தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
1 Post - 100%
பார்வையிட்டோர்
Apps lock அப்ப்ஸ் யூஸ் செய்பவரா Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Apps lock அப்ப்ஸ் யூஸ் செய்பவரா Empty Apps lock அப்ப்ஸ் யூஸ் செய்பவரா

on Sun Feb 15, 2015 2:52 pm
அலுவலகம், நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள், என... நமது அலைபேசியை யார் எப்போது எடுத்து எதைப் பார்ப்பார்கள் என்று தவித்துக்கொண்டே இருப்பவர்கள் பலர். அதற்கான தீர்வு தான் அப்ஸ் லொக் என்ற பாதுகாப்பு செயலி. மொத்தமாக போனை லொக் செய்வதற்கும், அப்ஸ் லொக் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
அப்ஸ் லொக்கை நமது அலைபேசியில்; இன்ஸ்டோல் செய்து பயன்படுத்தும்போது, நம் போனில் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் அல்லது பயன்படுத்த கூடாது என்று நினைப்பவற்றை எல்லாம் லொக் செய்துவிடலாம்.
சாதாரண பாதுகாப்பு செயலிதானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நமது அலைபேசியில் இருக்கும் எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான விடயமல்லவா?.
இந்த அப்ஸினை,https://play.google.com/store/apps/details… எனும் முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த அப்ஸினை பதிவிறக்கம் செய்தபின், அதில் சென்று பார்த்தால் நமது அலைபேசியில் இருக்கும் எல்லாவற்றையும் லொக் செய்வதற்கான ஒப்ஷன் கேட்கும்.
இதில் நமக்குத் தேவையானதை லொக் செய்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் ஒரே கடவுசொல்தான். இதனால் நமது அலைபேசியில் கேம்ஸ், படங்கள், குறுஞ்செய்தி என எதை பிரவுஸிங் செய்தாலும கடவுசொல் இன்றி அதனை மற்றவர்களால் பயன்படுத்த முடியாது.
சரி, அப்போது இந்த அப்ஸை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டோல் செய்துவிட்டோம். இனி நம் அலைபேசியில் சேமித்துள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா என்றால், அதற்கு பதில் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.
ஏனன்றால் செக்யூரிட்டி ஆப்ஸுக்கும் இருக்கிறது ஆப்பு! பொதுவாக, இந்த அப்ஸை பயன்படுத்துபவர்கள் தங்களின் அலைபேசியில்; இருக்கும் எல்லாவற்றையும் லொக் செய்து வைப்பார்கள். ஆனால், செட்டிங்ஸை லொக் செய்யத் தவறி விடுவார்கள்.
செட்டிங்ஸ்ல நம்மைப் பற்றிய விஷயங்கள் என்ன இருக்க போகுது? அப்பப்போ செட்டிங்ஸ்ல ஏதாவது வேலை இருந்து போனா, கடவுசொல் கேட்டு எரிச்சலாக்கும். அதனால செட்டிங்ஸுக்கு எதுக்கு லொக்? என்று பலரும் அதைச் செய்வதில்லை.
ஆனால், இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. இதை கிரிமினல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்வார்கள்.
நாம் செட்டிங்ஸை லாக் செய்யவில்லை என்றால், நமது போன் பிறரின் கைக்குக் கிடைக்கும்பட்சத்தில், செட்டிங்ஸுக்கு சென்று, அதில் அப்ஸ் என்பதில் சென்றால், நமது போனில் இருக்கும் அனைத்து அப்ஸ்களும் வரும். அதில் அப்ஸ் லொக் செய்யப்பட்ட அப்ஸ்களும் வரும்.
அதை க்ளிக் செய்தால், FORCE STOP, UNINSTALL என்று இரண்டு ஒப்ஷன்கள் இருக்கும். இதில் FORCE STOP என்பதை கிளிக் செய்துவிட்டால், அப் லொக் மூலம் கொடுத்து இருக்கும் அனைத்து லொக்குகளும் அன்லொக் ஆகிவிடும். மேலும் அப் லொக் செயல்படாது.
இவ்வாறு அன்லொக் செய்த பின், நமது அனைத்து தகவல்களையும் பிறரால் பார்க்கவும், பயன்படுத்தவும் முடியும்.
அப் லொக் பயன்படுத்தியும் தகவல்கள் எப்படி வெளியே சென்றன என்று இத்தனை நாட்களாகக் குழம்பியவர்களுக்கு, இப்போது விடை தெரிந்ததா?.
அப்போ, அப் லொக்குடன் செட்டிங்ஸையும் லொக் செய்துவிட்டால் வீடோ, அலுவலகமோ... இனி, போனை பயம் இல்லாமல் வைத்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கலாம்தானே?.
அலுவலகம், நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள், என... நமது அலைபேசியை யார் எப்போது எடுத்து எதைப் பார்ப்பார்கள் என்று தவித்துக்கொண்டே இருப்பவர்கள் பலர். அதற்கான தீர்வு தான் அப்ஸ் லொக் என்ற பாதுகாப்பு செயலி. மொத்தமாக போனை லொக் செய்வதற்கும், அப்ஸ் லொக் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
அப்ஸ் லொக்கை நமது அலைபேசியில்; இன்ஸ்டோல் செய்து பயன்படுத்தும்போது, நம் போனில் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் அல்லது பயன்படுத்த கூடாது என்று நினைப்பவற்றை எல்லாம் லொக் செய்துவிடலாம்


Apps lock அப்ப்ஸ் யூஸ் செய்பவரா 10945548_844432822280686_6079327121672972604_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum