தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மாணவக் குறும்பு  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty மாணவக் குறும்பு

Tue Feb 03, 2015 8:30 pm
டேய்! வாடா எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு, பாத்துட்டு வரலாம்.
வேணாம்டா, அப்பா கூட இருக்காரு, நீ பாத்துட்டு வந்து சொல்லு..
ஒரு சப்ஜெக்டுல பெயில்னா எனக்கு குட்மார்னிங் சொல்லு, ரெண்டுல பெயில்னா எங்க அப்பாவுக்கும் குட்மானிங் சொல்லு , நான் புரிஞ்சுக்குறேன்.
சரிடா
-
-
-
-
-
-
-
-
-
-
அலோ . . .
சொல்லுடா. .
உன்னோட குடும்பத்துக்கே குட்மானிங்டா !!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Tue Feb 03, 2015 8:42 pm
FORMULA இல்லாத MATHS ஐ கேட்டேன்
EQUATION இல்லாத ACCOUNTS கேட்டேன்
PROBLEM இல்லாத MANEGEMENT கேட்டேன்
PROGRAME இல்லாத COMPUTER கேட்டேன்
ASSIGNMENT இல்லாத SUBJECT கேட்டேன்
PLANTS இல்லாத BOTNEY கேட்டேன்
ANIMALS இல்லாத ZOOLOGY கேட்டேன்
WARS இல்லாத HISTORY கேட்டேன்
TEST இல்லாத MARKS ஐ கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை அதனால்
நானும் படிக்கவில்லை EXAM EXAM வேண்டாம்
என்று
DEGREE DEGREE DEGREE கேட்டேன்.....
‪#‎மாணவனின்‬ அழுகை.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Wed Feb 04, 2015 5:59 pm
மக்கு: இன்னிக்கு ஸ்கூல்ல வாத்தியார் என்னை பிரம்பால அடி அடீன்னு அடிச்சுட்டாரு!
ஜக்கு: ஏன் என்ன தப்பு செஞ்ச?
மக்கு: 33 எழுதச் சொன்னார்! தெரியலைன்னு முழுச்சேன், சரி 3 போட்டு பக்கத்துல 3 போடச்சொன்னாரு
ஜக்கு: இது கூட தெரியலையா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
மக்கு : ஒரு 3 போட்டுட்டேன், இன்னொரு 3-ஐ எந்தப் பக்கம் போடணும்னு கேட்டேன்
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Thu Feb 05, 2015 8:45 am
தன் மகனை பொறியியல்
கல்லூரி ஒன்றில சேர்த்த தந்தை,
முதல்வர்
அறைக்கு வெளியே அமர்ந்திருந்த
பியூனிடம்
பேச்சு கொடுக்கிறார்.


தந்தை : "இந்த கல்லூரி எப்படி?
என் மகன் எதிர்காலம்
எப்படி இருக்கும்?"


பியூன் : கவலை படாதீங்க,
எதிர்காலம் பிரகாசமா இருக்கும்.
நான் கூட இங்க தான்
படிச்சேன்."
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Thu Feb 05, 2015 9:05 am
அது சிட்டியிலயே பேமசான ஸ்கூல்..
மதன்.. பிரின்சிபால் முன்னால் 
உக்காந்து இருந்தான்..

" சார்.. I Std-க்கு 51,000 ரூபா பீஸ்ங்கறது 
ஜாஸ்தியா தெரியுதே..!! "

" Mr.மதன்.. மத்த ஸ்கூல்சை கம்பேர் 
பண்ணாதீங்க... நம்ம Education Method வேற..."


" ம்ம்..!! "


" நாங்க வெறுமனே புக்ல இருக்கறதை 
மட்டும் சொல்லி குடுத்துட்டு எங்க 
வேலை முடிஞ்சதுன்னு நெனக்கறதில்ல..!! "


" ம்ம்..!! "


" பசங்களுக்கு ஒழுக்கம், நேர்மை, உண்மை, 
நாட்டுப்பற்று எல்லாம் இப்ப இருந்தே 
கொண்டு வர்றோம்..!! "


" ம்ம்..!! "


" இங்கே படிக்கிற பையன்.. நல்ல ஸ்டூடண்டா 
மட்டுமில்ல.. நல்ல சிட்டிசனாவும் இருப்பான்..!! "


" ஓ.கே சார்.. ஆனா பீஸ் கட்டினா.. ரிசிப்ட் 
பாதி அமொண்ட்க்கு தான் தர்றாங்க..!!


" ஹி., ஹி, ஹி... ஆடிட்டரு அப்படித்தான் 
பில் போட சொல்லி இருக்காரு...! "


# கொய்யாலே.. நல்லா இருக்குடே 
உங்க நேர்மை, உண்மை, எருமை எல்லாம்..!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 09, 2015 12:35 pm
ஒரு கணக்கு ஒரு விடை வரலாம்
ஆனா மூணு விடை வர்ற
கணக்கு உங்களுக்கு தெரியுமா?
,
,
,
வாங்க சொல்லறேன்
,
,
,
,
2+1=3 எப்பூடி
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Tue Feb 10, 2015 8:01 am
இஞ்சினியரிங் சாங்ஸ் :
EEE : " மின்சாரம் என் மீது பாய்கின்றதே"
ECE : " டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா"
CIVIL : " சின்ன வீடா வரட்டும் பெரிய வீடா வரட்டுமா "
C.S : " கூகுள் கூகுள் பண்ணிப் பாத்தேன் உலகத்திலே "
MARINE : " அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகை கண்டனே "
AME(automobile): " ஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும் ஸ்பீடு காட்டிப் போடா நீ
TEXTILE : " சேலையில வீடு கட்டவா சேந்து வாசிப்போம்
"FAS(fire and safety): " தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா "
Bio Medical : " ஒரு கூடை சன் லைட் ஒரு கூடு மூன் லைட் "
MECH : " இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ "
AERO : " வானம் என்ன வானம் தொட்டு விடலாம் "
ஒட்டு மொத்த இஞ்சினியரிங் சாங்:
"ஊதுங்கடா சங்கு நான்தண்டசோறு கிங்கு..
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Tue Feb 10, 2015 8:03 am
ஆறு முதல் பதினாறு வரை .. "நினைவுகள்" 

1.டிக் டிக் யாரது பேயது. என்னா வேண்டும் நகை வேண்டும், நகை வேண்டும், என்ன நகை, கலர் நகை, என்ன கலர்;)

2.ஊரெல்லாம் சுத்தி wills ,gold flake சிகரெட் அட்ட பொட்டிய பொறுக்கி ,நாழா மடிச்சு சப்பாக்கல் ஆடுவோம்;)

3.ட்ரம்ப் கார்ட்டில் பிக் ஷோ(weight), மைக்கேல் பெவன் (avg) வந்தா, எதிரி கிட்ட கார்டை காமிச்சே வாங்கிருவோம்

4.பிக்பன் சுயிங்கத்துக்குள்ள வர்ற சித்து 4 ரன் சீட்டுக்கு 5 விக்கெட் கொடுத்து வாங்கியிருக்கேன்;)

5.கிரிக்கெட்ல அவுட்டானா அந்த பால ட்ரெயல் பால்னு ஏமாத்துறது;)


6.சோடா மூடிய தட்டி, நடுவுல ரெண்டு ஓட்டை போட்டு, அதுல கயிற விட்டு விர்ர்ர்னு சுத்தி இருக்கேன்:)


7.தொட்டங்குச்சி ஓட்டையில குருவி வெடிய சொருகிவெடிச்சு இருக்கேன்


8.நமக்கு பிடிக்காதவனை டீச்சர் அடிப்பதற்கு எதையாவது தேடும்போது வேகமா ஓடீப்போய் நல்ல குச்சியா எடுத்தாந்து கொடுப்பேன்:)
9.கட்டுமரம் அடிக்கடி கவுந்துருச்சுன்னு வதந்தி வரும் ஸ்கூல் லீவ் விடுவாங்கன்னு நம்பி ஏமாந்திருக்கேன் .
10.லன்ச் பாக்ஸ மறந்தியா.. அதெப்டி ஹோம்வர்க் நோட் மட்டும் மறக்கும்:)


11. எல்லாரு வீட்டு பீரோலயும் அல்லைக்கு கைய குடுத்தா மேனிக்கு சக்திமான் போஸ் குடுப்பாரு:)


12. பலமுகமன்னன் ஜோ , ஜாக்பாட் ஜாக்கி ,ராமு சோமு ,ஜோஸபின் ,எக்ஸ்ரே கண், உயிரை தேடி,பேய் பள்ளி சோனிப்பய்யன் @ சிறுவர்மலர்:)


13.கர்ச்சீப்ப பந்து மாதிரி செஞ்சு கிரிக்கெட் விளையான்டது:)


14.பபுள்கம் காலைல போட்டா சாயந்திரம்தான் துப்புறது,லஞ்ச் சாப்டரப்போ எடுத்து வச்சுட்டு மறுபடியும் போட்டுக்கறது:)


15.சாக்கடைல பந்து விழுந்துட்டா அத லாவகமா எடுத்து, மண்ணுல புரட்டி, ஓங்கி ரெண்டு அடி அடிச்சு பின்ன விளையாடுவோம்:)


16.சூப்பர் பிகர்னா நல்லா படிப்பாளுகனு நினச்சேன்;)


17.ரஜினி படம் போட்ட சுரண்டல் லக்கி ப்ரைஸ் கடைசிவரை ஒரு ரூபாய்க்கு மேல் விழாதது:)


18.ஜீ பூம்பா பென்சில் நமக்குக் கெடைச்சா எப்படி வரையறது?? நமக்கு வரையத் தெரியாதேன்னு கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு 'வொன்டர் பலூன்' பார்த்தது,சக்திமான் , ஜங்கிள் புக் ...
19.பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட் என்னா ஜாம் , கோ ஜாம் என்னா கோ , டீ கோ:)


20.சேமியா ஜவ்வரிசி ஐஸ அக்கவுண்ட் வச்சு வாங்கி சூப்பு சூப்புனு சூப்புவேன்:)


21.டென்னிஸ் பாலை BOOST BALLனும், அஞ்சுரூவா பந்தை PEPSI BALLனும் பேர் வச்சு கூப்புட்றது:)
22.கையில் பந்தே இல்லாமல்,நான் பவுலிங் செய்வது போன்ற செய்கையை அப்பா அடிக்கடி ஒருவித பயத்துடன் கண்டு மிரட்சியடைவார்:)


23.ஒரு பொண்ணையும் பையனையும் சேர்த்து பாத்துட்டால் அடுத்த நாள் அவங்க பேரை ஊர் சுவரில் எழுதி அவங்க மானத்தை வாங்குறது:)


24.பஜாஜ் ஸ்கூட்டர்ல B சிம்பல் பேட்ஜ் 1000 சேத்தா ஸ்கோட்டர் ஃப்ரீங்றத நம்பி, ஆங்காங்க் நின்ற ஸ்கூட்டர்ல 37 பேட்ஜ் களவாடி சேத்தது:)


25.அப்போ பஞ்சாயத்து டிவினு ஒண்ணுதான் இருந்தது. இப்போ எல்லா டிவியிலும் பஞ்சாயத்து...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Wed Feb 11, 2015 7:48 pm
இன்டர்வியூ சமாளிபிகேஷன்..!
நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா... நீங்க என்ன பண்ணுவீங்க..
" தெரியாதுன்னு " சொல்வீங்க..! அப்படிதானே..?!
இனிமே அப்படி சொல்லாம அதை சமாளிக்கறது எப்படின்னு தான் இன்னிக்கு பார்க்கபோறோம்..
அது Very Simple..
" If You can't Convience them..
Then.. Try to Confuse Them..! "
இப்ப உதாரணத்துக்கு.
Question No.1 :
" அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? "
" அலக்சாண்டர் குதிரை பேரா..?
அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது..
நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?!
கருப்பா., வால் குட்டையா இருந்ததே
அதுவா..?
வெள்ளை கலர்ல மூக்குல மட்டும்
கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..?
இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே
அந்த குதிரை பேரா..?
( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு
சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ
பெயரை சொல்லிட வெண்டியது தானே..! )
Question No.2 :
" பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல
கண்டுபிடிச்சவர் யாரு..? "
அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி
சொன்னவரு கிரேக்க மேதை
" ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " .
Unfortunately அவரு பூமி Clock Wise-ல
சுத்துதுன்னு சொல்லிட்டாரு..
??!!?
Question No 3 :
" உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட
தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? "
" அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! "
( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. )
Question No 4 :
" தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? "
" நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? "
-------------------------------------------------------------------
இப்படிதான் இன்டர்வியூல கேக்கற
கேள்விக்கு.. டக் டக்னு பதில்
சொல்லணும்.. புரியுதுங்களா.?!
பின்ன.., அவங்க மட்டும் நமக்கு
தெரியாத கேள்வியை கேக்கலாம்..
நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத
பதிலை சொல்ல கூடாதா..?!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Wed Feb 11, 2015 7:48 pm
கணக்கு டீச்சர்-; தம்பி உன்னோட அப்பா உனக்கு 10 சாக்லேட் வாங்கிட்டு வராரு உனக்கு 2 தர்றாரு,
பக்கத்து வீட்டு பையனுக்கு 6 தர்றாரு ...... அப்புடீண்ணா உங்க அம்மாவுக்கு என்ன வரும்?????
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
யையன்-; அப்பாமேல சந்தேகம் வரும்.................
டீச்சர்-: ......????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Wed Feb 11, 2015 8:00 pm
அட இப்படி கொல்ரானுங்களே...
1. ஒரு பெரிய 'ஈ'க்கு எத்தனை இறக்கை இருக்கு ..? 
அது சின்ன 'ஈ' யா இருந்த போது எத்தன இறக்கை இருந்துச்சோ, அத்தனை இறக்கைதான் இருக்கும்.!


2. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னு தெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல, அதனால போடுறதில்லை...!


3. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும், கோதுமைய அரைச்சா கோதுமை மாவு வரும், அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோல மாவு வருமா ..?

4. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னு தெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும் டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதி யானைக்கும் பொருந்தும்.!


5. வடச் சட்டில வடை சுடுறாங்க , இட்லிச் சட்டில இட்லி சுடுறாங்க, 
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க , ஓட்ட சட்டியிலையா ..?


6. மாட்ட, ஆடா மாத்த முடியுமா .? முடியும் . 


ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னு எழுதிட்டு 
முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா... AADU அப்படின்னு மாறிடும்.!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Thu Feb 12, 2015 10:49 am
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் திருக்குறள்....!!!

செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன், அப்போன்
செல்போனில் எல்லாம் தலை...

தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில் 
ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்...

மகன் தந்தைக்காற்றும் உதவி, அப்பாமுன்
செல்போனை நோண்டாதிருத்தல்...


2G யினால் ஸ்லோவாகும் டேட்டா, ஆகாதே
3G யில் போட்ட டேட்டா...


உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே
இடுக்கண் களைவதாம் சார்ஜர்...


பட்டனைத் தடவும் மணற்கேணி, மாந்தர்க்கு
டச்ஸ்க்ரீன் தூறும் அறிவு...


முகநக நட்பது நட்பன்று, வாட்ஸப்பில்
அகநக நட்பது நட்பு...


மிஸ்டு கால் செய்தாரை ஒருத்தல், அவர் நாண
கால் செய்து பேசி விடல்...


ரேட் கட்டரோடு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் 
பில் கட்டியே சாவார்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Fri Feb 13, 2015 4:57 am
ஒத்துக்குறேன் நீ புத்திசாலி தான்

வாத்தியார்:- ABCD எத்தனை எழுத்து..சொல்லு..
மாணவன்:- 4
வாத்தியார்:- Total?
மாணவன்:- 5
வாத்தியார்:- Stupid
மாணவன்:- 6
வாத்தியார்:- What
மாணவன்:- 4
வாத்தியார்:- Nonsense
மாணவன்:- 8
வாத்தியார்:- ஒத்துக்குறேன்..நீ புத்திசாலி தான்..ஒத்துகிறேன்..உக்காரு..
மாணவன்:- அது.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Fri Feb 13, 2015 5:24 am
வாத்தியார்.
இங்க ஒருத்தன் கரடியா கத்திட்டு இருக்கேன்
அது காதில விழல அங்க என்னடா பேச்சு

மாணவன்.
சாரி சார் எனக்கு கரடி பாஷை தெரியாது
அதான் கிட்ட கேட்டுகிட்டுருந்தேன்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:15 pm
ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த
பையன பெஞ்ச் மேல
நிக்கவச்சு இருக்கீங்க?

ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல
போட்ட இடம்
எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...
ஆசிரியர் – 1: ?????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:15 pm
ஆசிரியர்: உலகம் ஒரு நாடக
மேடை... அதில் நாமெல்லாம்
நடிகர்கள்....

மாணவன்: சார்..
அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப்
போடுங்க சார்...

ஆசிரியர்: ?????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:16 pm
பேரன் : ஏன் பாட்டி என் மேல
இவ்வளவு பாசமா இருக்க?

பாட்டி :
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!

பேரன் : போ பாட்டி!
எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு!
இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

பாட்டி : :::??????
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:17 pm
" நம்ம தமிழ் நாட்டுல இப்போ பரபரப்பா என்ன பேசிக்கிட்டு இருக்காங்க தெரியுமா"....?
" தெரியல, நீங்களே சொல்லுங்க".!!.
*
*
*
*
*
*

"தமிழ்" தான்!......
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:17 pm
மொளச்சி மூணு இலை விடலை..பாவி மக இப்படி
பண்ணிட்டாளே…-

என்ன பண்ணிட்டா..?
தொட்டி செடியை புடுங்கி போட்டுட்டா…!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Mon Feb 16, 2015 11:19 pm
ஹலோ !
நிங்க பேஸ்புக்,
வாட்ஸ் ஆப்,
ட்விட்டர்ல
tsu
ஏதாவது இருக்கீங்களா"
"இல்லீங்க நான் வீட்லதான் இருக்கேன்"
"???!!!"
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Fri Feb 27, 2015 10:23 pm
ஆசிரியர் - கலையை...கலையாக சரியாக செய்யணும்...இல்லேன்னா அது கொலையாயிடும்...
ஒரு உதாரணம் சொல்லுங்க பார்ப்போம்....
.
.
.
.
.
.
.
.
வாலு - சார்...சிற்பி, கல்லை உளியால அடிச்சா அது கலை...சிலை நல்லா இல்லையேன்னு.....
நாம உளியால சிற்பிய அடிச்சா அதுகொலை..சரிங்களா...சார்...
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Fri Feb 27, 2015 10:25 pm
மாணவக் குறும்பு  10616237_1555187258063610_7978765485497582372_n
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Sat Feb 28, 2015 10:41 am
காலைல என் ப்ரெண்ட் ஆனந்த் போன் 
பண்ணியிருந்தான்...

கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்..
அப்ப பேக்ரவுண்ட்ல ஆனந்த் அம்மா வாய்ஸ் 
கேட்டது...
" டேய்.. லஞ்ச்க்கு வர்ரீயான்னு அம்மா 
கேக்கறாங்க.. "
" என்னடா ஸ்பெஷல்..? "
" வஞ்சிர மீன்.. "
" இல்ல வரலைடா.. "
" தேங்க்ஸ்-டா.. சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்.. 
எங்கே வர்றேன்னு சொல்லிடுவியோன்னு 
பயந்துட்டே இருந்தேன்... "
" ஓ.. சரி மச்சி.....!!! "
( அடுத்த 5-வது நிமிஷம் ஆனந்த் வீட்டு 
முன்னாடி போயி நின்னது என் பைக்கு..
என்னை பாத்ததும் பையன் ஷாக் ஆகிட்டான்..
" என்னடா வரலைன்னு சொன்னே..?!! "
" நானும் ஒரு பேச்சுக்கு தான் மச்சி 
வரலைனு சொன்னேன்.. "
" ஏன்டா.. ஏன்..? "
" வர்றேன்னு சொன்னா.. பெரிய பீசை 
எல்லாம் நீ பதுக்கு வெச்சிடுவேல்ல... 
அதான்... ஹி., ஹி., ஹி...!!! "
# பாம்பின் கால்.....!!
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Sat Feb 28, 2015 3:09 pm
1) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி....

2) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

3) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.


4) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா


5) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். 
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....


6) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....


7) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)


Cool நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..


9) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Mon Mar 02, 2015 6:35 am
டீச்சர்க்கு எப்படி பதில் சொல்லி சமாளிக்கலாம்.
டீச்சர்;- "ஏன்டா லேட்..??"
பையன்;- "வீட்ல பிரச்சனை..!"

டீச்சர்;- "என்ன பிரச்சனை..??"
பையன்;- "வீட்ல பாட்டி செத்துட்டாங்க..! எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!"
டீச்சர்;- அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "எரிச்சா பிரச்சனை இல்லை.. புதைச்சா தான் பிரச்சனை..!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "புதைச்சா அந்த இடத்துல.. புல்லு முளைக்குமா..? முளைக்காதான்னு தான் பிரச்சனை..!"
டீச்சர்;- " அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- " புல்லு முளைக்காட்டி பிரச்சனை இல்லை.. முளைச்சா தான் பிரச்சனை..!!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "முளைச்ச புல்லை மாடு.. திங்குமா.. திங்காதான்னு தான் பிரச்சனை..!"
டீச்சர்;- " அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "முளைச்ச புல்லை.. மாடு
திங்கலைன்னா பிரச்சனை இல்லை.. தின்னா தான் பிரச்சனை..!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "அந்த இடத்துல முளைச்ச புல்லை தின்ன மாடு.. பிழைக்குமா.. பிழைக்காதான்னு தான் பிரச்சனை..!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "மாடு பிழைச்சுட்டா பிரச்சனை இல்லை.. மாடு செத்துட்டா தான் பிரச்சனை..!"
டீச்சர்;- "அதில் என்ன பிரச்சனை..??"
பையன்;- "வேறு என்ன..?? எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு தான்..!!!!"
டீச்சர்;- "???????
Sponsored content

மாணவக் குறும்பு  Empty Re: மாணவக் குறும்பு

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum