தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Latest topics
விழிமூடும் கத்தோலிக்கர்கள் விண்ணுலகம் சேர்வார்களா?Tue Nov 21, 2017 10:04 pmசார்லஸ் mcவேதத்தில் இல்லாததை போதிக்கலாமா?Tue Nov 21, 2017 10:00 pmசார்லஸ் mc அறிந்தும் தவறுசெய்தால்?.....Tue Nov 21, 2017 9:50 pmசார்லஸ் mcதூதர்களுக்கு வணக்கம் செலுத்துவது இயேசுவுக்கு பிடிக்காத காரியம்Tue Nov 21, 2017 9:48 pmசார்லஸ் mcமரியாளைவிட பாக்கியவான்களாய் நீங்கள் மாறவேண்டுமா?Tue Nov 21, 2017 9:45 pmசார்லஸ் mcகல்லறைகளுக்கு முன்பாக அல்ல.......!Tue Nov 21, 2017 9:42 pmசார்லஸ் mcகுழந்தை இயேசு - ஒரு விளக்கம்Tue Nov 21, 2017 9:39 pmசார்லஸ் mcஇயேசு சொன்ன கல் - கத்தோலிக்கம் சொன்ன கல்?! எது?Tue Nov 21, 2017 9:38 pmசார்லஸ் mcவிவிலியத்தில் கத்தோலிக்க சபை எங்கே உள்ளது?Tue Nov 21, 2017 9:34 pmசார்லஸ் mcஅழகிய பறவைகள்Sun Nov 19, 2017 9:08 amAdminஜெபத்தைப்' பற்றிய ஒரு கருத்துSun Nov 19, 2017 8:37 amAdminதக்காளி ரசம் !!!Sun Nov 19, 2017 8:33 amAdminவில்லியம் டின்டேல் William tyndaleSun Nov 19, 2017 8:31 amAdminவெட்கப்படாத ஊழியக்காரர்களாயிருக்கSun Nov 19, 2017 8:29 amAdminதொடர்ந்து இருக்க அனுமதிப்பாரா? Sun Nov 19, 2017 8:28 amAdminநாம் யாருக்கு முதலிடம் கொடுக்கிறோம்?Sun Nov 19, 2017 8:27 amAdminகசப்பான வைராக்கியம்Sun Nov 19, 2017 8:26 amAdminஅவனுக்காக நான் மரிக்கிறேன்Sun Nov 19, 2017 8:25 amAdminநீ பண்ண வேண்டிய பிரயாணம்Sun Nov 19, 2017 8:25 amAdminகண்கவர் கிராமத்து ஓவியங்கள்Sat Nov 18, 2017 6:07 pmசார்லஸ் mcஎங்கே நீயாகவே விழுந்து விடுவாயோ என்றுSat Nov 18, 2017 2:26 pmசார்லஸ் mcRSS உருவான பிறகே அயோத்தியில் ராமர் பிறந்தார் - வரலாற்றில் பாதுகாக்க வேண்டிய காணொளி....!!Sat Nov 18, 2017 10:15 amசார்லஸ் mcகார் சாவியை உள்ளே வைத்து விட்டால் திறப்பது எப்படி?Sat Nov 18, 2017 10:13 amசார்லஸ் mcயெகோவா விட்னஸ் மற்றும் யோகாSat Nov 18, 2017 10:12 amசார்லஸ் mcஅழகான சில வரிகள்Sat Nov 18, 2017 10:10 amசார்லஸ் mc
Search
Display results as :
Advanced Search
Top posting users this month
54 Posts - 64%
Keywords

Who is online?
In total there are 4 users online :: 0 Registered, 0 Hidden and 4 Guests

None

Social bookmarking
Social bookmarking Digg  Social bookmarking Delicious  Social bookmarking Reddit  Social bookmarking Stumbleupon  Social bookmarking Slashdot  Social bookmarking Yahoo  Social bookmarking Google  Social bookmarking Blinklist  Social bookmarking Blogmarks  Social bookmarking Technorati  

Bookmark and share the address of தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் on your social bookmarking website
பார்வையிட்டோர்
Add this to U r Website
November 2017
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   

Calendar

Add this to U r Website
உலக பார்வையாளர்கள்

widget visitor counter

Share
View previous topicGo downView next topic
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

கிறிஸ்தவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இயக்கம்

on Thu Mar 26, 2015 11:55 am
எங்கோ ஓர் மூலையில் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் ஓர் கிறிஸ்தவனுக்கு உங்கள் பகிர்வு உதவி செய்யும்.


II கொரிந்தியர் 11:29 ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?""United Christian Forum for Human Rights" என்பது நமக்கு நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். 


இதனை பற்றி உங்களுக்கு முழுமையாக எழுதுகிறேன்.

உங்கள் மீதோ, அருகில் இருக்கும் கிறிஸ்தவர்கள் மீதோ, சபை ஊழியர்கள் மீதோ மதத்தின் பெயரால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரணாக இந்த "United Christian Forum for Human Rights" இயக்கம் செயல்பட்டு வருகிறது.


இது அரசாங்க அங்கிகாரம் பெற்ற இயக்கம் ஆகும். இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மத ரீதியாக துன்புறுத்தப்படுவார்கள் என்றால் உடனே இந்த இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 


National Helpline


(1-800-208-4545)   assures legal help for victims of targeted Violence.


இந்த இயக்கம் இந்த வருடம் ஜனவரி 19, 2015 அன்று தலைநகர் தில்லியில் நிறுவப்பட்டது. இதில் அனைத்து சபை பிரிவை சேர்ந்த உயர்ந்த தலைவர்கள் உறுப்பினர்களாய் உள்ளனர்.


இதில் கத்தோலிக்க (Catholic) சபை தலைவர்கள், பிராடஸ்டன்ட் (Protestant)) சபை தலைவர்கள், பெந்தேகொஸ்தே (Pentecost) சபை தலைவர்கள், இவாஞ்சலிக்கல் (Evangelical) சபை தலைவர்கள், மற்றும் தனி சபையை (Independent) சேர்ந்த போதகர்களும் உறுப்பினர்களாய் உள்ளனர்.


நீங்களும் இதில் இணையலாமே?


PLEASE PUBLICIZE 


"24 HOUR NATIONAL  TOLL-FREE HELPLINE NO. 1-800-2080-4545"    
SO THAT TIMELY ASSISTANCE AND  PROPER MONITORING OF SUCH ACTS ARE  DONEஇவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருக்கும் தேவ ஊழியர்களை, காவல் துறை அதிகாரிகளை, வக்கீல்களை அழைத்து நடவடிக்கை எடுக்கவும், உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் உதவி செய்வர்.

இந்த கிறிஸ்தவ உரிமை இயக்கத்தில் இந்தியாவின் தலைசிறந்த வக்கீல்கள், அரசாங்க அதிகாரிகள், நிபுனத்துவம் பெற்றவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.


இவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்று கொண்டிருக்கும் தாக்குதல்கள் (violence), மிரட்டல்கள் (intimidation), வற்புறுத்துதல் (coercion), சட்ட விரோதமாய் நடத்துதல் (Illegal activities), அடைத்து வைத்தல் (illegal confinement) போன்றவற்றில் ஈடுபடும் தனிநபர்கள் (individual criminals), குழுவாய் செயல்படுபவர்கள் (group attack), கட்சி நடத்துபவர்கள் (politics) மீது சட்ட ரீதியான நடவடிக்கை  எடுப்பார்கள்.


மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு சட்ட உதவி, அரசாங்க உதவி போன்ற இதர உதவிகளையும் செய்ய இவர்கள் ஆயத்தமாய் உள்ளனர். இதன் மூலம் மும்பையில் ஒருவர் பெற்ற உதவியை அடுத்த பதிவில் தருகிறேன்.


இந்த இலவச எண் - ஐ பயன்படுத்தி உங்களில் யாராவது பயன் அடைந்திருப்பீர்கள் என்றால் தயவு செய்து எங்களிடம் பகிருங்கள். நாங்கள் மற்றவர்களிடம் பகிர்ந்து உற்சாகப்படுத்துகிறோம்.இவர்களை தொடர்பு கொள்ள:


A C Michael Coordinator 
UCF
B1A/10C, Janakpuri,
New Delhi - 110 058


Email: acmichael60@gmail.com


Mobile: +91-9999940633 / +91-9818155290நீங்கள் செய்ய வேண்டியது...


1. இந்த பதிவை எல்லா facebook group களிலும் தயவு செய்து பகிருங்கள். பகிரும்போது இதில் கூறப்பட்டுள்ள அனைத்தும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் போய் சேர முயற்சி எடுங்கள்.


2. உங்கள் சபைகளில் ஒவ்வொருவரிடமும் இந்த இலவச எண்ணை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.


3. எந்த சபைக்காரன் மதரீதியாக தாக்கப்பட்டாலும் சும்மா இருக்காதீர்கள். உடனே இந்த இலவச எண்ணை அழைத்து உதவி செய்யுங்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாய் இருங்கள். ஒரு
வேளை சாப்பாடாவது வாங்கி கொடுங்கள்.


4. இந்த எண்ணை பிரிண்ட் எடுத்து கிறிஸ்தவ பொது கூட்டங்களில் கொடுங்கள். அது பல ஆயிரங்களை போய் சேரும்.


5. உங்கள் முகபுத்தக பகுதி, twitter போன்ற இணைய தளங்களில் இந்த எண்ணை அனுப்பி உதவி செய்யுங்கள்.


நீங்களும் இந்த தொலைபேசி என்னை மற்றவர்களுக்காக பயன்படுத்தலாமே?


யாருக்காவது உதவி செய்யலாமே..?


நீங்களும் இந்த இயக்கத்தில் இணைந்து மற்ற கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாய் இருக்கலாமே?


யோசித்து பாருங்கள். ஜெபியுங்கள். பங்கு பெறுங்கள்.


தேவன் உங்கள் முயற்சியை ஆசீர்வதிப்பார். மீண்டும் நினைவு கூறுகிறேன்.. இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் பல கிறிஸ்தவர்கள் பயன் அடைந்து உள்ளனர்.

ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.


ஆங்கிலத்தில் இந்த இயக்கத்தை பற்றி அறிந்து கொள்ள (http:// humanrightsindia.blogspot.com/2015/01/ toll-free-national-helpline-number-1.html )

ஆண்டவர்தாமே உங்களை பயன்படுத்தி பல ஆயிரங்களை ஆறுதல்படுத்துவாராக. ஆமென்.


I தெசலோ 5:14

நன்றி: முகநூல்Students Support for Uma Shankar IAS by The Indian Constitution Ar 19 &25
avatar
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16012
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Re: கிறிஸ்தவர்களுக்கு சட்ட பாதுகாப்பு இயக்கம்

on Thu Mar 26, 2015 12:13 pm
View previous topicBack to topView next topic
Permissions in this forum:
You cannot reply to topics in this forum