முகநூலில் வரும் Apps தொல்லைகளிலிருந்து விடுபட
Fri Sep 13, 2013 7:49 pm
பேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை பரப்பும் Apps!
அவ்வப்போது பேஸ்புக்கில் ஏதாவுது ஒரு ஸ்பாம்
வந்து நிறைய பயனர்களின் வயிற்றில் புளியை
கரைக்கும். அந்த வகையில் தற்போதுவந்துள்ள
விஷயம் நமக்கே தெரியாமல் ஆபாச பக்கங்களை
லைக் செய்துள்ளதாக வருவது! இந்த பிரச்சனையின்
முழு விவரம் இன்னும் தெரியவில்லை. எனவே
ஒரு தற்காலிக வழிதான் இது.. இந்த பிரச்சினை
இல்லாதவர்கள் கூட இதை செய்வது நல்லது..
உங்கள் கணக்கில் Privacy settings பகுதிக்கு வரவும்.
அதில் இடது பக்கம் Apps என்று உள்ளதை தேர்வு
செய்யவும். இப்போது App settings ல் Apps you use
பகுதியில் நீங்கள் பயன்படுத்தி வரும் Apps இருக்கும்.
அதில் உங்களுக்கு சந்தேகமான, தேவையற்ற அல்லது
எல்லாவற்றையும் வலது பக்கம் உள்ள x மீது
கிளிக் செய்து Remove செய்யுங்கள்.
நான் இதுவரை எந்த App-ம் பயன்படுத்தியதில்லை
இனிமேலும் பயன்படுத்த மாட்டேன் என்பவர்கள்,
use apps, plugins, games and websites on facebook and elsewhere
என்று உள்ளதில் on என்று இருப்பதை edit என்பதை
கிளிக் செய்து off செய்யலாம்.
இனி நீங்கள் என்ன செய்யக்கூடாது?
உங்கள் பேஸ்புக் போஸ்ட், போட்டோ, லிங்கிக்கிற்கு
நண்பர்கள் யாரேனும் தொடர்பில்லாத கமெண்ட்டை
பகிர்ந்தால் முக்கியமாக ஏதேனும்லிங்க்குடன்
இருந்தால் அதை கிளிக் செய்யாதீர்கள். அது
பெரும்பாலும் ஸ்பாம் ஆக இருக்கும் இதில் சந்தேகம்
இருப்பின் குறிப்பிட்ட நண்பரை கூப்பிட்டு அவர்தான்
பகிர்ந்தாரா என்று கேளுங்கள். அதே போல எந்த
நண்பரேனும் அவருக்கு சம்பந்தம் இல்லாத, தெரியாத
விஷயத்தை பகிர்ந்தால் அதையும் நம்பாதீர்கள்.
இதுவும் ஸ்பாம் ஆக இருக்கும்! இந்த வகையான App
ஆபாச பெயரிலோ அல்லது படத்துடன் தான் இருக்கும்
என்ற அவசியமில்லை! மாறாக சாதாரணமாக பயன்படுத்தும்
வார்த்தை, படத்துடனும் வரலாம்! எனவே தொடர்பில்லாத
எதையும் தொடார்தீர்கள். இது தற்காலிக தீர்வு மட்டுமே.
இதுவே நிரந்தர தீர்வாக கூட இருக்கலாம்!!
நன்றி: சுபா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|