தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
கிறிஸ்தவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இயக்கம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இயக்கம் Empty கிறிஸ்தவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இயக்கம்

Thu Mar 26, 2015 11:55 am
எங்கோ ஓர் மூலையில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் ஓர் கிறிஸ்தவனுக்கு உங்கள் பகிர்வு உதவி செய்யும்.


II கொரிந்தியர் 11:29 ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?"



"United Christian Forum for Human Rights" என்பது நமக்கு நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். 


இதனை பற்றி உங்களுக்கு முழுமையாக எழுதுகிறேன்.

உங்கள் மீதோ, அருகில் இருக்கும் கிறிஸ்தவர்கள் மீதோ, சபை ஊழியர்கள் மீதோ மதத்தின் பெயரால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரணாக இந்த "United Christian Forum for Human Rights" இயக்கம் செயல்பட்டு வருகிறது.


இது அரசாங்க அங்கிகாரம் பெற்ற இயக்கம் ஆகும். இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மத ரீதியாக துன்புறுத்தப்படுவார்கள் என்றால் உடனே இந்த இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 


National Helpline


(1-800-208-4545)   assures legal help for victims of targeted Violence.


இந்த இயக்கம் இந்த வருடம் ஜனவரி 19, 2015 அன்று தலைநகர் தில்லியில் நிறுவப்பட்டது. இதில் அனைத்து சபை பிரிவை சேர்ந்த உயர்ந்த தலைவர்கள் உறுப்பினர்களாய் உள்ளனர்.


இதில் கத்தோலிக்க (Catholic) சபை தலைவர்கள், பிராடஸ்டன்ட் (Protestant)) சபை தலைவர்கள், பெந்தேகொஸ்தே (Pentecost) சபை தலைவர்கள், இவாஞ்சலிக்கல் (Evangelical) சபை தலைவர்கள், மற்றும் தனி சபையை (Independent) சேர்ந்த போதகர்களும் உறுப்பினர்களாய் உள்ளனர்.


நீங்களும் இதில் இணையலாமே?


PLEASE PUBLICIZE 


"24 HOUR NATIONAL  TOLL-FREE HELPLINE NO. 1-800-2080-4545"    
SO THAT TIMELY ASSISTANCE AND  PROPER MONITORING OF SUCH ACTS ARE  DONE



இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருக்கும் தேவ ஊழியர்களை, காவல் துறை அதிகாரிகளை, வக்கீல்களை அழைத்து நடவடிக்கை எடுக்கவும், உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் உதவி செய்வர்.

இந்த கிறிஸ்தவ உரிமை இயக்கத்தில் இந்தியாவின் தலைசிறந்த வக்கீல்கள், அரசாங்க அதிகாரிகள், நிபுனத்துவம் பெற்றவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.


இவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கும் தாக்குதல்கள் (violence), மிரட்டல்கள் (intimidation), வற்புறுத்துதல் (coercion), சட்ட விரோதமாய் நடத்துதல் (Illegal activities), அடைத்து வைத்தல் (illegal confinement) போன்றவற்றில் ஈடுபடும் தனிநபர்கள் (individual criminals), குழுவாய் செயல்படுபவர்கள் (group attack), கட்சி நடத்துபவர்கள் (politics) மீது சட்ட ரீதியான நடவடிக்கை  எடுப்பார்கள்.


மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு சட்ட உதவி, அரசாங்க உதவி போன்ற இதர உதவிகளையும் செய்ய இவர்கள் ஆயத்தமாய் உள்ளனர். இதன் மூலம் மும்பையில் ஒருவர் பெற்ற உதவியை அடுத்த பதிவில் தருகிறேன்.


இந்த இலவச எண் - ஐ பயன்படுத்தி உங்களில் யாராவது பயன் அடைந்திருப்பீர்கள் என்றால் தயவு செய்து எங்களிடம் பகிருங்கள். நாங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து உற்சாகப்படுத்துகிறோம்.



இவர்களை தொடர்பு கொள்ள:


A C Michael Coordinator 
UCF
B1A/10C, Janakpuri,
New Delhi - 110 058


Email: acmichael60@gmail.com


Mobile: +91-9999940633 / +91-9818155290



நீங்கள் செய்ய வேண்டியது...


1. இந்த பதிவை எல்லா facebook group களிலும் தயவு செய்து பகிருங்கள். பகிரும்போது இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் போய் சேர முயற்சி எடுங்கள்.


2. உங்கள் சபைகளில் ஒவ்வொருவரிடமும் இந்த இலவச எண்ணை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.


3. எந்த சபைக்காரன் மதரீதியாக தாக்கப்பட்டாலும் சும்மா இருக்காதீர்கள். உடனே இந்த இலவச எண்ணை அழைத்து உதவி செய்யுங்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாய் இருங்கள். ஒரு
வேளை சாப்பாடாவது வாங்கி கொடுங்கள்.


4. இந்த எண்ணை பிரிண்ட் எடுத்து கிறிஸ்தவ பொது கூட்டங்களில் கொடுங்கள். அது பல ஆயிரங்களை போய் சேரும்.


5. உங்கள் முகபுத்தக பகுதி, twitter போன்ற இணைய தளங்களில் இந்த எண்ணை அனுப்பி உதவி செய்யுங்கள்.


நீங்களும் இந்த தொலைபேசி என்னை மற்றவர்களுக்காக பயன்படுத்தலாமே?


யாருக்காவது உதவி செய்யலாமே..?


நீங்களும் இந்த இயக்கத்தில் இணைந்து மற்ற கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாய் இருக்கலாமே?


யோசித்து பாருங்கள். ஜெபியுங்கள். பங்கு பெறுங்கள்.


தேவன் உங்கள் முயற்சியை ஆசீர்வதிப்பார். மீண்டும் நினைவு கூறுகிறேன்.. இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் பல கிறிஸ்தவர்கள் பயன் அடைந்து உள்ளனர்.

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


ஆங்கிலத்தில் இந்த இயக்கத்தை பற்றி அறிந்து கொள்ள



 (https:// humanrightsindia.blogspot.com/2015/01/ toll-free-national-helpline-number-1.html )

ஆண்டவர்தாமே உங்களை பயன்படுத்தி பல ஆயிரங்களை ஆறுதல்படுத்துவாராக. ஆமென்.


I தெசலோ 5:14





நன்றி: முகநூல்Students Support for Uma Shankar IAS by The Indian Constitution Ar 19 &25
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இயக்கம் Empty Re: கிறிஸ்தவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இயக்கம்

Thu Mar 26, 2015 12:13 pm
கிறிஸ்தவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இயக்கம் 10989028_828523900552442_1765227695750328937_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum