- "வீட்ல பிரச்சனை..!"

டீச்சர்;- "என்ன பிரச்சனை..??"
பையன்;- "வீட்ல பாட்டி செத்துட்டாங்க..! எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!"
டீச்சர்;- அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "எரிச்சா பிரச்சனை இல்லை.. புதைச்சா தான் பிரச்சனை..!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "புதைச்சா அந்த இடத்துல.. புல்லு முளைக்குமா..? முளைக்காதான்னு தான் பிரச்சனை..!"
டீச்சர்;- " அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- " புல்லு முளைக்காட்டி பிரச்சனை இல்லை.. முளைச்சா தான் பிரச்சனை..!!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "முளைச்ச புல்லை மாடு.. திங்குமா.. திங்காதான்னு தான் பிரச்சனை..!"
டீச்சர்;- " அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "முளைச்ச புல்லை.. மாடு
திங்கலைன்னா பிரச்சனை இல்லை.. தின்னா தான் பிரச்சனை..!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "அந்த இடத்துல முளைச்ச புல்லை தின்ன மாடு.. பிழைக்குமா.. பிழைக்காதான்னு தான் பிரச்சனை..!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "மாடு பிழைச்சுட்டா பிரச்சனை இல்லை.. மாடு செத்துட்டா தான் பிரச்சனை..!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "வேறு என்ன..?? எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு தான்..!!!!"
டீச்சர்;- "???????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Mon Mar 02, 2015 7:23 pm
"‪#‎டேய்_சாம்பு_மவனே‬"
NAINA : மகனே,நீ நல்லா படிச்சு டாக்டரா வரணும்.
SON : அய்யோ டாக்டர் வேணாம் பா.
NAINA : ஏன்டா மகனே?
SON : நான் டாக்டராயிட்டா,நடு ராத்திரில போன் பண்ணி எமர்ஜென்சி கேஸ்னு சொல்லி ஹாஸ்பிட்டலுக்கு வரசொல்வாங்க.
NAINA : நீ சொல்றதும் சரிதான்.அப்போ நீ இஞ்ஜினியரா வரணும்.
SON : அய்யய்யோ.இஞ்ஜினியரும் வேணாம் பா.அது ரெம்ப ரிஸ்க்.
NAINA : ஏன்டா மகனே?
SON : பூகம்பத்துல பில்டிங் சரிஞ்சாக்கூட இஞ்ஜினியர தான் புடிப்பாங்க.
NAINA : அய்யோ.அப்பனா அது வேணாம்.பேசாம நீ பெரிய வக்கீலா வந்திடு.
SON : வக்கீலும் வேணாம் பா.
NAINA : இது எதுக்கு வேணாம்?
SON : நான் வக்கீலாயிட்டா நிறைய போலீஸ் கேஸ் வரும்,நான் கோர்ட்டுக்கும் ஸ்டேசனுக்கும் அழையணும் பா.
NAINA : அப்போ என்ன தான் டா செய்யலாம்?
SON : நான் படிச்சா தானே இம்புட்டு பிரச்சனை.ஸ்கூலுக்கு போறத நிறுத்திட்டா எந்த தொல்லையும் வராது பா.
(பயபுள்ள ஸ்கூலுக்கு போறத கட் அடிக்க எம்புட்டு பேசுது பாரு.)
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Mar 06, 2015 5:45 pm
பையன் 1: என்னடா? தனியா உக்காந்து 
சிரிச்சிக்கிட்டு இருக்க?
பையன் 2: இல்லடா... இன்னைக்கி 
நான் பரீட்சை எழுதும்போது திரும்பிப் 
பாத்ததுக்காக வாத்தியார் பேப்பர்ல 
மைனஸ் 5 மார்க்குன்னு
எழுதிட்டுப் போயிட்டாரு....


பையன் 1: இதுல சிரிக்க என்னடா இருக்கு?


பையன் 2: நான் வாங்கப் போற மார்க்குல 
அவரால அஞ்சு மார்க்கு கழிக்க 
முடியுமா அப்படீன்னு யோசிச்சுப் பாத்தேன். 
அதான் சிரிப்பு வந்துச்சு
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Mar 06, 2015 5:46 pm
ஒரு விமானத்தில் 5 பேர் பயணம் சென்றார்கள்.

அம்பானி, ராகுல், தோனி, நல்லகண்ணு, ஒரு சிறுவன்,
விமானம் வெடிக்கும் நிலையில் இருந்தது.

4 பாரசூட் தான் இருந்தது....

1.அம்பானி: இந்தியா பொருளாதாரத்தை நான்
உயர்த்தணும்.அவர் குதிச்சிட்டார்....


2.தோனி: கிரிக்கெ ட்டுக்கு நான் தேவை ,அவர்
குதிச்சிட்டார்.


3.ராகுல்: அடுத்த பிரதமர் நான்தான் அப்படினு அவரும்
குதிச்சிட்டார்....


நல்லகண்ணு...அந்த சிறுவனிடம் சொன்னாரு
தம்பி நான் வாழ்ந்துட்டேன்..
நீ இன்னும், வாழவே இல்லை.
மீதம் இருக்கிற ஒரு பாரசூட்
எடுத்துகிட்டு நீ குதிச்சிடுனு சொன்னாரு.


அந்த சிறுவன் சொன்னான்,ராகுல்..
எடுத்துட்டு குதிச்சது என் ஸ்கூல் பேக்.
இப்ப நம்மட்ட, 2 பாரசூட்இருக்கு வாங்க குதிக்கலாம்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Sat Mar 07, 2015 12:28 am
ஆசிரியர் -----------------> பாடத்தை முடித்துவிட்டேன். ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க. க்ளியர் பண்றேன்.

மாணவன்----------------> நீங்க இங்கிலீஷ் டீச்சரா இல்ல பிசிக்ஸ் டீச்சரா???
ஆசிரியர்------------------> ?????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Sat Mar 07, 2015 3:58 pm
ஒரு தேர்வு அறையில் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொருவரும் கட்டாயம் ஃபெயில் ஆகிவிடுவோம் என்ற பயத்தில் தான் இருக்கின்றனர்.
சூப்பர்வைசர் மிகவும் கண்டிப்பானவர். தேர்வு அறையில் சுற்றிக் கொண்டே இருந்தார். யாராலும் பிட் அடிக்க முடியலை.
நம்ம ஆளு ஒருத்தர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி சூப்பர்வைசரிடம் கொடுத்தார்.
அதை படித்து பார்த்த அதிர்ச்சியில் சூப்பர்வைசர் முன்னால் இருந்த நாற்காலியில் ஒரு மூலையில் உட்கார்ந்தவர் பரீட்சை முடியும் வரை எழுந்திருக்கவே இல்லை.
பரீட்சை முடிந்ததும் நம்ம ஆளுகிட்ட ஒருத்தன் கேட்டான். என்னடா எழுதிக் கொடுத்த அவர்கிட்ட. அவர் எழுந்திருக்காம அங்கேயே உட்கார்ந்துட்டார் அப்படின்னு.
அதுக்கு நம்ம ஆளு என்ன சொன்னான் தெரியுமா?
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
//
பேண்ட் பின்னால், கிழிஞ்சிருக்கு . அப்படின்னு..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Mar 13, 2015 1:09 am
வாவ்.. What a Confidence..!!
ஏரோப்ளேன் கம்பெனி ஒண்ணு ஒரு காலேஜ் புரோபசர்களுக்கு இலவச விமான பயணத்துக்கு அரேஞ்ஜ் பண்ணியிருந்தது.. நிறைய Professor-களுக்கு அது முதல் விமான பயணம். So., பல கற்பனைகளோட அவங்க Plane-ல ஏறி உக்காந்து இருக்க..
" Welcome to All..! "
( உஷ்..!!! கேப்டன் மைக்ல பேசறாரு..!! ) " உங்களுக்கெல்லாம் இந்த Trip ஒரு த்ரில் அனுபவமா இருக்க போகுது..! "
( அப்படியா..?!! )
" ம்ம்.. இப்ப நான் உங்களுக்கு ஒரு Surprise Matter சொல்ல போறேன்..
அது என்னான்னா? இந்த Plane, முழுக்க முழுக்க உங்க Students தயாரிப்பு..!! "
( ஆ...!!!! ) இதை கேட்டதும்.. எல்லா Professors-ம் ஆடி போயிட்டாங்க..!! அடிச்சி பிடிச்சு ஒரே ஓட்டமா Plane-ல இருந்து இறங்கி ஓடிட்டாங்க.
இவ்ளோ களோபரத்துலயும் ஒரே ஒருத்தர் மட்டும் கொஞ்சமும் அலட்டிக்கல.. தன் சீட்டை விட்டும் நகரல,,
அவரை பாத்து கேப்டனுக்கு ஆச்சரியம்..
" சார்.., நீங்க..? "
" நான் அந்த காலேஜ் பிரின்சிபால்..!! "
" உங்க Students தயாரிச்ச Plane-ல பறக்க உங்களுக்கு பயமா
இல்லையா சார்..? "
" இல்லையே..!! "
" உங்க Students திறமை மேல அவ்ளோ Confident-ஆ சார்..?! "
" மண்ணாங்கட்டி..!! எங்க Students தயாரிச்சா..... முதல்ல Plane ஸ்டார்டே ஆகாதே..!! "
" ??!! "
Wow..
What a Principal..!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Mar 13, 2015 1:13 am
* முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.
-------------------------------------------------------------
* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால
அதை பார்க்க முடியலை..
------------------------------------------------------------------
* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்
-----------------------------------------------------------------
* வருஷத்துல எந்த மாசத்துல 28 நாள் இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..
---------------------------------------------------------------------
* 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?
** நரேந்திர மோடி ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )
------------------------------------------------------------------
* இந்தியாவுக்கும் இலங்கைக்கும் என்ன
வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும் ஆனா
இலங்கை Mapல இந்தியா இருக்காது..
-------------------------------------------------------------------
* ஒரு வேளை நீங்க Germany - ல பிறந்து இருந்தா
என்ன
பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க உங்களுக்கு
தான் German பாஷை சுத்தமா தெரியாதே.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Mar 13, 2015 1:14 am
1 ஆசிரியர்: எவன் ஒருவனால்
ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய
வைக்க முடியவில்லையோ அவன்
ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...
2 போலீஸ்: பஸ் எப்படி விபத்தில்
சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும்
புரியல சார்... நான் நல்ல
தூக்கத்தில இருந்தேன்.
3 மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப்
பொண்ணோட கம்பேர்
பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப
பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2
படிக்கிரடா
4 மனைவி கணவனுக்கு இலக்கணம்
சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு...
இது என்ன காலம்?
கணவன்: அது ஒரு இறந்த காலம்....
5. நாட்டாமை: என்ரா...
பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால்
எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின்
பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா..
சிங்கம்டா..... சிங்கம்டா..
6 .நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில்
படகில் போய்க
கொண்டிருக்கிறார்...
அப்போது தூரத்தில்
ஒரு போர்டு உள்ளதைப்
பார்த்து அதில் என்ன
எழுதி இருக்கிறது என்று படிக்க
முயல்கிறார். ஆனால் அவரால்
படிக்க முடியவில்லை...
எனவே அவர்
படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும்
இங்கே நீந்த வேண்டாம்.”
7. நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர்
என்ஜினியராக ஒரு படத்தில்
நடித்தால் பன்ச் டயலாக்
எப்படி இருக்கும்?
* J to the A to the V to the A --JAVA
* கண்ணா... வைரஸ் தான்
கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ்
சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++...
எனக்கு அப்புறம் NO++
8. நபர் – 1: ஹோடேலில்
சாப்பிட்டுவிட்டுப்
பார்க்கிறேன், கையில்
காசு இல்லை…..
நபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன
பண்ணுனீங்க?..
நபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல
இருந்து எடுத்துக்
கொடுத்துட்டேன்….
9. இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக்
கூடத்திற்கு வந்திருந்தனர் மு தலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்
என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில்
ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம்
எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற
நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த
பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்
10. நெப்போலியன் :- என்னுடைய
அகராதியில் முடியாது என்கின்ற
வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன
பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணு ம்
11. நெஞ்சில் பண்ணவேண்டிய
ஆபரேஷனை வயித்துல
பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார்
ஓரடி மேலே தள்ளிப்படுக்கச்
சொன்னாங்க?
12. எதுக்கு சார், லஞ்சம்
வாங்கும்போது உங்க
கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல
இருந்ததுனால டச்
விட்டுப்போச்சுய்யா.
13. ஆசையே துன்பத்துக்குக்
காரணம்னு இப்பதான் நான்
தெரிஞ்சுக்கிட்டேன்!
எப்படி?
என் மனைவியை நான்
ஆசைப்பட்டுத் தானே கல்யாணம்
பண்ணிக்கிட்டேன்
14. என்னோட மாமியார் அவங்க
பணக்காரப் புத்தியைக்
காட்டிட்டாங்க.
அப்படியா... என்ன பண்ணினாங்க?
எனக்கும் அவங்களுக்கும் நடந்த
சண்டையை உள்ளூர் கேபிள்ல
ஒளிபரப்ப
ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்
15. கோபால் : செய்யாத
தப்புக்கு நீங்க
தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் home work
செய்யலை சார்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Mar 13, 2015 11:29 am
ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..
” கணினி ஆணா… பெண்ணா..?”
கணினி ஆண் தான் என்றார்கள் மாணவிகள் சொன்ன காரணங்கள்
1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க
முடியாது..
2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும்
அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..
3) நாம
ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து
நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..
4) எந்த நேரத்துல புகையும்… எந்த நேரத்துல
மயங்கும்னு சொல்லவே முடியாது..
5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க
வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி
தோணும்…!
மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க
..
அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ…
1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப்
போகவே போகாது..
2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்..
ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம்
தெரியும்..
3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்..
ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு
தெரியாது..
4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக
கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான
சமயங்களில் அதுகளேதான் பிரச்சினையே..
5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான்
நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம்
பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான
மாடல் கிடைச்சிருக்குமேன்னு…!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Sat Mar 14, 2015 5:28 am
இன்டர்வியூ கேட்பவர் :
நடு கடலில் ஒரு மாமரம் இருக்கு...
அதிலிருந்து ஒரு மாம்பழத்தை எடுத்துட்டுவரனு
ம்னா எப்படி எடுப்ப....'?
அமெரிக்க சிறுவன் :
கப்பல்ல போய் எடுத்துட்டு வருவேன்...'!
இன்டர்வியூ கேட்பவர் : கப்பல் போகமுடியாத அளவுக்கு பாறை மரத்தை சுத்தி இருக்குனா....??
ஜப்பான் சிறுவன் :
சரி நான் விமானத்துல போய்
எடுத்துருவேன்...'!
இன்டர்வியூ கேட்பவர் : விமானம் இறங்க முடியாத
அளவுக்கு பாறைகள்
கரடு முரடா இருக்குனா...'??
நம்மாளு :
அப்ப நான் பறந்து போய் எடுத்துட்டுவந்துருவேன்..."!
இன்டர்வியூ கேட்பவர் கோவத்துடன்....
பறந்து போகுறதுக்கு "இறக்கை" உங்க
தாத்தா வா கொடுப்பார்..."?
நம்மாளு :
கடல் நடுவுல "மாமரம்"
ஒங்கப்பாவா நட்டார்...""???
‪#‎கேப்போம்ல_நாங்களும்‬
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Thu Mar 19, 2015 7:18 pm
ஆசிரியர்: வேகமா பறக்குற பறவை
எது?

மாணவன்:யானை சார்.
ஆசிரியர்:முட்டாள்
அறிவுகெட்டவனே உங்க அப்பா என்ன
பண்ணுறார்?
மாணவன்: Don கபாளியோட வலது
கை சார்.
ஆசிரியா்: எல்லோரும் கைத்தட்டுங்க
யானை தான் சரியான பதில்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Thu Mar 19, 2015 7:49 pm
பத்தாவது படிக்கிறதுதான கஷ்டமா இருக்கு...
.
.
.
.
பேசாம அஞ்சாவதையே ரெண்டு வாட்டி படிச்சா என்ன...?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Apr 03, 2015 6:31 am
மாணவக் குறும்பு  - Page 2 10403637_646344348803671_5257586792130692715_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Apr 03, 2015 6:31 am
மாணவக் குறும்பு  - Page 2 11091552_646296218808484_4469229823307449677_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Sat Apr 04, 2015 8:28 pm
மாணவக் குறும்பு  - Page 2 11130246_647111555393617_5031011369225926669_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Mon May 04, 2015 1:25 pm
ஆசிரியர் : எங்கே ஆங்கில எழுத்துகளை வரிசையாய் சொல்லு.

மாணவன் : பி, சி, டி, இ, எப்,....

ஆசிரியர் : டேய்! ஏன் முதல் எழுத்து ஏ-ஐ விட்டுட்டே.

மாணவன் : அது வயது வந்தவங்களுக்கு மட்டும் தான் சார்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Mon May 04, 2015 1:25 pm
பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?

மாணவன் : எனக்குத் தலையைச் சுத்துது சார்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Wed May 06, 2015 4:12 am
வாட்சப்பில் ரசித்தது


அண்ணே அடுத்தவாரம் +2
ரிசல்ட் வருது..

அதுக்கு என்னல தம்பி?

அடுத்தாப்ல என்ன படிக்கனும்னு
தெரியலணே,


மொதல்ல ஒன்னோட ஆசையச்
சொல்லுடே..


அண்ணே டாக்டருக்கு படிக்கவா?
டாக்டராகி சேவை செய்வேனு
பேட்டி மட்டும் தான்
கொடுக்கத்தெரியும், ஆனா
செய்யமாட்டிங்க, வேற சொல்லு..


அப்போ இன்ஜினியருக்கு படிக்கவா?


இன்ஜினியர் முடிச்சவன் வீட்ல
நாலுபேரு கெடக்கானுவோடே..


அப்போ வக்கீலுக்கு படிக்கவாணே,


ஏன்டா? ஏன்? நான் படுற பாடு
போதாதா? (நோட் திஸ் பாய்ண்ட்
ப்ரெண்ட்ஸ்) அட பொண்ணு
கெடைக்காதுடா..


அப்போ பைலட்டுக்கு படிக்கட்டுமா?


ஏதுக்கு?
மலேசியா பிளேன
பாத்தல்ல..


அப்போ மரைன் ஓகேவா?


வேணாம்ல உனக்கு தண்ணியில கண்டம்,
நீச்சல் வேற தெரியாது..


பேசாம ராணுவத்துக்கு
போகட்டுமாணே?


அதுக்கு நீ சரிபட்டு வரமாட்டல..


போலீசு வேலைக்காவது ட்ரை
பன்னவாணே?


லஞ்சத்த வாங்கி தின்னுட்டு, பொம்பள
போலீசு கூட போன்ல "ஒன்னு
குடுக்கட்டுமா?னு" கேப்ப,
வெளுத்துபுடுவேன் ரஸ்கல்..


அப்போ ஏதாவது டிகிரியவாது
முடிக்கவாணே?


சத்தியமா வேலை கிடைக்காதுல,
தமிழ் நாட்ல டிகிரி முடிச்சவன் ஒரு
கோடி பேரு கெடக்கான்..


கேட்ரிங் ஓகேவா?


சமையல் செய்றதெல்லாம் கல்யாணம்
முடிஞ்சதும் நீயே கத்துப்ப ,

வேஸ்ட்ல..

ஏதாவது சீட்டு கம்பேனி பிசினஸ்
பன்னட்டுமா?


ஊர்துட்ட திங்க அலையாத, அது நல்லது
இல்ல ..


ஏதாவது யாவாரம் பன்ன கடைய
ஆரமிக்கட்டுமா?


இன்னொருத்தன் உழைச்சி தர்ரத உக்காந்த
இடத்தில யாவாரம் பண்ணி
திங்கலாம்னு பாக்க, "குண்டக்கா
மண்டக்கா" திட்டீருவேன்..


டீக்கடைய போடட்டுமா?


பிரதமர் ஆகி நாடு நாடா
சுத்திகிட்டும், முதல்வர் போல
டம்மியா இருக்கலாம்னு பாக்க,
"தூக்கி அடிச்சிருவேன்
பாத்துக்கோ"..


வெளிநாட்டுக்கு போய்
சம்பாதிக்கட்டுமா?


அங்க பாதி பேரு தாய், தகப்பனுக்காக
கெடக்குறாங்கடா, மீதி பேரு தாய்
நாட்டப்பத்தி கூட சிந்திக்க
மாட்டானுங்கல..


அப்போ நான் என்னதான் பன்ன?


அந்தா கெடக்கு பாரு மம்புட்டி, அத
தூக்கு, போய் வயல கொத்து, நாலு
வருசம் நாயா கஷ்டப்படு, அடுத்த பத்து
பத்து வருசத்து அப்புறம் நீ தான் சாமி
எங்களுக்கு கடவுள்.


ஏன்ணே இப்புடி சொல்ற?


ஆமால தம்பி, எல்லா படிப்ப
படிக்குறதுக்கும் ஆள் இருக்கு, ஆனா
எல்லோரும் சாப்பிடுறதுக்கு
விவசாயம் பன்ற ஆள் இல்லடே..


அப்புடி சொல்லாதணே நான்
இருக்கேன்,



# விவசாயி_அழிந்தால் ?

# விவசாயம்_அழியும் ,

# விவசாயம்_அழிந்தால் ?

# உலகமே_அழியும்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri May 15, 2015 1:09 am
மாணவக் குறும்பு  - Page 2 11010007_660466347391471_6553038076309135837_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Sat May 16, 2015 9:42 pm
எ ஏ , பி பீ ,சி சீ :
*****************
A' 'B'க்கு போர் அடிச்சா என்ன செய்யும்?
'C' 'D'போட்டு பார்க்கும்..
'E' 'F' க்கு உடம்பு சரி இல்லைன்னா எங்க போகும்?
'G' 'H'க்கு தான் போகும்..
'I' 'J' 'K' L'க்கு எதிரி யாரு?
'M N' (எமன் )தான்..
'O' 'P' ரேஷன் கடைக்கு போன எங்க நிக்கும்?
'Q'ல தான் நிக்கும்..
'R' 'S'க்கு தலை வலிச்சா?
'T'குடிக்கும்..
'U''V''W''X''Y'க்கு பறக்கணும் என்றால் என்ன செய்யும்?
'Z' (jet)ல போகும்....!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Sun May 17, 2015 5:06 am
நல்ல மதிப்பெண்கள் பல தொழிலாளிகளை உருவாக்குகிறது ....

மோசமான மதிப்பெண்கள் சில முதலாளிகளை உருவாக்குகிறது
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Sun May 17, 2015 4:06 pm
ஒரு யானை இருந்தது .அதுக்கு எதிரே 12 வாழைபழம் இருந்தது,அனால் அந்த யானை 11 வாழைபழம் சாப்பிட்டுவிட்டுஒரு பழம் சாப்பிடவில்லை...ஏன் சொல்லுங்க ?#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
ஏன்னா ஒரு வாழைபழம் பிளாஸ்டிக் பழம் !!!!!
ஓகே .. இந்த வாட்டி ஒரு யானை ,அது முன்னால நிஜ வாழைபழம் 12 இருந்தது,ஆனாலும் யானை சாப்பிடலை ..ஏன் ?#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
ஏன்னா இந்தவாட்டி யானை பிளாஸ்டிக் ....!!
நோ வன்முறை ப்ளீஸ்!!!
ஓகே ..இந்த முறை உண்மையா சொல்லறேன்..நிஜம் யானை & நிஜம் 12 வாழைபழம் டிவியில் வந்தது...நானும் பார்த்தேன் ..ஆனாலும் யானை ,வாழைபழம் சாப்பிடலை .. ஏன்?
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
ஏன்னா.யானையும்,வாழைபழமும் வேற வேற சேனல்ல வந்துது. நோ டென்ஷன் ப்ளீஸ்..
இந்த முறை பார்த்ததை நிஜம்மா சொல்லறேன் !!!
ஒரு யானை,12 வாழைபழம்..ஆனா யானை பழம் சாப்பிடலை .ஏன்?
#
#
#

#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
# ஏன்னா...நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க...யானை பழம் சாப்பிட்டா உங்களுக்கு என்ன..சாப்ப்பிடலன்னா என்ன..
நீங்க பழம் சாப்பிடலைன்னு யானை டென்ஷன் ஆகுதா ?போய்வேலைய பாருங்க !!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Jun 12, 2015 8:51 am
மாணவக் குறும்பு  - Page 2 1611019_1152443028114494_5564470543890251294_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Fri Jun 12, 2015 3:08 pm
மாணவக் குறும்பு  - Page 2 11428072_876889429057971_3692850243660164012_n

இவங்க இங்கிலீஷ்ல தீய வெக்க...'சைனா மொபைல்' பண்ண வேலைய பாருங்க
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Mon Jun 22, 2015 7:01 am
ஆசிரியர்:      எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...

மாணவர்கள்:         புரியல சார்..
Sponsored content

மாணவக் குறும்பு  - Page 2 Empty Re: மாணவக் குறும்பு

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum