குடும்ப நகைசுவை சிரிக்க மட்டும்......
Sun Dec 21, 2014 10:54 pm
1)கணவன் : புதுசா வாங்குன பைக்ல உன் பேர் எழுத சரியான இடம் கிக்கர் தாண்டி
மனைவி : எங்க அங்க எழுதனும்னு சொல்லுரிங்க
கணவன் : தக்காளி எத்தன நாளைக்கு தான் நானே உதய் வாங்குறது
மனைவி : ?????
2) நண்பர் 1 : உங்க மனைவி ஏன் எப்போதும் கோவமாவே இருக்காங்க?
நண்பன் 2 : கோவத்தில கூட நீ அழகா இருக்கேன்னு ஒரு நாள் தெரியாம சொல்லிட்டேன் அதான் ..
நண்பர் 1 : ????
3) நண்பர் 1 : இன்னையில இருந்து நான்கு நாள் என் பொண்டாட்டிக்கு பயப்படரதில்லனு முடிவு பண்ணியிருக்கேன் ..
நண்பர் 2:ஏன் ?
நண்பர் 1 : நேத்துதான் என் பொண்டாட்டி வூருக்கு போனா அதான்
நண்பர் 2:?????
4) கணவன் : உன்னோட சமையல் டாப் டக்கரா இருக்கு ..
மனைவி : என்னதான் ஐஸ் வெச்சாலும் நீங்கதான் சமைக்கணும் …
கணவன் : ????
5) தோழி ; ஏண்டி உன் புருஷன் துணி துவைக்கும் போது ஏன் உன் நைட்டி போட்டுக்கராரு?
தோழி 2 : தூரத்தில இருந்து பாக்கும் போது என்ன மாதிரி தெரியரதுக்காம்……
தோழி ;????
6) கணவன் : ( மனைவியிடம் ) இன்னைக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வைச்சியா டி ?
மனைவி : ஆமாங்க ஏன் கேக்குறிங்க ?
கணவன் : அதுவா தெரு ஓரத்துல ஒரு கருப்பு நாய் செத்து கிடந்தது அதான் கேட்டன்
மாணவி : ????
7) மனைவி : காரணம் இல்லாம குடிக்கமாட்டேன்னு சொன்னிங்களே இப்ப ஏன் குடிச்சிருக்கிங்க ?
கணவன் : ராக்கெட் விடுறதுக்கு பாட்டில் வேணும்னு பையன் கேட்டான் அதான்
மனைவி : ????
மனைவி : என்னங்க இன்னைக்கு நம்ம கல்யாண நாள் ... கோழி அடிச்சி குழம்பு வைக்கவா?
கணவன் : நான் செஞ்ச தப்புக்கு அதுக்கு ஏன் தண்டனை கொடுக்கிற ...
மனைவி : ????
9) நண்பர் 1 : என் மனைவி கடைல புடவை செலக்ட் செய்ய ஒரு நாள் ஆகும் டா
நண்பர் 2 : இது பரவால டா ன் மனைவி புடவை கடையை செலக்ட் செய்யவே ஒரு வாரம் ஆகும் டா
நண்பர் 1 : ????
10 ) தோழி 1 : என்னடி இது அனியாயமா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா அன்னைக்கி உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா?
தோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவரை லீவு போட வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன வேலையை யாரு செய்றது.
தோழி 1 : ????
11 ) மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சி இன்னியோட பத்து வருசம் ஆகுது?
கணவன் : எனக்கு அதெல்லாம் மறந்து போச்சு.
மனைவி : இது கூடவா?
கணவன் : ஆமாண்டி, நல்ல விசயங்களை மட்டும் தான் நான் ஞாபகம் வச்சிக்குவேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|